S.Sankar : கருத்துக்கள் ( 6 )
S.Sankar
Advertisement
Advertisement
Advertisement
மே
7
2020
உலகம் எச் - 1பி பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் அமெரிக்க நிறுவனங்களின், தகிடுதத்தம்
இதை விட அரபு நாடுகளில் இந்தியர்கள் மிகவும் அடிமைத்தனமாக நடத்தப்படுகின்றனர். இங்கெல்லாம் வேலை பார்க்கும் இந்தியர்கள்(தமிழர்கள் உட்பட)அவர்களாகவே விரும்பித்தான் சென்றார்களே ஒழிய மோடி ஒன்றும் அவர்களை அனுப்பி வைக்கவில்லை.இந்த சூழ்நிலை இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இருந்து வருகிறது. இனியும் அப்படித்தான் இருக்கும்.இதற்கு மோடி மட்டுமல்ல,உங்கள் சுடாலினும் கூட ஒன்றும் செய்யமுடியாது.   08:07:58 IST
Rate this:
2 members
0 members
9 members

மே
2
2020
பொது 48வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
ஊரடங்கு காலத்தில் ஏரி பொருள் பயன்பாடு மிக மிகக்குறைவு.என்ன விலை இருந்தாலும் அரசுக்கு இதனால் எந்த வருமானமும் இல்லை.   07:55:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
27
2020
உலகம் டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி
உண்மை,உண்மை,முற்றிலும் உண்மை.   07:05:36 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
23
2020
சினிமா எப்படி இருந்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலை இப்படி ஆனதே......
இந்த கொரோனாவினால் சினிமா காரர்களின் திமிர் அடங்கினால் சரி.   08:05:28 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
18
2020
Rate this:
7 members
0 members
7 members

ஜனவரி
12
2020
கோர்ட் ஆர்.எஸ்.எஸ்.,கருத்து நீக்கம் ஐகோர்ட்டில் கல்வித்துறை உத்தரவாதம்
அவர்கள் சொல்வது என்னவென்றால் இன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சில பல தலைமுறைகளுக்கு முன் ஹிந்துவாக இருந்தவர்கள் தான். எனவே இந்தியர்கள் எல்லோருமே இந்த நாட்டின் ஹிந்து கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள்தான். மதத்தால் மட்டுமே மாறுபட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் எதிர் மறையாகவே யோசிப்பது தி.மு.க பண்பாடு.   16:40:16 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X