Elil Arasan Dhani : கருத்துக்கள் ( 17 )
Elil Arasan Dhani
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
5
2021
பொது சோக்சி வழக்கு ஒத்திவைப்பு நாடு திரும்பிய அதிகாரிகள்
வழக்கை எப்படியும் - குஜராத் அமித்ஷா - பாணியில் நடத்தி முடிப்பார்கள்   05:25:02 IST
Rate this:
8 members
0 members
6 members

மே
10
2021
பொது இது உங்கள் இடம் ராஜதந்திரம் இல்லையே!
காங்கிரசிற்கு க்கோட்பாடு தத்துவம் என்பது இல்லை , தி மு க விற்கு திராவிடம் என்பதும் பெரியார் சமூக நீதி , கடவுள் மறுப்பு சுய மரியாதை இயக்கம் என நீண்ட நெடிய கொள்கைகள் கோடிக்கணக்கான பின் பற்று வோர் உள்ளனர் . ப ஜ க விற்கு ராமன் ஒன்றுதான் கோட்பாடு பழமை வாதம் தான் முதல் கோட்பாடு . அண்ணா தி மு க வின் முதுகில் ஏறி சட்டசபை உறுப்பினர்கள் ஆகி உள்ளனர் . ஹிந்தி தாய் மொழியாக உள்ள இடத்தில் தான் பி ஜே பி வலுவாக உள்ளது, அதே இடத்தில் காங்கிரசும் இரண்டாம் இடத்தில உள்ளது. . தமிழகம் கேரளத்தில் பி ஜே பி என்பது கொசுவை போல் உள்ளது . பண அதிகார பலத்தினால் துணை பெரிய சக்தியாக பறை சாற்றிக்கொள்ளுகிறது . அதுவும் மம்தா வங்காளத்தில் எடுபடவில்லை . மோடி அமித்சா கூட்டணி மாபெரும் தோல்வியை சந்தித்து உள்ளது . அரசு ஊழியர் ராணுவம் இனி பி ஜே பி யை கண்டு மிரலாது . ஆம் இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு , மாநிலங்கள் மத்திய சர்க்காருக்கு எதிராக மாநில அளவில் சட்டங்கள் இயற்றலாம் என உச்ச நீதிமன்றமே தற்பொழுது கூறியுள்ளது . இது இந்திய நிர்வாகத்தில் மத்திய அரசிற்கு எதிரான மய்ல் கல். இந்திய ராணுவத்தில் அணைத்து மாநில மக்களும் உள்ளனர் எனவே இது ராமன் ராணுவம் அல்ல . உலக அளவில் கிறித்தவரிடமும் , முஸ்லிம்களிடமும் இந்த ராமன் அரசு உதவிக்காக கையேந்தி நிற்கிறது .... இங்கு பி ஜே பி கோட்போடு நொறுங்கிப் போய் கிடக்கிறது . இது தான் தற்போதய உண்மை ...உலகறிந்த அனால் சங்கிகளுக்கு புரியாத விளங்காத உண்மை . கம்யூனிசம் என்பது இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் உயிர் வாழும் அதிசயம் , உலகின் பொருளாதார வல்லரசு கம்யூனிசம். இதை குறைகூற அற்ப ஆயுள் கொண்ட மனிதர்க்கு அருகதை இல்லை . கம்யூனிசத்தின் சிறு குறைகள் இருக்கலாம் அதுவம் குருடன் யானையை வருணித்தது போல . திராவிடம் , சமத்துவம் , சுயமரியாதைக்கு இதை எல்லாம் உட் கொண்ட கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை . இது அமெரிக்க , ஆஸ்திரேலியா, ஐரோப்யா நாடுகளில் தனிமனித சதந்திரம் என்ற பெயரில் உலா வருகிறது . மதவாதம் உலா வரவில்லை ....   04:34:39 IST
Rate this:
20 members
1 members
6 members

நவம்பர்
20
2020
உலகம் பீட்சா கடை ஊழியரின் பொய்யால் ஆஸ்திரேலியாவில் 6 நாள் ஊரடங்கு!
பீட்சா கடையில் பணியாற்றிய ஊழியருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பீசா கடையில் பணியாற்றுவதை மறைத்து, 'பீசா டெலிவரி செய்ய சென்றேன் என கூறியதாக தெரிகிறது." இதனால் நூற்று கணக்கான வீடுகளுக்கு வைரஸ் பரவியிருக்கும் என எண்ணி நன்குஆயிரம் பேரை தனிமை படுத்தினர். அனால் அவர் பிசா கடையில் பணியாற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உணவை கையால் தொடமாட்டார்கள் தயாரிக்கும்போது, அதனால் வைரஸ் பரவும் பயம் பெரிதாக இல்லை ....   13:25:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
10
2020
பொது கடனை செலுத்த மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் அவகாசம்
மல்லையாவின் திட்டங்களை ஏற்று அசல் தொகையினை வங்கிகள் பெற்றுக் கொண்டு இந்த விளையாட்டை முடிக்கவேண்டும் . இல்லையேல் அவர் லண்டனில் கௌரவமாக தொழில் தொடங்க லண்டன் கோர்ட் அனுமதித்துவிடும் . தவறு செய்வது மனித இயல்பு , அதை மன்னிப்பை ஏற்க மறுப்பது நடப்பு இந்திய அரசின் தவறு அல்லது பழிவாங்கும் படலம் . யாருக்கு தெரியும் இந்திய ஆட்சியாளகளுக்கு கமிசன் கிடைக்கவில்லையோ ?   12:03:23 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
29
2020
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
29
2020
பொது ஏப்ரலில் குறையும் மே மாதம் ஒழியும் கொரோனா பற்றி ஜோதிட சிறுவன் கணிப்பு
. மெக்கா, ஜெருசலம் , காசி , திருப்பதி , பழனி , சபரிமலை கடவுளுக்கே விடுமுறை இல்லை இல்லை கடவுள் நம்பிக்கைக்கே விடுமுறை ...   06:13:59 IST
Rate this:
3 members
0 members
14 members

மார்ச்
29
2020
Rate this:
5 members
0 members
0 members

பிப்ரவரி
22
2020
பொது மார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல் மூலிகை ராமர் பிள்ளை தகவல்
..... இதற்கு கோர்ட்டையும் உபயோகப்படுத்தி உள்ளான்   06:36:59 IST
Rate this:
7 members
0 members
0 members

பிப்ரவரி
19
2020
பொது ஸ்வீடனில் தொழிலதிபர்! கோவையில் பிச்சைக்காரர்! மாற்றத்துக்கு காரணம் இதுதான்!
இது ஈஷா யோகா மையத்தின் விளம்பர வேலை இதற்கு வெள்ளையனை உபயோகப்படுத்தி உள்ளனர் . எப்போது மனைவி கொலை வழக்கை உக்கடம் காவல்துறை தூசி தட்டி எடுக்கும் ?   04:49:12 IST
Rate this:
16 members
0 members
13 members

பிப்ரவரி
16
2020
அரசியல் ஜஹான் ஜூக்கி வஹா மக்கான் டில்லியில் கைகொடுத்த தமிழக பா.ஜ., கோஷம்
"கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" சங்கிகளுக்கான மரண அடி டில்லியில் ஆரம்பம்   05:14:17 IST
Rate this:
7 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X