Hema : கருத்துக்கள் ( 2 )
Hema
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
17
2021
அரசியல் உயிரே... உறவே... தமிழே! கோவையை கலக்கிய கமல்
உங்கள் திறமையும் நேர்மையும் , படித்தவர்களின் பக்க பலமும் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் தேடிதரும். ஊழல் செய்து பிழைக்கின்றவர்கள் அநாகரீகமாக விமரிசிப்பார்கள் , பகுத்தறிவாளன் பிராமணனை கிருஸ்தவன் என்பார்கள் , தோல்வி வரும் என்று பயப்படும் ஆள் வைத்து காசு கொடுத்து கேவலமாக விமரசிப்பார்கள். பல்லாண்டுகளின் முன்னரே நற்பணி மன்றத்தின் மூலம் சமூக சேவை செய்வது கொண்டிருக்கும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்த்துக்கள்   01:19:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
17
2021
அரசியல் உயிரே... உறவே... தமிழே! கோவையை கலக்கிய கமல்
கமல் சார், உங்கள் திறமையும் நேர்மையும் , படித்தவர்களின் பக்க பலமும் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் தேடிதரும். ஊழல் செய்து பிழைக்கின்றவர்கள் அநாகரீகமாக விமரிசிப்பார்கள் , பகுத்தறிவாளன் பிராமணனை கிருஸ்தவன் என்பார்கள் , தோல்வி வரும் என்று பயப்படும் கிரிமினல்கள் ஆள் வைத்து காசு கொடுத்து கேவலமாக விமரசிப்பார்கள். பல்லாண்டுகளின் முன்னரே நற்பணி மன்றத்தின் மூலம் சமூக சேவை செய்வது கொண்டிருக்கும் நீங்கள் கள்ள அரசியலுக்கு ஆதரவு தரும் முட்டாள்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்த்துக்கள்   01:16:40 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X