SUNDAR : கருத்துக்கள் ( 214 )
SUNDAR
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2020
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?
பதிவு படம் மிகவும் அருமை. திமுக விற்கு இனி புலிவால் பிடித்த கதை தான். ஹிந்துக்களை வோட்டை நாட சுயமரியாதை தடுக்கும். பதவி ஆசை வேண்டும் என்றும் கூறும். மொத்தத்தில் தலை வலி தான்.   09:34:11 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
5
2020
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?
மானமுள்ள இந்துக்களுக்கு சுடலையின் வாழ்த்து தேவை இல்லை என்கிறேன். இந்துக்களின் ஒற்றுமை சுடலைக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹிந்துக்களின் மீதுள்ள இந்த பயம் எப்போதும் இருக்க வேண்டும்.. இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக. வெற்றி வேல் வீர வேல்.   09:27:14 IST
Rate this:
0 members
0 members
17 members

ஆகஸ்ட்
3
2020
அரசியல் மோடியை நெருங்கும் திமுக., எம்.பி.,க்கள் ஸ்டாலினுக்கு தெரியுமா?
போட்டோ எடுத்து இருந்தால் மனு கொடுக்க CHENDREN என தப்பித்து கொள்ளலாம். இனி சுடலை இவர்களை சும்மா விடமாட்டார்.   09:10:59 IST
Rate this:
0 members
1 members
10 members

ஜூலை
28
2020
அரசியல் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க ஓவைசி எதிர்ப்பு
மத சார்பற்ற நாடு - சரி - பின் எதற்கு பெரும்பான்மை இந்துக்கள் நாட்டில் இந்துக்கள் தவிர மற்ற மதத்தினருக்கு மட்டும் சலுகைகள் ஏன் .   08:57:49 IST
Rate this:
1 members
0 members
18 members

ஜூலை
29
2020
பொது கர்நாடகா 7 ம்வகுப்பில் திப்புசுல்தான் ,ஹைதர் அலி நீக்கம்
திப்பு சுல்த்தான் தனது மன்னர் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலேயருடன் போரிட்டான். இதில் எங்கிருந்து வந்தது இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடு பட்டான் என்று கூற.   08:46:57 IST
Rate this:
11 members
0 members
51 members

ஜூலை
12
2020
அரசியல் காங்., தலைவர் பதவி ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து
காங்கிரஸ் ஐ விட்டு விலகுவதற்கு ஓர் தந்திரம்.   10:13:01 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
8
2020
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
9
2020
உலகம் பாக்.,கில் கோவில் எதிர்த்த மனு தள்ளுபடி
ஒரே ஒரு கோவில் கட்டுவதற்கு இந்த பாடா? ஆனால் நம் நாட்டில் இங்கு தெருவிற்கு தெரு . கேட்டால் இது செகுலர் நாடு ஆனால் பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடு என்பார்கள். என்பது சதா விகிதம் நம் இந்துக்கள் பெரும் தன்மையால் சம்மதித்தால் தான் இந்தியா ஒரு செகுலர் நாடு ஆகிற்று என்றால் சம்மதிக்க மாட்டார்கள் இந்த இடதுசாரி.   09:14:57 IST
Rate this:
2 members
0 members
16 members

ஜூலை
6
2020
பொது இந்தியாவில் களமிறங்கும் இன்ஸ்டாவின் ரீல்ஸ்! டிக்டாக் இடத்திற்கு குறி
நமக்கு CHANDIRAMANDALAM செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு செயற்கைக்கோள் விடும் சக்தி ஆற்றல் இருக்கும்போது ஏன் இந்த சில்லறை விஷயத்திற்கு நாம் நமது ஆற்றலை செலவழிக்கவில்லை.   09:12:48 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
27
2020
சிறப்பு கட்டுரைகள் என்று தணியும் இந்த பிராமண துவேஷம்?
அருமையான கட்டுரை - நூத்துக்கு நூறு உண்மை . எனது பையன் அவனது கிறித்துவ முஸ்லீம் நண்பர்களை கூட்டிக்கொண்டு எனது வீட்டிற்கு வருவான். இன்ஜினியரிங் படித்துக்கொண்டு இருந்தான். குரூப் ஸ்டடி - நாங்கள் வேற்றுமை பாராட்டியது கிடையாது. நாங்கள் பிஸ்கட் டி கொடுப்போம். அவர்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் இன்றும் அப்படிஏ. ஆனால் இந்த திருட்டு தி கா கூட்டம் தான் எங்களை கேவலப்படுத்தி மற்ற ஜாதி, மத நண்பர்களிடம் இருந்து பிரித்து வைத்தது - வைக்கிறது.   09:04:25 IST
Rate this:
4 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X