Svs yaadum oore : கருத்துக்கள் ( 1597 )
Svs yaadum oore
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
23
2020
அரசியல் தேர்தல் பிரசாரத்தை தடுத்தால்.. தி.மு.க., உயர்நிலை குழு எச்சரிக்கை
//.…துணை போகும் போலீஸ் உயர்துறை அதிகாரிகளும், சட்டத்திற்கு புறம்பாக….//.…திருட்டு திராவிடன் என்பது இதுதான் …உனக்கு தைரியம் இருந்தால் நேரடியாக அரசியல்வாதி, மந்திரியுடன் மோது ...எதற்கு இங்குள்ள தலைமைச்செயலர் , வங்கி அதிகாரி , மத்திய செயலர் , போலீஸ் அதிகாரி என்று மோதனும் ??….அரசாங்க ஊழியர் மொத்தமும் கட்சி வாரியாக பிரிந்து ஊழல் ….காசு வாங்கி வாக்களிக்கும் மக்கள் …..மக்கள் திருந்தாத வரை நாடு நாசமாகும் …..   06:40:53 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
23
2020
பொது "காவிரி டெல்டா" பகுதியை ஸ்டெர்லைட் போல அழிக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது..,
கரூர் மாவட்டத்தில் மனித வரலாற்றில் இல்லாத மணல் கொள்ளை ….ஆற்று படுகையில் மணல் அள்ளி அதள பாதாளங்கள் …அவற்றில் விழுந்து இறக்கும் குழந்தைகள் …..தமிழ் வாட்ச் மேன்கள் கண்ணில் இதெல்லாம் படாது ….வருமானம் உள்ள இடத்தில மட்டும்தான் கூவனும் ….   09:47:41 IST
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
23
2020
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமன சர்ச்சை!
கிரிமினல் குற்ற வழக்கு உள்ளவனெல்லாம் இப்பொது மந்திரி ….இவனுக்குத்தான் இங்குள்ள மக்கள் காசு வாங்கி வாக்களிப்பார்கள் …நேர்மையான உச்சநீதிமன்ற நீதிபதி , அரசாங்க அதிகாரி எல்லாம் இப்பொது ஒதுங்கி இருக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்து வேறு வேலை தேட வேண்டும் …இல்லையென்றால் பொய் வழக்கு சுமத்தி ஊழல் மந்திரி , நேர்மையானவர்களை உள்ளே தள்ளுவான் ….   08:51:28 IST
Rate this:
2 members
0 members
15 members

நவம்பர்
23
2020
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமன சர்ச்சை!
துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் மட்டும் கிடையாது ...ஜாதி , தாய்லாந்து டிரிப் , காசுக்கு டிகிரி , என்று அத்தனை சீரழிவு உண்டு …அண்ணா பல்கலை , சென்னை பல்கலை உலக புகழ் என்று திருட்டு திராவிடன் இங்கே எழுதுவான் …அதெல்லாம் எந்த காலத்தில்?? ...எம்ஜியார் காலத்திய முன்னாள் துணை வேந்தர் , இந்த பதவி காசுக்கு ஏலம் விடப்படுவதாகத்தான் பகிங்கர குற்றச்சாட்டு … இப்போது பணத்துடன் ஜாதி …அண்ணா பல்கலை அடுத்த துணைவேந்தர் இப்போதே ஏலம் …பதவி நியமனம் செய்தால் தேர்தல் செலவு மற்றும் கூட்டணிக்கு உதவுபவதாகவும் டீல் …..   06:50:08 IST
Rate this:
1 members
0 members
15 members

நவம்பர்
22
2020
பொது தில்லாலங்கடி திமுக.,? டிரெண்டிங்கில் விறுவிறு
//.…எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை? …//.…மீதி மாநிலத்தில் வாரிசு அரசியல் என்றால் அதே போல் தமிழ் நாட்டுக்கு தேவையா ??……நீதான் தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் படித்த மாநிலம் அறிவாளி மாநிலம் என்று எழுதற …..திருட்டு திராவிடம் தான் என்னமோ தமிழ் நாட்டில் உள்ளவனை படிக்க வைத்தது போல ….கோவை கன்யாகுமரியில் உள்ளவனெல்லாம் படித்தவன் இல்லை போலுள்ளது …..நீ சொல்லும் படித்த மாநிலத்தில் எதுக்கு வாரிசு அரசியல்?? ….படித்த மாநிலம் படிக்காத மாநிலம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?? …..தில்லாலங்கடி திமுக என்றால் இதுதான் …..   18:27:57 IST
Rate this:
2 members
0 members
21 members

நவம்பர்
22
2020
அரசியல் கோவில்களில் ஆளுங்கட்சியினர் அட்டகாசம் சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?
காசுக்காக கோவில் சிலையை திருடி விற்கும் காலத்தில் வாழ்கிறோம் ….சிலையை திருடபவனிடமே காசு பணம் வாங்கி மக்கள் அவனுக்கே வாக்களிப்பார்கள் ….அமைச்சருக்காக இனி நல்ல நேரம் முடிந்து ராகு காலத்தில் கூட கொடியேற்றலாம் …மக்கள் மாறாமல் இதெல்லாம் மாறாது …..   13:50:27 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
22
2020
அரசியல் ஸ்டாலின் பாணியில் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் உளறல்
சாணக்கியர் திருட்டு திராவிடனுக்கு சான்றிதழ் கொடுக்க முடியாது….திருடனுக்கு திருடனேதான் சான்றிதழ் கொடுத்துக்கனும் …. ஸ்வாமி சிலைகள் ஆட்டையை போட்டது இங்குள்ள திருடன்தானே ….   13:37:53 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
22
2020
அரசியல் ஸ்டாலின் பாணியில் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் உளறல்
காரோண காலத்தில் பெரியவர் அதிகம் வெளியில் வரக்கூடாது என்று கிச்சன் கேபினட் உத்தரவாம் ….சின்ன சுடலை தலை தான் இனிமேல் அடிக்கடி வெளியில் தென்படும் ….அடுத்த அமைச்சரவை பட்டியல் கூட கிச்சன் கேபினட் தயார் ….மகேசு என்னை பெரியப்பா என்றுதான் அழைக்கிறார் , அதனால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பெரிய சுடலை சென்ற தேர்தலில் அறிவித்தாரே …..   06:39:31 IST
Rate this:
2 members
0 members
11 members

நவம்பர்
22
2020
அரசியல் ஸ்டாலின் பாணியில் உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் உளறல்
இதே தி மு க வில் எட்டணா , ஒரு ரூபாய் சந்தா செலுத்தி கட்சியில் சேர்ந்தவர் , இன்னும் தி மு க வில் அப்படியே போஸ்டர் ஓடும் நிலைமையில்தான் உள்ளார்கள் ….அந்த பணத்தில் வளர்ந்த கட்சியில் இவர் பெரிய மிராசு குடும்பத்தில் பிறந்த பரம்பரை பணக்காரர் …முரசொலியில் மேலாண்மை இயக்குனர் ….   06:04:56 IST
Rate this:
3 members
0 members
27 members

நவம்பர்
21
2020
அரசியல் தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிப்போம் அமித்ஷா
//.…வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, …..இதெல்லாம் உலகறிந்த உண்மைகள் …..//.…..இந்த உண்மைகளை எழுதியவர்தான் பின்பு வன வாசம் என்ற உண்மை வரலாறும் எழுதினார் …..இதுக்கு மேல் சொல்லி புரியவைக்க முடியாது …..   19:35:20 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X