kadhiravan : கருத்துக்கள் ( 435 )
kadhiravan
Advertisement
Advertisement
ஜனவரி
20
2019
அரசியல் பா.ஜ., மீது ராகுல் திடீர் புகார்
மணிப்பூரிலும் பி.ஜே.பி.க்கு ஆப்பா...,அடக்கடவுளே   18:34:16 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
21
2019
அரசியல் பாதுகாப்பு இல்லாத பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா மீது காங்., தாக்கு
அடடா..,உண்மையை ஓப்பனா சொன்னா மாட்டிக்கிட்டோமுன்னுன்னு பக்தல்சுக்கு வருகிற கோவத்த பாரு...,ரொம்ப கோவப்படாதீங்க பண்ணிக்காய்ச்சல் வந்திடும்..,   18:27:51 IST
Rate this:
56 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2019
அரசியல் உச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல்
பி.ஜே.பி.யினர் கெஜ்ரிவாலிடம் செய்யாத அட்டூழியமா..,ராகுல்ஜியை சில இடங்களில் அனுமதிக்கவில்லையே மறந்துவிட்டதா..,குட் சரியான போட்டி.., அமிட்ஜிக்கு தேர்தல் பயத்தில் உடல்நலம் சரியில்லாமல் போனது.., இப்போதுதான் தெளிஞ்சி வந்திருக்கார்..,இப்போ அடுத்த அதிர்ச்சியா.., மாநிலத்தின் நலனை காப்பது முதல்வரின் கடமை..,அதை மம்தாஜி செயகிறார் இதில் என்ன தவறு..,   18:07:35 IST
Rate this:
15 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
21
2019
அரசியல் ராகுலை தவிக்க விடும் லாலு கையை பிசையும் காங்.,
ரெண்டு நாளைக்கு முன்னாடி கர்நாடகத்திலே ஆட்சி கவிழ்கிறது..,அரசு தவழ்கிறதுன்னு சந்தோஷப்பட்டீங்க..,இப்போ என்ன ஆச்சி..,அந்த கதைதான் இதுவும்..,எத்தனை தொகுதியில் நிற்கிறோம் என்பது முக்கியமில்லை வெற்றிபெறுகிறோம் என்பதே முக்கியம்..,உ.பி யில் பி .ஜே .பி 80 தொகுதிகளில் போட்டியிட்டாலும் வெல்லப்போவது 3 அல்லது 4 தொகுதிகளில் மட்டுமே..,பிஹாரிலும் அதுதான் நிலைமை 17 தொகுதியில் போட்டியிட்டாலும் வெல்லப்போவது 2 தொகுதிகளில் மட்டுமே..,அப்பப்போ இந்த மாதிரி செய்திகளை போட்டு சோர்ந்துபோன பி .ஜே .பி யினரை திக்குமுக்காட வைக்கிறீங்க..,இதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்பபுடிச்சது..,நீங்க போடுற செய்தியை பார்த்து பக்தால்ஸ் எல்லாம் வேலைக்கு போகாம கமெண்ட்ஸ் போட்டுக்கிட்டுஇருக்காங்க..,இதுதான் உங்க வெற்றி.   17:49:52 IST
Rate this:
88 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் ரபேல் சர்ச்சை பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் நிர்மலா சீதாராமன்
இது நம்பும் படியாய் இல்லை.., ஏதோ நடந்தது மறைக்க.., பொய் மேல் பொய் சொல்லுகிறீர்கள்...,புது.., புது..,பொய்யா நிம்மி மேடம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.., தப்பு பண்ணியாச்சு..,தவற ஒப்புக்கொள்ளுங்கள் ..,தண்டனை குறைவு.   18:17:58 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுகிறார் மோடி நிர்மலா
[[[[[[தமிழகத்தில் பா.ஜ., விற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. ஓரு எம்.பி., மட்டும் தான் உள்ளார்.[[[[[[போற போக்க பார்த்தா அதுவும் கிடைக்காது போல இருக்கே..,   18:08:16 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் நரேந்திர மோடியின் அதிரடி திட்டம்
மக்களுக்கு நன்றாகவே தெரியும் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று.., ஆகவே..,வேறே ஏதாச்சு திட்டம் இருந்தா பாருங்க..,வயிறு நிரம்பின பிறகுதான் கடவுள் நினைப்பு வரும்..,முதலில் மக்களின் பசியை போக்குங்கள்.., இன்னுமா உங்கள மக்கள் நம்புறாங்கன்னு நினைக்கிறீங்க..,   08:41:55 IST
Rate this:
18 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் மம்தா மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளுக்கு சோனியா வாழ்த்து
அம்மா..,பி.ஜே.பி காரங்க புலம்பிட்டு இருக்காங்க..,இடையில இடையில.., இந்த மாதிரி அறிக்கை எல்லாம் அனுப்புங்க அம்மா..,நிறைய பேருக்கு உடம்பு சரியில்லாம போயிடும்மா...,   08:27:27 IST
Rate this:
14 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் இந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள் பா.ஜ., தாக்கு
ஹா..,ஹா ..,ஹா..,புலம்பல்.., புலம்பலோ புலம்பல்..,பி.ஜே.பி காரங்க எல்லாருக்கும் கோவம் தாங்கமுடியலை.., நம்ம கட்சி இவங்கள ஒண்ணுசேரக்கூடாதுன்னு எவ்ளவோ முயற்சி பண்ணிப்பார்த்தும் பருப்பு வேகளையே என்ற கோபம்..,இயலாமைதான் இப்படி பேசவைக்குது..,மேல்மட்ட தலைவர்கள்.., இரண்டாம் கட்டத்தலைவர்கள் எல்லாரும் அரண்டு போயிருக்கிறார்கள் என்பது இவர்களின் பேச்சிலேயே தெளிவாகிறது.., தலைவர்கள் மட்டுமா?? தொண்டர்களுக்கும் இந்த நிலைமைதான்..,.வாசகர் கருத்துக்களில் இது பிரதிபலிக்கிறது..,அதெல்லாம் படிச்சி பாக்கும்போது..,அது என்னமோ தெரியல..,என்ன மாயமோ புரியல..,எனக்கு சிரிப்பு ..,சிரிப்பா வருது...,தேர்தல் முடியறவரைக்கும்..,எனக்கு சிரிப்பு தாங்கமுடியாதுன்னு நினைக்கிறன்...,ஹா ..,ஹா ..,ஹா   08:21:22 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் மத்திய அமைச்சர் கையை வெட்ட நினைத்தேன் லாலு மகள் ஆவேசம்
என்ன பண்ணுவது..,பி.ஜே.பி காரர்கள் தலையவெட்டுவேன்..,கற்பழித்துகொல்லுவேன்னுன்னு சொல்லிக்கிட்டு இருதாங்க அதுக்கு இது பரவாயில்லை..,   19:16:14 IST
Rate this:
14 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X