வருவாய்த் துறையில் லஞ்சம் கேட்போர் பற்றி புகார் அளித்தால் விசாரிக்கிறோம் என்று மட்டும் பதில் வருகிறது. விசாரிப்பதும் இல்லை ,நடவடிக்கை எடுப்பதும் இல்லை . கிடப்பில் போட்டு விட்டால் மறந்து விடுவார்கள் என்பது அவர்களுடைய சித்தாந்தம்.
02-ஜன-2023 11:16:49 IST
ஆமாம் ஆமாம் 😅
சமோசா முபீன் ஒரு காந்தியவாதி. இந்திய ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒரு உத்தமன்..
இந்தியா மீது நாட்டுப்பற்று உள்ள நல்ல குடிமகன்.. தீபாவளி பண்டிகையின் போது கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் சேவை செய்ய சென்றவன். சமோசா முபீன் யாருடனும் கெட்ட சகவாசம் இல்லாதவன். ஒரு வீரன் சூரன் ஓராயிரம் பேருக்கு சமமானவன் என்ற விதத்தில் செயல்படுபவன். இப்படித்தான் தமிழக காவல்துறையின் அறிக்கை வரும். இப்படிப்பட்ட உத்தமனை தீவிரவாதி என்று கூறக்கூடாது என்று தந்த தமிழக அரசு வாயை வாடகைக்கு விடும் வல்லுநர்களும் கூறுவார்கள்.
தீபாவளி கொண்டாடும் மக்களின் அதிர்ஷ்டம் அவனை மட்டும் சொர்க்கத்திற்கு தனியாக அனுப்பி உள்ளது.
24-அக்-2022 16:34:18 IST
சொந்த அறிவுதான் இல்லை என்றாலும் சொல் படி நடக்க வேண்டாமா 🤔 கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டிருந்தால் யார் மீது குறை சொல்வார்கள் 🤔 எனவே, அவர் எடுத்த நடவடிக்கை மிகச் சரியான
தே.
02-மே-2021 11:56:35 IST
ஐயா இடர்பாடியாரே கடன் தள்ளுபடி செய்தாலும் ஓட்டுக்கு நோட்டு வேண்டும்.
ஆசிரியர் கள் மீதான வழக்கு மற்றும் நடவடிக்கைகள் வாபஸ் ஆனாலும் ஆசிரியர் களின் ஓட்டு அஆதீமூகாவுக்கு இல்லை.
இந்துக்களுக்கு எதிராக பேசுவோர் மீது எவ்விதமான நடவடிக்கை யும் எடுக்காத நிலையில் மைனாரிட்டி சமுதாயத்தினரை சாந்தப்படுத்த திருப்திப்படுத்த இந்துக்கள் பிரதிநிதிகளை கைது செய்வதால் மட்டுமே மைனாரிட்டி யினர் ஓட்டு அஆதீமூகாவுக்கு கிடைக்காதூ.....
05-பிப்-2021 15:20:08 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.