Ashok : கருத்துக்கள் ( 21 )
Ashok
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2019
அரசியல் பெருளாதாரத்தை தலை நிமிர செய்வது பிரதமரின் கடமை ஸ்டாலின்
சாத்தான் வேதம் ஓதுவது புதியது இல்லை.   08:03:13 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் வியூகம் மாற்றும் அ.தி.மு.க.,
சிறுபான்மை மக்களை கட்டம் கட்டி தான் நமது மதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்று சிறுபான்மை மக்கள் பெருமான்மை மக்களை அந்த நிலைக்கு தள்ளாமல் இருக்க வேண்டும் அல்லது பெருமான்மை மக்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் சிறுமை படுத்த படுவதை நிறுத்த வேண்டும். 71 ஆண்டுகளாக வாக்கு வங்கி என்பதனால் தவறான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சீரளிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணரதவறும் நிலையில் அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற கசப்பான உண்மையை ஏற்கும் காலம் வெகு சீக்கிரம் வரும்.   07:46:29 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
18
2018
அரசியல் எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்க பழனி - பன்னீர்... மாஸ்டர் பிளான்!
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை ஒரு சிங்கம்.   11:34:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
28
2017
அரசியல் திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம்
உருப்பிடாத உதவாக்கரைகளை உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுத்த மக்கள் திருந்தும். இல்லையேல் திருட்டுக்கூட்டம் தினம் தலைப்பு செய்திகளில் வரும். நாமும் சுரணை இல்லாமல் படிக்கவேண்டியது தான். அம்மா, அப்பா, ஐயா, கேப்டன், மோடி இவர்களையெல்லாம் விட்டு விட்டு ஒரு நல்ல தலைவரை தேர்ந்து எடுத்தால் தினமும் காலை இதுபோல் துக்க செய்தி படிக்கவேண்டிய அவசியம் இருக்காது.   05:59:31 IST
Rate this:
3 members
1 members
9 members
Share this Comment

ஜூன்
30
2017
பொது சேர்வலாறு அணை பலவீனம் கலெக்டர் பகீர்- தண்ணீர் வீணடிப்பு குறித்து அதிகாரிகள் மவுனம்
10 அடி தண்ணீரை ஒரு நாளில் திறந்து விட்ட இவர்களை சோறு தண்ணீர் இல்லாமல் பட்டினி போட்டால் என்ன மோசம்.   21:43:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
19
2017
அரசியல் கூவத்தூர் பேரம் தொடர்பாக ஸ்டாலின் சிடி ஆதாரமாக ஏற்க சபாநாயகர் தனபால் மறுப்பு
மக்களே திருந்துங்கள், நம்மை உயிருடன் விழுங்கும் காலம் வெகு தூரமில்லை.   11:20:40 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
18
2017
பொது தமிழக பாலை பரிசோதிக்க கேரள எல்லையில் ஆய்வகம்
எவ்வளவு நல்லது அண்டை மாநிலத்தில் நடந்தாலும் ஒன்றுமே நடக்காதது போல் இங்கு திரியும் பன்னாடை ஆட்சியாளர்களை தேர்தெந்துஎடுத்த மக்கள் திருந்தினால் தான் தமிழ் நாடு முன்னேறும். இல்லையேல் குரைக்கிற நாய் கடிக்காது என்பது போல் தான் தமிழ் மக்களின் நிலைமை.   07:56:10 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி
இதற்கெல்லாம் விருது கொடுக்காமல் இருந்தால் எப்படி? மிக பெரிய பாராட்டு விழா நடத்தி இவர்களுக்கு மிக பெரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். வேலை செய்யாத ஜென்மங்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.   12:36:05 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
26
2017
பொது தேர்தலை சந்திக்க தயார் சொல்கிறார் ஜெயகுமார்
வாங்க, தேர்தலுக்கு வந்தால் தான் உங்க உண்மையான கதி என்னனு புரியும். சிலருக்கு அடிவாங்கினால் தான் அறிவு வரும்.   08:18:21 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மே
24
2017
பொது திண்டுக்கல்லில் செறிவூட்டும் கிணறுகள்
5 அடி x 5 அடி குழி தோண்ட 800 ருபாய். வட்டு 5 இம் 2500 ருபாய். மற்றும் இதர செலவுகளுக்கு 3000 ருபாய் வைத்துக்கொண்டால் கூட சுமார் 6000 ருபாய் ஊழல் நடக்கிறது. திருட்டுக்கு ஒரு அளவில்லாத தேசம் இது. நாசமாய் போன ஆட்சியாளர்கள். என்று ஒழியும் இந்த திருட்டு குணம்? என்று ஒழியுங்கள் இந்த மனசாட்சி இல்லாத திருடர்கள்? கடவுளுக்கு தான் வெளிச்சம்.   08:37:31 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X