சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு பிச்சை இடும் இரக்க குணம் என்றும் உண்டு என்பதால், ஏற்கெனவே ஒரு பிச்சைக்காரர் ஹிந்து கோவில்களாக பார்த்து வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்.
21-மே-2023 14:18:16 IST
ஐயா, இது என்ன பிரமாதம். பக்கத்து வீட்டு பிள்ளைகளை கொன்றாலும் கொலை.. தன் பிள்ளைகளை கொன்றாலும் கொலை.. கொலை தான். மணப்பாறை அருகே, பெற்றோரால் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்த தவறினால் இறந்தது அவர் குழந்தை. பக்கத்து வீட்டு குழந்தையாக இருந்தால் பிடித்து உள்ளே தள்ளி இருப்பார்கள். கொலை செய்த பெற்றோர்க்கு போட்டி போட்டுக் கொண்டு எல்லோராலும், கிடைத்த ஊக்கத் தொகை நம் எல்லோருக்கும் தெரியும். கொலை செய்த அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அரசு வேலை கொடுப்பதற்கு முயற்சி செய்தது எல்லோருக்கும் தெரியும். நாட்டின் பாதுகாப்பிற்காக, குளிரிலும், மழையிலும் போராடி உயிர் நீத்த நம் நாட்டு பாதுகாப்பு வீரர்களுக்கு ஒன்றும் செய்ய முயற்சி செய்வதில்லை. நாட்டில் தினமும் விபத்து நடக்கிறது.. மதம் பார்த்து, இனம் பார்த்து உதவி செய்வது தவறு.. இன மத வேறு பாடின்றி ஆட்சி செய்வது தான் நல்லோருக்கு அழகு. இது மாதிரி நடப்பது எல்லாம் விஷ ஆட்சி.. சாராய வருமானம் பெருகுகிறது என்பதால், உற்சாக பானம் தயாரிப்பவர்கள் பயன் அடைய, குடி மகன்களை உற்சாகப் படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப் பட்டுள்ளது வேதனையாக உள்ளது.
16-மே-2023 11:06:00 IST
20 வருஷங்கள் முன்பு ஒருவரின் சம்பளம் / தனி வருமானம் எத்தனை பங்கு கூடியுள்ளது என்பதை பாருங்கள்.ஊதியம் உயர வேண்டும், வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என ஆசைப் படுபவர்கள், விலைவாசி மட்டும் ஏறக்கூடாது என்பது என்ன நியாயம். Gas Cylinder விலை ஏறக்கூடாது என்றால், அது தயாரிக்க பாடுபடுபவர்கள் சம்பளம் உயரக் கூடாது, மற்ற பொருட்கள் விலை ஏறக்கூடாது என்பது என்ன நியாயம். விவசாயம் செய்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள் எல்லாம் மிக பாவம். ஒவ்வொரு செலவையும் கணக்கு செய்து பார்த்தால், அவர்களுக்கு உழைப்பிற்கு தகுந்த லாபமே இருக்காது... மற்ற தொழில் செய்பவர்கள் எல்லாம் லாபம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படும்போது, இந்த அரசியல்வாதி சிவக்குமார் மட்டும் எந்த தொழிலும் செய்யவில்லையா. அவரது தொழிலில் 20 வருஷம் முன்பு வசூல் செய்த பணம் தான் விலை ஏற்றாமல் அப்படியே இன்றும் வாங்குகிறார்களா.. அவரது சொத்து மதிப்பு அப்படியே உள்ளதா ... கூட வில்லையா. அரசியல் விளையாட்டு செய்யும் இந்த மாதிரி கயவர்களுக்கு சரியான பாடம் கிடைக்க வேண்டும்.
