Svs Yaadum oore : கருத்துக்கள் ( 2700 )
Svs Yaadum oore
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2021
சம்பவம் காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்
நாய்களால் ரேபீஸ் நோய் பாதிப்பு என்று எழுதினால் அதற்கு அர்த்தம் இந்த கேரளா மலையாளி செய்தது சரி என்பது இல்லை .....நாய்கள் மேல் இரக்கம் தேவை ...அதே போல் ஒரு வருடத்தில் ரேபீஸ் நோயால் பாதிப்படையும் 20000 நபர்கள் குடும்பங்கள் மேலும் இரக்கம் தேவை ....பல நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ரேபீஸ் இந்தியாவில் ஏன் இன்னும் பல குடும்பங்களை பலி வாங்கனும் ??....   15:25:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு தனி அறை உண்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் கொடுமையான மரணம்..தாகம் எடுக்கும், ஆனால் தண்ணீரை பார்த்தாலே பயந்து நடுங்குவார்கள். இறக்கப்போவது அவர்களுக்கு புரியும் தெரியும்....இந்தியாவில் வருடந்தோறும் இதனால் இறப்போர் 20000 நபர்கள்..... உணமையான கணக்கெடுத்தால் இதை விட பல மடங்கு இருக்கும் .... பெரும்பாலான நாடுகளில் இதை போல் நாய்களை இன பெருக்கம் செய்ய விடுவது இல்லை ....   14:00:34 IST
Rate this:
5 members
0 members
5 members

ஏப்ரல்
19
2021
பொது அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி?
.....திராவிடன் நடத்தும் கம்பெனியில் இந்த பல்கலையில் படித்தவனுக்கு வேலை கொடுப்பார்களா ??.... ஏற்கனவே இந்த பல்கலையில் பட்டம் வாங்கியவன் ஆவின் பால் பாக்கெட் போடுவது , சூப்பர் மார்க்கெட்டில் சரக்கு இறக்கி அடுக்கி வைப்பதாக சென்னை உயர் நீதி மன்றம் கருத்து ....இது ஒரு பல்கலை , இவனுங்க கொடுப்பது பட்டம் ...காரோண டிகிரி , காசுக்கு டிகிரி , இலவச டிகிரி என்று அரசியல்வாதி முடிவு செய்வது .....சமூக நீதி இங்கே மட்டும்தான் ....திராவிட கல்வித்தந்தை நடத்தும் வேலூர், காட்டாங்குளத்தூரில் இந்த சமூக நீதி செல்லாது ....இந்த அண்ணா பல்கலையை தரைமட்டமாக்கி அவர்கள் முன் சென்றார்கள் .....திருட்டு திராவிடன் இவனுங்க திட்டமே அதுதான் ...   12:06:26 IST
Rate this:
3 members
0 members
3 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
//....மணி - புதுகை, நாடகம் விரைவாக முடிய எல்லாம் வல்ல ஈசனை ......//.....சிவனடியாருக்கு இந்த செய்தியில் என்ன வேலை ??....சம்பந்தமில்லாத விஷயத்தில் ஏன் தலையிடனும் ??.....இந்த திராவிடம் என்ற பெயர் வந்தாலே இப்படிதான் ....   10:34:55 IST
Rate this:
0 members
0 members
13 members

