ravisankar K : கருத்துக்கள் ( 1172 )
ravisankar K
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2019
கோர்ட் லஞ்சம் வாங்கினால், தூக்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி
//.....ஓட்டை விற்கிறார்கள்......//......பிரச்சனை இங்குதான் ஆரம்பம் ...காசு கொடுத்து மந்திரி பதவிக்கு வருபவன் திரும்ப அதை லாபத்துடன் எடுக்கத்தான் பார்ப்பான் .....இது ஒரு வியாபாரம் அல்லது தொழில் போல் ஆகிவிட்டது .....70-80% மக்கள் லஞ்சம் கொடுப்பது-வாங்குவது சரி என்கிறார்கள் என்று கூற முடியாது..வேறு வழி இல்லாமல் ஏற்று கொள்கிறார்கள் என்று கூறலாம் .....வோட்டு போட ஏன் காசு வாங்குகிறீர்கள் என்று கேட்டால் நம்ம காசைத்தான் அவன் கொடுக்கிறான் என்று பதில் சொல்கிறார்கள் ....... லஞ்சம் மனித உரிமை மீறல் என்று உயர் நீதி மன்றம் கூறியுள்ளது ..... லஞ்சம் இப்போது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.......உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு கேள்வித்தாள் வெளியானால் லஞ்ச பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள் ........   07:06:39 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
கோர்ட் லஞ்சம் வாங்கினால் தூக்கிலிடலாம் ஐகோர்ட்
பொருளாதாரம் மட்டுமல்ல .......நாட்டின் பாதுகாப்பும்தான் ஆட்டம் காணும் ... ...இப்போது நடப்பது அதுதான் ..........   18:15:50 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
கோர்ட் லஞ்சம் வாங்கினால் தூக்கிலிடலாம் ஐகோர்ட்
//......தேச துரோக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்...//....... எல்லா பிரசனைக்கும் லஞ்சம்தான் காரணம் ....இதற்கு அடிப்படை காரணம் வோட்டு போடும் மக்களாகிய நாமதான்.......   18:06:02 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
உலகம் இந்தியா - பாக்., இடையே ஆபத்தான சூழல் டிரம்ப்
உலகத்திலே இரெண்டு அல்லது மூன்று பெரியண்ணன் உள்ளார்கள் .....அதற்கு மேல் பகாசுர ராணுவ தளவாட கம்பெனிகள் உள்ளன .....இவர்கள் ஒரே குறிக்கோள் அமைதி திரும்பாமல் பார்த்துக் கொள்வது .....எங்கே எப்போது யுத்தம் என்று முடிவு செய்வது இவர்கள்தான் .....இப்போது நடந்த தாக்குதல் கூட இவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை ....ஒசாமா பின் லாடன் உருவாக்கியதும் இவர்கள்தான் ......சில நேரம் அது அவர்களையே பதம் பார்த்தாலும் அவர்களுக்கு பணம்தான் பெரிது .....இந்தியா பெரும்பான்மையான ராணுவ தளவாடங்கள் இறக்குமதிதான்......இதில் பல ஆயிரம் கோடி லாபம் கமிஷன் உள்ளது ......வேற்றுமை மறைந்தால் பலமான நாடு உருவாகும் .....இல்லையென்றால் ஊழல் பகாசூரன்களுக்கு பலியாடு.........   09:27:54 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் ராமர் கோவில் கட்டுவோம் காங்கிரசும் வாக்குறுதி
......எல்லா கட்சியும் கட்சி வேறுபாடின்றி மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள் ......   08:46:20 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
பொது இந்தியா-பாக்., போட்டி வேண்டும் சச்சின் ஆர்வம்
மும்பையில் நம்ம பெரியண்ணன் இருக்கிறார்....இரெண்டு பெட்டியை அவர் பக்கம் தள்ளி விடுங்க ......   06:52:19 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
உலகம் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும் நேரம் இது தென் கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு
//.....மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சமயத்தில்.....//.........மகாத்மாவா ???.......மகா சபைக்கு இந்த விஷயம் தெரியுமா ??...   06:44:52 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
உலகம் ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை
.....இஸ்ரேல் இடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் மட்டும் போதாது ... உளவுத்துறை திறமை அவசியம்.. ஆனால் மூன்று மாதம் முன்பு இங்கு போலி இந்தியா பாஸ்போர்ட் கனடா நாடு விசாவுடன் வழங்கியுள்ளார்கள். பிறகு தீவிரவாதம் எப்படி ஒழியும்?...கைது செய்தாலும் கோர்ட்டில் இவர்களுக்கு ஜாமின் உடனடியாக கிடைக்கும் ....ஊழல் உள்ளவரை தீவிரவாதம் ஒழியாது .......   10:13:09 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
உலகம் ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை
பூண்டோடு துரோகிகளை அழிக்க யுத்தம் தான் வழி .......பாகிஸ்தான் எப்போதும் அவர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் ..... .. இங்கு இஸ்ரேல் போல் உளவாளிகள் தேவை ......முன்கூட்டியே இது போன்ற சம்பவம் தவிர்க்கலாம் ....   09:18:27 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
பொது பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த மத்திய அரசு முடிவு
பிரம்மபுத்ரா பற்றி என்ன கருத்து எழுதியுள்ளார்கள் என்று படி ......எல்லாம் அரை குறை ......   08:06:09 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X