Nivas : கருத்துக்கள் ( 124 )
Nivas
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
பொது மோடிக்கு ஓட்டளியுங்க தமிழக பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்
நண்பர்களே அனைத்து ஊடகமும் திமுக பிடியில் உள்ளது.. எனவே நமது சிந்தனை மற்றும் உண்மைகளை மறைத்து பொய்யான பிரச்சாரத்தின்முலம் திமுக ஒட்டு வாங்க நினைக்கின்றது... அதனை முறியடிக்க நாம் அனைவரும் நமது சொந்தம், நண்பர்கள் என்று அனைவரிடமும் உண்மைகைளை எடுத்து உரத்து அவர்களை பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்கும் படி செய்யவும்... இது நமது கடமை..   23:16:15 IST
Rate this:
71 members
0 members
89 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
பொது கம்யூ. - தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு
வரவேற்கபடவேண்டிய விஷயம் நமது உரிமைக்கு உணர்விற்கும் நாம் செய்யும் இந்த செயல் யாரையும் புண் படுத்தப்போவது இல்லை. இதனை அனைவரும் பின் பற்றவேண்டும்   20:17:50 IST
Rate this:
73 members
1 members
49 members
Share this Comment

மார்ச்
21
2019
உலகம் இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு ஐ.நா. அறிக்கை
இன்னும் கெளமாலிய்யா? மகிழ்ச்சியான நடாமே சீக்கரம்... ஹஜ் பயணம் மாதிரி கெளப்புக...   11:33:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2019
முக்கிய செய்திகள் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா
கடந்த முறை NR காங்கிரஸ் + பிஜேபி வெற்றி பெற்றது... தோல்வி அடைந்தவர் தற்போதைய முதல் அமைச்சர் நாராயணசாமி, இந்த முறை NR காங்கிரஸ் +பிஜேபி +ADMK + பாட்டாளி மக்கள் கட்சி யாரு ஜெயிப்பாங்கனு நான் சொல்லவேண்டியது தேவையில்லை... பாவம் வைத்தியலிங்கம் அவர்கள்..   11:24:34 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2019
உலகம் இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு ஐ.நா. அறிக்கை
வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியன் என்ற உணர்வு எனக்கு உண்டு.. தமிழ் நாட்டில் இருந்தாலும் பாகிஸ்தான்க்கு சப்போர்ட் கோஷ்டி இத பத்தி பேச எந்த அருகதையும் இல்ல.. இந்திய அரசு வேறு இந்தியா வேற? இந்தியா அரசுக்கு எதிராக போராடினாலே இந்தியாவிற்கு எதிராக போராடுவதுதான் அர்த்தம்.. "மக்கள் இந்திய அரசுக்காக போராடுகிறார்கள், இந்தியாவிற்கு எதிராக அல்ல...." என்ன சொல்லவரிங்கனு தெளிவா சொல்லுங்க நீங்க சொல்லறது என்ன அர்த்தம்?   00:51:29 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
21
2019
உலகம் இந்தியாவை விட பாக்.மகிழ்ச்சியான நாடு ஐ.நா. அறிக்கை
இந்திய அரசுக்கு எதிரே போராடறவங்க எல்லாம் அங்க போய்டுங்கப்பா மகிழ்ச்சியான நாடாம்... நாங்களும் மகிழ்ச்சியாயிருப்போம்   19:36:19 IST
Rate this:
15 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
20
2019
அரசியல் மோடி காலேஜ் போயிருக்காரா? ராகுல்
என்ன பா பண்ணறது அவருக்கு உண்மாதிரி ஒரு கொள்ளு தாத்தா இல்ல ஒரு பாட்டி இல்ல ஒரு அம்மா இல்ல.. அவரு எழிமையில் பிறந்தவர்.. ஒரு டி கடை காரர்.. அவரு எப்படி படிக்க முடியும்.. உங்கள மாதிரி ஊரை அடித்து உலையில் போட்டு வைத்து இருத்தல் அவரும் படித்து இருப்பார்... படித்தவன் எல்லாம் புத்திசாலி இல்ல படிக்காதவன் எல்லாம் முட்டாளும் இல்ல இதற்கு கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்களே சிறந்த உதாரணம்.. அனைவரும் மத்திய உணவு திட்டம் சத்தியம் இல்லை என்று கூறியபோது.. குழந்தைகள் மாணவர்கள் பசி ஆற்றி கல்வி கொடுத்தவர்.. உனக்கு அவர் பத்தி தெரிய வாய்ப்புஇல்லை... அவர்தான் உனது பாட்டிக்கு பிரதமமந்திரி பொறுப்பை கொடுத்தவர் அவர் இல்லையென்றால்.. நீங்கள் யாருமே இருத்துஇருக்கமாட்டர்கள்.. அவரை பத்தி தெறித்து இருத்தல் நீ இப்படி பேசி இருக்கமாட்ட   01:23:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
18
2019
பொது தப்பினார் அனில் அம்பானி காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி
'இதையடுத்து நெருக்கடியான சூழ்நிலையில் தமக்கு உதவியதற்காக சகோதரர் அனில் அம்பானிக்கு , முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார்' நியூஸ் ஒழுங்கா போடுங்கப்பா   00:30:11 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
15
2019
உலகம் நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு 9 பேர் பலி
இன்னும் ஒரு பழமொழியை விட்டுட்டேன் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. இந்த உலகத்திற்கு நாம் என்ன தருகிறோமோ.. அதையே உலகம் நமக்கு திரும்ப கொடுக்கும்.. இதற்கு நான் ஏன் வறுத்த படவில்லை என்றல் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது.. நான் மிகவும் வறுத்த பட்டேன்.. அதற்கு கரணம் யார்? ராணுவ வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு குடுப்பம் இல்லையா? இங்கு சில பேர் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று என்னை கேட்டால்... இதுவே எனது பதில்...   23:19:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X