R.Nagarajan : கருத்துக்கள் ( 200 )
R.Nagarajan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2021
அரசியல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கவர்னரிடம் அண்ணாமலை புகார்
பட்டப்பகலில் கார் ஏத்தி கொலை பன்றான்! அதைக்கேளுயா முதலில்!   19:13:25 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2021
அரசியல் வீடியோ கோயிலில் கொள்ளை அடிக்கும் திமுக அரசு
ஒவ்வொரு தடவையும், வாயில் வந்ததை சொல்ல வேண்டியது! ஏதாவது ஒரு ஆதாரத்தை கொடுக்கமுடியுதா? சும்மா வாயில வடை சுடறது!   11:02:01 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
8
2021
சம்பவம் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத மத்திய அமைச்சர் மகன்
மந்திரி அப்பன் அடிச்சான் பாரு மகனுக்கு உடல்நிலை சரியில்லையென்று!   16:41:46 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
5
2021
பொது தினமலர் நாளிதழுக்கு இன்று வயது 71! இன்னல்களை பொன்மலர்களாக்கி தொடர்கிறது சாதனை
வாழ்த்துக்கள்! வயது 71, இந்த வயதில் இருக்க வேண்டிய அறிவு முதிர்ச்சி, பத்திரிகை தர்மம்,நடுநிலை, கட்சி சார்பற்ற நிலை இவற்றை கடைபிடித்து மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்   14:36:38 IST
Rate this:
3 members
0 members
0 members

ஆகஸ்ட்
18
2021
முக்கிய செய்திகள் அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளை மீறிய செயல்!
கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இம்மாதிரி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்ற ரீதியில் ஒருவரை நியமித்தனர்.மக்கள் யாரும் எதிர்க்கவில்லை.கோவிலுக்கு வருவர்.சாமி கும்பிடுவர்.பிரசாதம் வாங்க மாட்டார்கள்.தட்டில் காசு போட மாட்டார்கள்.விளைவு,எனக்கு கோவில் பூஜை வேலை வேண்டாம்.க்ளார்க்காக பணி புரிகிறேன் என்றார்.முடிவு நம் கையில்தான்!   08:42:43 IST
Rate this:
6 members
0 members
26 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமைச்சரானதை பொறுக்க முடியாத எதிர்கட்சிகள் எல்.முருகன்
நீங்கள் சொல்லுவதைப்போல் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவராகிய நீங்கள் இந்த பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை ஆதரிக்கிறீர்களா! மந்திரியாக அல்லது பிஜேபி உறுப்பினராக இல்லாமல் சாதாரண குடும்பத்தின் உறுப்பினராக கூறுங்கள்! விலை உயர்வு நியாயமா?   19:41:21 IST
Rate this:
4 members
0 members
5 members

ஆகஸ்ட்
17
2021
பொது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
வாழ்க மோடி அரசு என்று கூறி இதை எதிர்த்து அண்ணாமலை உண்ணாவிரதம் இருப்பாரா?   11:13:06 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
14
2021
பொது இது உங்கள் இடம் விட்டு கொடுப்பரா எம்.எல்.ஏ.,க்கள்?
நெல்லை அருண்குமார் அவர்களே! மீதமுள்ள MLA க்கள் என்ன கட்சிப்பணியாற்ற மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்களா? அதே போல் மத்திய அரசு MPக்களையும் எல்லாவற்றையும் கொடுக்க சொல்லலாமே!. திவாலாக்கி சென்ற கடந்த ஆட்சியின் மந்திரியின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாமே!   19:51:45 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
13
2021
பொது 10 சதவீத ரிசர்வ் சைட்டுக்கு பதிலாக பணம் கட்டும் திட்டம் வேலுமணி உத்தரவு திரும்பப்பெறப்படுமா?
இன்னும் என்னவெல்லாம் தில்லுமுல்லு செஞ்சு பணம் சேர்த்திருக்கானோ!   07:25:14 IST
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
13
2021
அரசியல் ரூ.2.63 லட்சம் கடனுக்கு தி.மு.க.,வே காரணம்
திமுக தான் காரணம் என சொல்லுகிறாயே! அதற்கு சரியான விளக்கம் சொல்லனும். சும்மா வாயில வந்ததை பேசக்கூடாது!   07:17:34 IST
Rate this:
14 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X