மதுரை விருமாண்டி : கருத்துக்கள் ( 1337 )
மதுரை விருமாண்டி
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
4
2017
உலகம் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர் கொலை
"டிரம்ப் வாழ்க" ன்னு கோஷம் போட்ட முதல் ஆளா, இப்படி பேசுவது. இந்தியாவிலும் இதே நிலை தானே.   21:55:14 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
3
2017
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
3
2017
சம்பவம் அரசு விழாவுக்கான பேனரில் தண்டனை கைதி சசிகலா படம் பொதுமக்கள் கொதிப்பு
இது குறித்த அவரது வழக்கு கோர்ட்டில் இருப்பதை இந்த யோக்கியனுக்கு தெரியாதா? தீர்ப்பை சொல்லாமல் தூங்கும் அந்த அநீதி மன்றங்களை வேண்டுமானால் கேளுங்கள் மிஸ்டர் யோக்கியரே.   21:45:26 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
4
2017
அரசியல் அமைச்சர்களுக்கு சொகுசு கார் ரெடி பாழாய் போகுது மக்கள் வரிப்பணம்
ரைட்டு.. அதே தமிழன் தண்ணி இல்லாமல் சாகும் போது, 2000 கோடி பட்ஜெட்டில் உலகம் சுத்துறது எந்த கலாசாரம்..   21:42:19 IST
Rate this:
2 members
0 members
4 members

மார்ச்
4
2017
அரசியல் அமைச்சர்களுக்கு சொகுசு கார் ரெடி பாழாய் போகுது மக்கள் வரிப்பணம்
அதான் அரசு வாங்கியிருக்குன்னு போட்டிருக்குல்லே.. யாரு பணம் கொடுத்தாங்கன்னு விசாரிக்கணுமாம்.. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா... இப்பவே கண்ணை கட்டுதே..   21:38:58 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
4
2017
பொது ஏற்றுமதியில் சீனாவை மிஞ்சும் இந்தியா
ஹூம்... இது ஆதாரமற்ற செய்தி அல்லது பொய் என்பதை பள்ளி மாணாக்கனும் சொல்லி விடலாம்.. அமெரிக்காவை விட ஒன்னரை முதல் இரு மடங்கு அதிகம் ஏற்றுமதி செய்து, 2016 இல் சீனா $ 2,011 டிரில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்து முதலிடத்திலும், அதை விட கிட்டத்தட்ட 7 மடங்கை விட அதிகம் குறைவாக $272.3 டிரில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்து 19 வது இடத்தில் இந்தியாவும் இருப்பதாக WTO ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. (From The World Factbook of the CIA)   06:22:51 IST
Rate this:
17 members
0 members
15 members

மார்ச்
3
2017
சம்பவம் மேலதிகாரிகள் மீது புகார் கூறிய ராணுவ வீரர் தற்கொலை
அநாகரிக, தனிநபரை இழிவு செய்யும், பிறர் மனதைப் புண்படுத்தும், பொறுப்பற்ற, புரியாத சொற்களைத் தவிர்க்கவும்- ஒருங்கிணைப்பாளர்   22:11:54 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
2
2017
அரசியல் சசி எனது வீட்டு வேலையாள் ஜெயலலிதா சொன்ன ரகசியம் தோல் உரிக்கிறார் நத்தம்
தோலிருக்க சுளை முழுங்கி இந்த நத்தம்.. இவன் தோலுரிச்சானாம்.,.,   12:23:02 IST
Rate this:
2 members
1 members
13 members

மார்ச்
2
2017
Rate this:
8 members
0 members
1 members

மார்ச்
2
2017
கோர்ட் தாமிரபரணியில் குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க ஐகோர்ட் அனுமதி
இன்றைய அரசு மற்றும் அரசு நிர்வாகம் என்பது கூட்டாக சேர்ந்து மக்களை கொள்ளையடிக்கும் ஒரு அமைப்பே. அதன் பிரதிபலிப்பை தான் நாம் அரசு அங்கங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் காண்கிறோம்.   12:17:15 IST
Rate this:
11 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X