verdad : கருத்துக்கள் ( 31 )
verdad
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2021
பொது "திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை தமிழக முன்னேற்ற கழகம் என மாற்றி விட்டால் திராவிடத்தை மறந்து விட வாய்ப்பு உள்ளது..."
பிஜேபி பாலியல் ஜல்ஸா பார்ட்டி என்று பெயர் மார்டினால் , ராகவண்கல் செய்யும் செயலை யாரும் கண்டிக்க வாய்ப்பில்லை. சரிதானா கஸ்தூரி   10:46:13 IST
Rate this:
9 members
0 members
4 members

ஜூன்
16
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
31
2021
அரசியல் புது காபி பொடியின் புது மணம் ரொம்ப நேரம் நீடிக்காது
. இதுதான் காலம்காலமாக தொடர்கிறது.   10:26:03 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
20
2021
பொது கொரோனாவிடமிருந்து கிராமங்களை பாதுகாக்க வேண்டும் பிரதமர்
சுவாமி சரிங்க, நீங்க கிளாஸ் எடுத்துட்டே இருங்க. அடுத்த எலேகிஷன் வரைக்கும்.   13:34:48 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
1
2021
பொது 15 மணி நேரம் கொரோனா கவச உடை டாக்டரின் புகைப்படம் வைரல்
உங்க பேர் டாக்டர் ஷோஹில் என்பதால் ஒரு கூட்டம், உங்கள் சேவைக்கு சேறை தான் வீசும். SORRY   13:12:17 IST
Rate this:
6 members
1 members
8 members

செப்டம்பர்
22
2019
உலகம் பிரதமருக்கு குவியும் பாராட்டு
"கீழே விழுந்த பூக்களை கவனித்து, அதனை எடுத்து கொடுத்தார். இது, சிறிய விஷயத்திலும் அவர் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. பெரிய தலைவரின் எளிமை: Vs "விவசாயிகள் தலைநகரில் அவரை சந்திக்க பலமுறை முயற்சித்தும், இவர் அவர்களை உதாசீனப்படுத்தியது, விவசாயிகள் விஷயத்தில் அவர் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. பெரிய தலைவரின் எளிமை."   11:40:06 IST
Rate this:
31 members
1 members
16 members

செப்டம்பர்
18
2019
பொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து
பிழைக்க வந்தவர்களுக்கு தான் பொதுவான மொழி தேவை. மண்ணின் மைந்தர்களுக்கு அடையாளமே அவர்களின் மொழி தான். இங்கு ஹிந்தி ஆதரவாளர்களெல்லாம் பிழைக்க வந்தவர்கள் அல்லது சரியான புரிதல் இல்லாதவர்கள்.   14:23:16 IST
Rate this:
12 members
0 members
17 members

செப்டம்பர்
8
2019
பொது இயக்குநர் ராஜசேகர் காலமானார்
நிழல்கள் பட " பொன்மாலை பொழுது " நடிகர் இவர். ஆழ்ந்த இரங்கல்கள் .... சரண்யா முன்னாள் kanavar   17:12:22 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
3
2019
அரசியல் தமிழக பா.ஜ.,வுக்கு இரட்டை தலைமை?
வருக்காலத்தில் தமிழகம் இரண்டாக கூட பிரிய வாய்ப்பிருக்கிறது. காலம் பதில் சொல்லும்.   11:23:55 IST
Rate this:
6 members
0 members
5 members

செப்டம்பர்
2
2019
அரசியல் ராகுல், சோனியா சிறை செல்வார்கள் சுப்பிரமணியன் சாமி
பொருளாதாரம் தெரியாதவர்களின் பட்டியலையும் வெளிட்டுருக்கிறார், பதவிகொடுத்தல் அமைதியைவிடுவார். பாவம்.   11:14:07 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X