jbp : கருத்துக்கள் ( 24 )
jbp
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2018
பொது தாசில்தார் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு நடவடிக்கைக்கு அனுமதி கேட்டு கடிதம்
2004 முதல் 2006 வரை கன்யாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டாட்சியராக பணியாற்றிய ப.ராதாகிருஷ்ணன் என்பவர் எங்களுடைய நிலத்தில் தன்னுடைய மைத்துனரின் உடலை புதைத்து அதன் மேல் ஒரு கல்லறையையும் கட்டி எண்கள் நிலத்தின் பட்டவையும் தன் மனைவி பெயருக்கு மாற்றி நில அபகரிப்பு செய்துள்ளார் , இதனை வருவாய் துறை ஆதரிக்க வேறு செய்கிறது , எத்தனை புகார்கள் கொடுத்தாலும் மாவட்ட ஆட்சியர் அவர்களே ஆதரிக்கிறார்கள் , உயர் நீதிமன்ற ஆணையே அவமதிப்பு செய்கிறார்கள். இன்று வரை முன்னாள் வட்டாட்சியருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.   19:16:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
8
2018
பொது ஏர்இந்தியா5 புதிய வழித்தடங்களில் விமானம் இயக்கம்
திருச்சி விமான நிலையத்தை வளைகுடா நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் க்குதாரை வார்த்து கொடுத்துள்ளது இதில் ஊழல் காலம் காலமாக நடந்து வருகிறது , ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லையே?   20:36:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2018
அரசியல் 4 ஆண்டில் 50 ஆண்டு பணி மோடி பெருமிதம்
50 ஆண்டுகள் சம்பாதிக்க வேண்டியதை கேவலம் நான்கே ஆண்டுகளில் உங்கள் தமிழக அமைச்சர் சம்பாதித்ததையும் சேர்த்தே பெருமிதம் கொள்வோம் அய்யா   17:27:06 IST
Rate this:
7 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
3
2018
உலகம் நிர்மலா சீதாராமனை சந்திக்க பிரிட்டன் அமைச்சர் மறுப்பு?
எங்களது பூர்விக நிலம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கல்குளம் வட்டம், வெள்ளிச்சந்தை 'அ' கிராமத்தில், புல எண் 424/2 ஆகும் இதனை முன்னாள் கல்குளம் வட்டாட்சியர் (2004- 2006) ப.ராதாகிருஷ்ணன் என்பவர் தனது பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்து வைத்துள்ளார் , பட்டா மாற்றம் செய்ய பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களுடன் பலமுறை விண்ணப்பித்து வருவாய்த்துறை முன்னாள் வட்டாட்சியருக்கு சாதகமாக செயல்பட்டு பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர் , உயர் நீதிமன்ற ஆணை பிறப்பித்தும் அதையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.   17:55:36 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
3
2018
அரசியல் நான் ஒன்றும் மஹாராஜா இல்லை பிரதமர்
எங்களது பூர்விக நிலம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கல்குளம் வட்டம், வெள்ளிச்சந்தை 'அ' கிராமத்தில், புல எண் 424/2 ஆகும் இதனை முன்னாள் கல்குளம் வட்டாட்சியர் (2004- 2006) ப.ராதாகிருஷ்ணன் என்பவர் தனது பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்து வைத்துள்ளார் , பட்டா மாற்றம் செய்ய பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களுடன் பலமுறை விண்ணப்பித்து வருவாய்த்துறை முன்னாள் வட்டாட்சியருக்கு சாதகமாக செயல்பட்டு பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர் , உயர் நீதிமன்ற ஆணை பிறப்பித்தும் அதையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.   17:53:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் ஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்? பொன்.ராதா
அவரோட மெயின் பிசினெஸ் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளபோது அவர் ஏன் வேஸ்ட்டாக டெல்லிக்கு சென்று டைம் வேஸ்ட் செய்யவேண்டும் மேலும் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரரின் உதவியாளர் அதைவிட சுத்தமான கைகளை உடையவர் .   11:36:20 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
சம்பவம் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் பள்ளி முதல்வர் கைது
இந்த குற்றம் திருச்சியிலும் நடக்கிறதோ? சந்தேகம் தான் , விசாரித்து பார்த்தால் தெரியும்.   10:27:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
6
2018
அரசியல் நான் பிரதமராக இருப்பதை எதிர்க்கட்சிகளால் தாங்க முடியவில்லை மோடி
மரணமில்லா பெறுவாழ்வின் ரகசியங்கள் மறைக்கப்பட்டு உள்ளன , அவைகளை தெரிந்து வைத்துள்ள மகான்கள் இப்போதும் பூத உடலோடு வாழ்ந்தும் வருகிறார்கள் , நம்ம ஊர் நாதாரிகளுக்கெல்லாம் இந்த வித்தை தெரிந்துவிட்டால் ஊர் தாக்குபிடிக்காது என்பதால் தான் இது சூட்சுமுகமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது   10:57:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
6
2018
பொது இன்பார்மர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு?
நானும் தான் சுனாமி பினாமிகள் தகவலை கொடுத்தேன் , எந்த நடவடிக்கையும் இல்லை   10:42:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
அரசியல் சென்னையில் ஸ்டாலின் கைது திமுகவினர் சாலை மறியல்
காவிரியில் தண்ணீர் வந்தால் மண் அள்ளி பணம் சம்பாதிக்க முடியாதுங்களே சாமி   14:16:48 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X