KSK : கருத்துக்கள் ( 1 )
KSK
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
3
2017
அரசியல் காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
எதிர்ப்பை யார் தொடங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல.. இது தமிழனை அவ்வப்போது குத்தி பார்க்கும் வடஇந்திய தந்திரம்.. சிலிர்த்து காட்டாவிடில் அப்படியே மெதுமெதுவாக தமிழை காணாமல் போக செய்து விடுவார்கள்.. ஏற்க்கனவே தமிழர்களின் தொன்மைகளை வெளிக்காட்டக்கூடிய பல அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை புதைத்து வைத்திருக்கும் மத்திய அரசு எப்படிநாம் குரல் கொடுக்காவிடில் தமிழர்களின் உரிமை பெருமைகளை பாதுகாக்கும்..? இந்தியை பள்ளிகளில் படித்துதான் இன்று இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்கள் பல உயர் பதவிகளில் கோலோய்ச்சுகிறார்களா..?   21:02:24 IST
Rate this:
34 members
0 members
29 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X