கோமாளி : கருத்துக்கள் ( 617 )
கோமாளி
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2019
சினிமா 5 விஷமிகளிடம் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா ?...
தமிழ் சினிமா அழிஞ்சா குடியா முழுக போகுது?   10:47:17 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது பாரம்பரிய செங்கொடி காரில் சீன அதிபர் ஜின்பிங் பயணம்
சீனா உண்டியல் குலுக்கி நாடும் இல்லை.. இங்கிருக்கும் உண்டியல் குலுக்கிகளும் சீனாவிடம் பணம் பெறுவதில்லை.. பெரிய நாட்டாமை தான் இந்த குரங்குகளுக்கு பணம் கொடுத்து ஆடச் சொல்வது. சீனத் தொடர்பு நமக்கு நல்லதே   13:04:28 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது காஷ்மீர் விவகாரம் சீன அதிபருக்கு இந்தியா பதில்
இந்தியாவும் சீனாவும் பண்டைய காலத்தா போல ஒற்றுமையாய் இருந்தால் உலகின் மொத்த வணிகமும் நம்மிடம் தான்   12:58:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
9
2019
உலகம் சாதனையாளர் பட்டியலில் இந்தியர்கள்
இவங்கெல்லாம் வியாபாரிகள் சாதனையாளர்கள் இல்லை.. பெயரே வெளியில் தெரியாமல் ஊரெல்லாம் மரம் நடுகிறாரே அவர் சாதனையாளர். கட்சி இயக்கம் சார்பில்லாமல் யாரின் துனையில்லாமலும் ஒரு சமூகத்தை முன்னேற்றுபவர் சாதனையாளர்.. தீபாவளி ரம்ஜான் எனப்பாராமல் வெயில் மழை பனியில் நனைந்து காவல் காப்பவர் சாதனையாளர். மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்கிறாரே அவர் சாதனையாளர். யாரென்றே தெரியாதவர் மருத்துவமனையில் மாண்டது பேண்டது எல்லாம் சுத்தம் செய்கிறாரே அவர் சாதனையாளர்   10:22:04 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
8
2019
அரசியல் தமிழகத்தில் சீனா - இந்தியா பேச்சு பா.ஜ., அரசுக்கு ஸ்டாலின் நன்றி
இல்ல..... கருப்புக் கொடி காட்டி தான் பாக்குறது??   07:19:26 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

அக்டோபர்
9
2019
பொது வருமான வரி கணக்கு தமிழகத்தில் குறைவு
நேர்மையும் உழைப்பும் இருக்குற ஊரில் லஞ்சமும் ஊழலும்   07:19:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
9
2019
சம்பவம் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு அரசுக்கு கலாசார அமைப்பு கண்டனம்
இந்திய கலாச்சார... அப்டி ஒன்னு இருக்குறதே இன்னைக்கு தான் தெரியும்   07:12:10 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
7
2019
பொது சுவிஸ் வங்கி கணக்கு வைத்துள்ளோர் விபரம் பகிர்வது துவங்கியது! கிலியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்
பணமெல்லாம் பல பலான தீவுகளுக்கு போயாச்சு.. சும்மா வடிவேலு மாதிரி வரேன்.. வரேன்னு 15 வருசமா சொன்னா அங்கேயே வெச்சிருப்பாங்களா??   15:28:55 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
8
2019
உலகம் நிதிப்பற்றாக்குறையில் தவிக்கும் ஐ.நா.,
பெரிய நாட்டாமை கிட்ட கேக்கலாமே பாஸ்? தம்பட்டம் அடிக்கிறாங்களே   15:23:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
5
2019
பொது ஐ.என்.எக்ஸ்., விவகாரம் முன்னாள் அதிகாரிகள் கவலை
இது என்னவோ திரு. சிதம்பரத்தை தப்பிக்க வைக்கும் முயற்சினு தோனுது.. சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம்னு சட்டம் எழுதி குடுத்த அதிகாரிகளே விசாரனையை நிறுத்த சொல்வது நல்லது இல்ல   20:05:57 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X