Mohammed Abdul Kadar : கருத்துக்கள் ( 868 )
Mohammed Abdul Kadar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2019
பொது மது போதையால் ஏற்படும் குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் ஐகோர்ட்
மது போதையால் ஏற்படும் குற்றங்களுக்கு, அரசையும் பொறுப்பு ஏற்க வேண்டும் அதோடு யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அவர்களுக்கு உடலால் , அல்லது பொருள் சேதம் << அதற்கும் நஷ்ட ஈடு அரசே வழங்க வேண்டும் . காரணம் டாஸ்மாக் மூலம் மக்களின் நலன் பாராமல் அதிகமாக வருமானதே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்   14:16:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
27
2019
சம்பவம் சிறுமி பலாத்காரம் பரிசோதனையில் உறுதி
அந்த நாசமாப்போன மிருகம் இனியும் உயிருடன் இருக்க கூடாது , வெந்து வெந்து சாகனும் , துடி துடிக்க இறைவன் தினமும் அவனை கொல்லுவான் , பூச்சு நோயால் சாவான் ,   17:08:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
24
2019
சம்பவம் கட்சி ஆபீசில் பலாத்காரம் கேரள இளைஞன் கைது
மனிதாபிமானம் ஈடுபட்டு பொய் விட்டது   17:05:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2019
பொது 26 லட்சம் பாட்டில் அழியாத மை தேர்தல் ஆணையம் வாங்குகிறது
இதற்க்கு மாதமாக பிங்கர் பிரிண்ட் சிஸ்டம் கொண்டுவந்தால் நல்லது ,ஒருவர் ஒட்டு போட்டு விட்டால் தமிழ் நாட்டில் வெறுங்கும் ஒட்டு போட்டால் பிங்கர் பிரிண்ட் சிஸ்டம் மூலம் மறுமுறை ஒட்டு போடா முடியாது , நாலு கோடி சேமிக்கலாம் ,மை வெஸ்ட் ,   16:58:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2019
பொது 26 லட்சம் பாட்டில் அழியாத மை தேர்தல் ஆணையம் வாங்குகிறது
ithu aniyaya selavu ,adarkku machamaka oruvai marumuar tamil nattail yenata oru idatilum ottu poda mudiyathavaru finger print tem kodu varalam   16:55:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2019
சம்பவம் நீதிபதி முன் மனைவியை வெட்டிய கணவன் கைது
கோர்டுக்குள் எந்த வித சோதனையும் கிடையாதோ ஆசார்யமாக இருக்கிறது   15:57:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
3
2019
பொது தேர்தலில் யாருக்கு வெற்றி? பஞ்சாங்கத்தில் பரபரப்பு!
சொன்னவருக்கு அவர் எப்போ இறப்பார் என்பதே தெரியாது இருக்கும் பொது மக்கள் மன நிலையை இறைவன் ஒருவனே அறிவான் ,இதெல்லாம் டுபாக்கூர்   13:52:37 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
3
2019
அரசியல் ரபேல் இருந்திருந்தால்., நிலைமையே வேறு மோடி
நக்கல் நய்யாண்டி பொய் , புளுகு , பேச்சில் கவருவமின்மை, எரிச்சலூதும் காட்டு கத்து, இப்படி பட்ட பிரதமரை ஏன் வாழ்நாளில் பார்க்க வில்லை ,   13:47:51 IST
Rate this:
48 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
சம்பவம் 300 பயங்கரவாதிகள் பலி?
வருமுன் காப்போம் உளவு துறை எச்சரித்தும் தூங்கிய மோடி நிர்மலா ,தேர்தலை கருத்தில் கொண்டு ஊர் ஊரக சுசி அந்நியமாக 40 பெரு உயிரை இவர்களால் மீட்டெடுக்க முடியுமா 1000 தீவிரவாதிங்களை கொல்லுங்கள் ஆனால் ஒரு இந்தியன் ஆர்மி அநியாயமாக உயிர் போக கூடாது, அதற்கு முக்கிய காரணம் இந்த பிஜேபி அரசு, தூக்கி எறியப்படவேண்டிய அரசு, தேர்தல் வரும் நேரத்தில் GST ,விவசாயிகளுக்கு என சலுகைகளை அறிவித்து மக்களை முட்டாள் ஆக்க நினைத்தால் அது மோடியின் அறியாமை   11:46:14 IST
Rate this:
57 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
17
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X