Baskar M : கருத்துக்கள் ( 10 )
Baskar M
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2019
அரசியல் இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா இன்று தாக்கல்
the government should ask opinions of people before the extension of law   07:13:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் பெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா வலுக்கும் எதிர்ப்பு
உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, அதேபோல உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும். அனைத்தையும் குழந்தையின் பார்வையில் பாருங்கள்- குழப்பம் இருக்காது ஒஷோ   20:31:40 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் திருமா மீது நடவடிக்கை எச்.ராஜா வலியுறுத்தல்
அரைவேக்காட்டு அரசியல் தலைவர்களும் அவர்களை நம்பும் ஆட்டுமந்தை ஜனங்களும் கடவுள் மறுப்பாளரகளோ கடவுள் ஏற்பாளர்களோ அப்படி கூறிக்கொண்டு நமது கலை கலாச்சாரத்தை பாரம்பரியத்தை எந்த அரசியல் வியாபாரிகளும் இழிவு படுத்தாதீர்கள். கோவில் பொம்மைகள்தான் சிற்றின்பம் சார்ந்த சிற்பங்களுக்குப் பெயர்பெற்றது. கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இது இந்தியாவின் "ஏழு அதிசயங்"களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இதை பற்றி ஒஷோ அவர்களின் விளக்கம், s://www.oshonews.com/2015/12/26/osho-speaks-on-khajuraho/   20:06:52 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
27
2019
உலகம் யுத்தம் எங்கள் நோக்கம் அல்ல பிரதமர் மோடி
இந்த பூமி எந்த மதத்துக்கும் சொந்தமில்லை,அன்பில்,சுயத்தில் முழுமை பெற்ற மனிதனுக்கு மட்டுமே அவனது உருவாய் தன்னை வெளிப்படுத்த ஏங்கும் இந்த பூமித்தாய் நன்றி   23:30:21 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment


அக்டோபர்
8
2018
பொது சபரிமலை பிரச்னையில் போராட்டம் தீவிரம்
just Google "happy to bleed sabarimala" to know the beginning of the problem   17:24:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் சரணமய்யப்பா! சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி
நீதி்மன்றத்தி்ன் மீதான அவநம்பிக்கை மேலோங்குகிறது.   11:44:56 IST
Rate this:
3 members
1 members
5 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
21
2018
பொது தாயாக நினைத்தால் மன்னிப்பு கேட்கனும்
நாத்திக வாதம் என்பது பகுத்து ஆராய்ந்து உண்மையை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது தான்,உண்மையான நாத்திகவாதி தன்னை ரமண மகரிஷி அவர்கள் போல நான்(தான்) யார் என்று பகுத்து ஆராய்ந்தால் உண்மை புரியும், அன்பு பெருகும், ஆணவம் மறையும்.   20:45:19 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
6
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X