@Narayanan Muthu - Chennai,இந்தியா, நீர் பெரிய அறிவாளிதான், அவர் சொன்னது பாராளுமன்ற தேர்தல், இதுகூட தெரியல, திமுகவுக்கு கூஜா தூக்கும் உன்ன மாதிரி கொத்தடிமை ஆட்கள் இருக்கப்போய்த்தான் தமிழ்நாடு இன்னும் மோசமாக இருக்கு. எதுக்கெடுத்தாலும் நொள்ளை சொல்றது. திமுக சொன்ன தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது அதப்பத்தி போசை துப்பில்லை. வந்துட்டார் ஆட்டிகிட்டு கையை...
14-ஜூலை-2021 12:48:31 IST
இந்தம்மாவுக்கு இந்துக்கள் வேண்டாம், ஆனால் அவர்கள் கொடுத்த பணம் மட்டும் வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால் உங்கள் படத்தில் நடிக்கும் பணத்தை ஒரு சிறு தொகையை வைத்துக்கொண்டு பெரும் பகுதியை ஆஸ்பத்திரிக்கு செலவிட வேண்டியதுதானே யார் தடுத்தது. கூட்டத்துக்கு போனா எதையாவது திண்னுட்டு வாந்தி எடுக்கவேண்டியது. இவர்களின் குடும்ப படங்களை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும் அதுதான் நாம் நம் கலாச்சாரத்திற்கு செய்யும் மரியாதை.
23-ஏப்-2020 10:48:00 IST
இவளுக்கு முட்டு கொடுப்பது யாருன்னு பாத்தீங்கன்னா இந்த திமுக, திக காரனுங்கதான் இருப்பானுங்க. அவன் வீடுதானே தண்ணீரில் மூல்குகிறது நமக்கென்ன என்று இருந்தால் நாளை உன் வீடும் மூழ்கும். இது நடுனில இந்துக்களுக்கு புரியவேண்டும்.
23-ஏப்-2020 10:33:23 IST
ஜோதிகா மாதிரி கீழ்த்தரமான ஆட்களின் படங்களையும், சூர்யா மற்றும் கார்த்தி படங்களையும் தவிர்ப்போம். அதுதான் நம் கலாச்சாரம், பண்பாட்டுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. முதலில் நடுனிலை இந்துக்கள் முதலில் திருந்தவேண்டும்.
23-ஏப்-2020 10:22:53 IST
பரமேஸ்வரன் மாதிரி நடுனிலை இந்துக்கள் இருப்பதனால்தான் இந்த ஜோதிகா போல ஆட்களேல்லாம் ஒருமண்ணும் தெரியாமல் நமது கோவிலை பற்றியும், நமது கலாச்சாரம் பறியும் கேவலமாக பேசுகிறார்கள். நமது கோவில் வருமாத்தைத் தான் தமிழக அரசு சர்ச்களுக்கும், மசூதிகளுக்கும் செலவிடுகிறது என்பது தரம் கெட்ட வேற்று மத ஜோதிகாவுக்குத்தான் தெறியாது, உங்களுக்குமா?... அவளுக்கு தைரியமிருந்தால் அரசு சர்ச்களுக்கும், மசூதிகளுக்கும் செலவிடுவதை சொல்லட்டும். அவள் அப்படி யோக்கியமாக இருந்தால் விருது கொடுக்கும் விழாவுக்கு செலவிட்டதை ஏழைகளுக்கு கொடுக்க சொல்லியிருக்கலாமில்ல. படத்தில் மட்டும் அல்ல நிஜத்தில் நடிக்கும் குடும்பம்தான் இந்த யோக்கியவான் சிவக்குமார் ஜோதிகா குடும்பம்.
23-ஏப்-2020 10:16:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.