ஏப்ரல்
19
2021
பொது இது உங்கள் இடம் கூட்டணி தயவில் தி.மு.க.,
//....Ayyathurai Balasingham - Tirunelveli,, கறுப்பர் கூட்டத்தை இல்ல ...பெந்தகொஸ்தே கும்பலாக ....//......கறுப்பர் கூட்டமே இந்த பெந்தகொஸ்தே கும்பல்தான் ....ஆயிரம் விளக்கு 5 ரூபாய் எழிலன் லயோலா டான்போஸ்கோ கறுப்பர் கூட்டம் ...ஆந்திர முதல்வர் பெந்தகொஸ்தே ....அவன் கிறிஸ்துவன் ஆனால் ரெட்டி என்று ஜாதிப்பெயரை விடாமல் ஓட்ட வைத்திருப்பான் ...இவனுங்க நோக்கமே வெளி நாட்டு பணத்தை வைத்து மத மாற்றம் செய்து , பிறகு வெள்ளைக்கார நாடுகளுக்கு அடிமை ஆக்கி கொள்ளையடிக்கனும் .....இப்பொது ஆப்பிரிக்கா நாடுகளை கொள்ளையடிப்பது போல ....இதை கேட்டால் இங்குள்ள திராவிடன் ரொம்ப யோக்கியன் மாதிரி மற்ற மதத்தில் ஜாதி இல்லை என்பான் ..ஜாதி இல்லையென்றால் ஏன் மூர்க்கன் மதத்தில் பிறப்படுத்தப்பட்டவன் என்று இட ஒதிக்கீடு கட்டுமரம் கொடுத்தது?? ....கிறிஸ்துவத்தில் ஜாதிக்கு அங்கீகாரம் கொடுத்தது வாடிகன் பாப்பரசர் ...ஜாதி வெறியை வளர்ப்பதே திருட்டு தி மு க தான் .....டிவி பத்திரிகை போன் என்று இந்த கறுப்பர் கூட்டம் செய்த பிரச்சாரம்தான் தமிழ் நாட்டை மொத்தமாக நாசம் செய்தது ....அதுக்கு முழு ஆதரவு திருட்டு தி மு க .....   09:40:51 IST
Rate this:
4 members
0 members
39 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்
25 வருடமாக கேரளாகாரன் அவன் மாநில மருத்துவ கழிவை , தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டுகிறான் என்றால் இவனெல்லாம் மனித பிறவியா......   09:15:49 IST
Rate this:
1 members
1 members
20 members

ஏப்ரல்
19
2021
பொது இது உங்கள் இடம் கூட்டணி தயவில் தி.மு.க.,
//....Periasamy - Doha, மல்லிகா அன்பழகன் .. வாய் அடைத்து போகும் ..திமுக ஒன எயிட்டி பிளஸ் ல்..//.....பெரியசாமி அய்யா ....நீங்கள் சொல்வது போல் அவர்கள் அனுமானத்தை அவங்க சொல்றங்க...நீங்கள் ஒன்னும் கவலைப்பட வேண்டாம் ... மே 6 ஆம் தேதி மந்திரி சபை பதவியேற்பு ஜாதகப்படி முடிவாயிட்டுதாம் ....பதவியேற்பு நூற்றாண்டு அரங்கத்தில் ....ஏற்பாடுகள் ஜரூராக நடப்பதாக செய்தி .....பெரும்பாலான அதிகாரிகள் வடகத்தியன் என்று சொல்றாங்க ...   08:10:17 IST
Rate this:
5 members
0 members
11 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்
இவன் கேரளா மலையாளி ...மனுஷ பிறவியிலேயே சேர்க்க கூடாது ...25 வருடமாக அவன் மாநில மருத்துவ கழிவை , தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டுகிறான் என்றால் இவனெல்லாம் மனித பிறவியா என்று முடிவு செய்யலாம் .....உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் நாய்களை இப்படி இன பெருக்கம் செய்ய விடுவது கிடையாது ..... நாய்களின் முழு பொறுப்பு அதை வளர்ப்போரை சார்ந்தது ....ஆனால் இங்கு இதை கட்டுப்படுத்த வேண்டிய கார்பொரேஷன் , முனிசிபாலிடி இதை செய்வது கிடையாது ....   08:01:16 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
18
2021
பொது இது உங்கள் இடம் பஞ்சமி நிலத்தை மீட்போம்!
பஞ்சமி நிலம் குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் சொந்தம் ....அதை அவர்களிடமிருந்து திருடிய திருட்டு தி மு க திராவிடன் அதை அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கட்டும் ...   14:45:19 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
18
2021
பொது இது உங்கள் இடம் பஞ்சமி நிலத்தை மீட்போம்!
//...தமிழகத்தில் எங்கே 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இருக்கிறது.....///....தமிழகத்தில் பஞ்சமி நிலம் எவ்வளவு என்று யாருக்கு தெரியும்?? எவ்வளவு இருக்குது என்பதே தெரியாது ... இதுதான் திராவிட சமூக நீதி ....ஆந்திர , கர்நாடகாவில் உள்ள பஞ்சமி சட்டம் இங்கே ஏன் இல்லை?? அது போன்ற சட்டம் இங்கு இருந்தால் , இங்குள்ள திராவிடன் அடுத்தவன் சொத்தை அடிச்சி பிடிங்கி திங்க முடியாது ......இதில் திராவிடன் இந்தியாவில் சமூக நீதி முன்னோடியாம் ....   14:14:09 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X