TAMILAN : கருத்துக்கள் ( 527 )
TAMILAN
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2020
பொது ஜாதிய தலைவர்கள் நிறைந்த கட்சிகளால் சமூக நீதியை நிலை நாட்ட முடியாது
தவறுதான். ஆனால் தி.மு.க தெலுங்கின வெறியர்களின் கட்சி. தமிழ் நாட்டில் பூரா அரசாங்க பதவிகளையும் தெலுங்கருக்கே குடுத்தார் கருணாநிதி(ஓட்டு தமிழருடையது). இதை பற்றி பேச முடியுமா உங்களால். அல்லது தமிழகத்தில் உள்ள இனங்களின் அடிப்படியில் அரசாங்க பதவிகளையும் கட்சி பதவிகளையும் மாற்றி தரமுடியுமா. அதிகமாக (அறுபது சதவீதற்கு மேல்) அரசனாக பதவிகளில் தெலுங்கர்கள் எப்படி அமர்ந்தார்கள்? பேச வந்துவிட்டார்கள்.   17:47:42 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
11
2020
அரசியல் எங்கும் தப்ப முடியாது எச்சரிக்கிறார் ஸ்டாலின்
உங்கள் குடும்பம் சாப்பிடும் உணவிலிருந்து அனைத்தும் திருட்டு.   17:12:00 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து விமர்சகர்கள் வறுத்தெடுப்பு
தமிழ் நாடு உப்பைத்தின்று கொண்டு தமிழர் திருநாள் பொங்கலுக்கு வாழ்த்து சொன்னதில்லை. இதிலிருந்தே இந்த வந்தேறி கூட்டம் வந்தேறிகளுக்குத்தான் பெரும்பாலான அரசு பதவிகளையும் , கட்சி பதவிகளையும் கொடுத்துள்ளது என்பது தெளிவாகி இருக்கின்றது. தமிழன் என்று திருந்தப்போகின்றான்.   14:36:25 IST
Rate this:
1 members
1 members
16 members

ஜூலை
19
2020
பொது மிரட்டும் சீனாவுக்கு பதிலடி அந்தமானில் போர் பயிற்சி
கந்த சஷ்டி தமிழனுடையது. ஹிந்துவுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களுடைய எந்த போராட்டத்திர்ற்கும் ஹிந்துவோ அல்லது வேற்று மொழியினரோ வரமாட்டார்கள். தமிழர்களின் சிறந்ததை தன்னுடையது என்று சொல்லுவதற்கு மட்டுமே அவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.   11:11:19 IST
Rate this:
3 members
0 members
2 members

மே
14
2020
முக்கிய செய்திகள் வெரிகுட் ஆபீசர்ஸ்! சாதித்த சரித்திரம் இதோ! ஓட்டம் பிடித்தது கொரோனா! கொண்டாட வேண்டிய நேரமிது!
தமிழக அரசுக்கு நன்றி . சென்னையையும் விரைவில் அப்படி மாற்றி காண்பிப்பார் எடப்பாடி அவர்கள்.   13:54:53 IST
Rate this:
1 members
1 members
1 members

ஏப்ரல்
22
2020
அரசியல் இது தான் மக்களை காக்கும் அரசா? ஸ்டாலின் கேள்வி
தமிழ் நாட்டில் தெலுங்கினதிற்ற்க்காக கட்சி வைத்துக்கொண்டு, மதத்தின் பெயரில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நான் மதத்தை , இனவாதத்தை எதிர்க்கிறேன் என்று பொய் சொல்லுவது. இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில் அரசியல் பிழைப்பு நடத்துகிண்றீர்கள். உங்கள் கட்சி தொண்டர்களை வைத்து போராட்டத்தை தூண்டி விடுகிண்றீர்கள் . தேர்தலுக்காக 700 கோடி நிதி கிஷோருக்கு ஒதுக்கி இருக்கும் நீங்கள் அதில் பாதி சிலவை குறைத்து உங்களுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வாய்த்த முஸ்லீம் இனத்தவருக்கு மற்றும் இதர தாழ்த்தப்பட்டோருக்கும், மருத்துவர்களுக்கும் ஒரு 350 கோடியை கொடுக்கலாமே. மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள் நீங்கள் செய்யும் பொய் பிரட்டுகளை.   19:28:34 IST
Rate this:
0 members
0 members
22 members

ஏப்ரல்
16
2020
அரசியல் ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குக ஸ்டாலின்
தேர்தலுக்கு திரு கிஷோப்ர் அவர்களுக்கு ஒதுக்கிய 350 கோடியில் சிலவை குறைத்து பாதியை மக்களுக்கு கொடுங்கள். முக்கியமாக உங்களை வெற்றி பெற வைத்த இஸ்லாமிய தோழர் குடும்பங்களுக்கு உதவ வேண்டும். பெருன்பான்மை இந்துக்களை நீங்கள் வெறுப்பதால் எங்களுக்கு உங்கள் பணம் வேண்டாம். கட்சிக்காக இதனை நாள் உழைத்த உங்கள் தொண்டர்களுக்கு கூட கொடுக்காமல் 350 கோடியை வாரி இறைத்து இருக்கின்றீர்கள். இது நல்லதல்ல.   16:18:55 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
14
2020
சினிமா அமெரிக்க குழந்தைகளின் படிப்புக்கு உதவும் பிரியங்கா சோப்ரா...
இந்தியாவை சேர்ந்த நீங்கள் இந்திய ஏழைகுழைந்தைகளுக்கும் உதவலாமே. நிறைய ஏழைகள் சாப்பாடு மற்றும் கல்வி இல்லாமல் இருக்கின்றார்கள்இங்கே.   00:26:20 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
14
2020
அரசியல் மோடியின் உரை மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது ஸ்டாலின்
பங்களாவில் பதுங்கிக் கொண்டு அறிக்கை? கிட்டத்தட்ட 40 எம் . பிக்களை வைத்திருப்பவர் மத்தியஅரசு செய்ய வில்லை என்றால் செய்ய வைப்போம் என்று கூறாமல் பம்புகிறார். லோக்கலில் (சென்னயில்) மட்டுமே தாவூது வீர வேஷம். 2G தூசுதட்டப்படும் என்ற பயமோ   17:57:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
14
2020
பொது மாசு குறைந்ததால் தூய்மையானது கங்கை நதி
இதை எப்படி உத்தரப்பிரதேச அரசு கையாளப்போகின்றது என்பதை வைத்து இந்த சுத்தமான நீரை தக்க வைத்துக்கொள்ளலாம். இது யோகி மற்றும் அமித்ஸாவின் கையில் தான் உள்ளது..   10:25:29 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X