ntgk : கருத்துக்கள் ( 10 )
ntgk
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2021
சினிமா மூடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு சொத்து வரி, தொழில்வரி ரத்து செய்யுங்க : உரிமையாளர்கள் கோரிக்கை...
என் வீட்டுக்கு கூட தன வாடகைக்கு ஒரு வருடமாக யாரும் வரவில்லை. அதற்காக நான் சொத்து வரி கட்ட வேண்டாமென்று அரசு சொல்லவில்லையே.   18:51:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
8
2021
அரசியல் திமுக.,வின் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை
ஸ்டான்லி வரைக்கும் ஏன் போகவேண்டும்? அருகில் உள்ள மருத்துவமனைக்கு தானே சென்று இருக்க வேண்டும்?   20:43:24 IST
Rate this:
0 members
0 members
35 members

மே
20
2021
அரசியல் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை
முந்தைய ஆட்சியில் ஊரடங்கு பற்றி மருத்துவ குழுவிடமும், மாவட்ட ஆட்சியர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தார் முதலமைச்சர். இப்போது உள்ள முதலமைச்சர் மற்ற அமைச்சர்களை கேட்டு முடிவு எடுக்க போகிறாராம். என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.   19:13:45 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
6
2021
அரசியல் தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
சேகர் பாபுவிடம் HR&CE துறை. ஹிந்துக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் :)   17:50:42 IST
Rate this:
3 members
0 members
14 members

ஏப்ரல்
9
2021
அரசியல் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு ஏன்? வேட்பாளர்களிடம் விசாரணை
பி.கே வுக்கு ஒரு ராசி. ஒரு முறை ஜெயித்து கொடுப்பார் மற்றோரு முறை காலை வாரி விடுவார். முதல் முறை பிஜேபி 2014 ஜெயிக்க வைத்தார், பிறகு காங்கிரஸ் தோற்க செய்தார். அடுத்த முறை நிதிஷ் குமார் ஐ ஜெயிக்க வைத்தார், அவரையே அடுத்த முறை தோற்க வைத்தார். கடைசியாக பஞ்சாபில் அம்ரிந்தர் சிங்க்கை ஜெயிக்க வைத்தார். அப்படியானால் DMK நிலைமை என்னவாகும்?   19:30:30 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
3
2021
சினிமா
இது ஒரு ஹாலிவுட் படத்தின் காபி. அந்த ஆங்கில படத்தை நானே பன்னிரண்டு வருடத்துக்கு முன் பார்த்து இருக்கிறேன்.   16:56:04 IST
Rate this:
13 members
0 members
4 members

ஜனவரி
6
2021
அரசியல் இல்லத்தரசிகளுக்கு சம்பளம் கமலுக்கு நடிகை கங்கனா ரணாவத் எதிர்ப்பு
இந்த சட்டத்தை கமல் கொண்டு வந்தால் , அவரே பல பெண்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் :)   13:19:46 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
3
2020
அரசியல் ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம் முதல்வர் பழனிசாமி
முதல்வர் சிறப்பாக பேசினார். விவசாயி சட்டங்களை பற்றி தெளிவாக கூறினார். எந்த துண்டு சீட்டும் இல்லாமல் பேசுகிறார். விஷயம் தெரிந்த மனிதர் போலத்தான் பேசினார். இந்த தெளிவோ, ஆதாரங்களோ ஸ்டாலின் இடத்தில் இல்லை. துண்டு சீட்டு வைத்துக்கொண்டும் உளறுகிறார். பேச்சிலே தெளிவும் இல்லை.   19:07:15 IST
Rate this:
1 members
0 members
10 members

அக்டோபர்
28
2020
பொது கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
சென்னையையை பற்றி குறை கூறிய மற்ற மாநிலத்தார் பண்டிகை காலம் போது மட்டும் நகை, துணிகள் வாங்க இங்கே வருவது ஏன்?   14:23:54 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
7
2020
சினிமா கர்ணன்: தனுஷ் பட தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு...
ஏன் அதே பெயரை வைக்கக்கூடாது? ஒரு படத்துக்கு அதே பெயரை வைத்தால் உடனே அது சிவாஜியை அவமான படுத்துவது போல ஆகிவிடுமா? இப்படி எல்லாரும் கூறினால் என்ன ஆவது?   15:01:00 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X