10-மே-2023 07:52:24 IST
விந்திய மலைக்கு தென்பகுதியில் மூன்று பக்கமும் திரவங்களால் சூழப்பட்ட இடம்தான் திராவிடம் என்று அந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் வந்துள்ளது. (த்ரயம்பகேஷ்வர், த்ரயோதசி, இப்படி நிறைய சொல்லலாம்)
- உதாரணமாக "ராகுல் டிராவிட்" கிரிக்கெட் விளையாட்டு வீரரை கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், திராவிடம் என்று நம் தமிழகத்தில் தொடர்ந்து சொல்லியே, ஈரைப் பேனாக்கி, பேனை "பெரியான்" ஆக்கி, பின் நாட்டைக் குட்டிச் சுவராக்கி, தங்கள் இருப்பிடத்தை மட்டும் பெரிய சுவருக்குள் அமைத்துக் கொள்ளும் இது போன்ற மக்களால், நம் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை எல்லோரும் உணர வேண்டும்..
06-மே-2023 15:18:02 IST
..உக்ரைன் நாட்டிலிருந்து, போர் பலமாக நடந்து கொண்டு இருந்த சமயம், சாதுர்யமாக பேசி, கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழர்களை தனி விமானத்தில் காப்பாற்றி அழைத்து வந்து, விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்களே .. அதே மாதிரி தானே..
29-ஏப்-2023 14:24:48 IST
தங்களது பணத்தில் செலவு செய்யாமல், கோவில் வரும்படியை வைத்து, அன்னதானம் செய்கிறோம், இலவச திருமணம் நடத்தி வைக்கிறோம் என்பார்கள்... பெருமைகள் பேச... பக்தர்கள் ஆண்டவனுக்கு கொடுத்த காணிக்கையை எடுத்து எல்லா செலவுகளும் செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள்... ஆனால், அங்கு வைக்கப் படும் விளம்பரப் பலகையில் ஸ்வாமி பெயரோ படமோ இருக்காது... தலைவர் படம் தான் இருக்கும்... இது தான் விஷம்.. திராவிஷம்...
20-ஏப்-2023 08:38:35 IST
தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்து ஆலயத்திற்கு அரும் பணி புரியும் குருக்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகளுக்கு ஒழுங்காக சம்பளமும் தருவதில்லை. அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் கூட நிரணியிக்க ப் படவில்லை. நிறைய பேர் வருமானம் 1000 ரூபாய் கூட தாண்டவில்லை. சரியாக படிக்காத அனுபவமற்ற, நண்பர் ஒருவர் கருத்து சொல்லியது போல, டுபாக்கூர் மாணவர்களுக்கு 6000 ரூபாய் தருகிறேன் என்று அறிவிப்பது பின்னாளில் அவர்கள் செய்யும் முள்ளைமாரி, முடிச்சவிக்கி தனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்பது படித்த புத்திசாலிகள் எல்லோருக்கும் தெரியும்.
20-ஏப்-2023 08:26:40 IST
இதை வைத்து, கலைஞர் தொலைக் காட்சி மற்றும் sun தொலைக் காட்சி நிறுவனத்திற்கு நல்ல விருந்து கிடைத்துள்ளது.
நித்தியானந்தா போல் இதை வைத்து பல நாட்கள் ஓட்டலாம். செய்வார்களா என்றால் மாட்டார்கள். விருந்து வேண்டாம். காசு.. பணம்... துட்டு... சரி.. சரி...
18-மார்ச்-2023 10:06:43 IST
ராமேஸ்வரம் - காசிக்கு ஆன்மிக புனித யாத்திரை அறிவிக்கப்பட்டு, அதன்படி, முதல் கட்டமாக, 66 பேருடன் துவங்கப்பட்ட இந்த யாத்திரைக்கு செலவான 50 லட்சம் ரூபாய் தொகையை, அரசின் சார்பில் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்படியானால், ஒருவர் பயணிக்க எவ்வளவு செலவு. பெயருக்கு பெயர். அத்துடன், இதில் ஒரு பெரிய தொகை பார்த்து விடலாம் போல் உள்ளது.
01-மார்ச்-2023 17:37:09 IST
ராமேஸ்வரம் - காசிக்கு முதல் கட்டமாக 66 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த யாத்திரைக்கு செலவான 50 லட்சம் ரூபாய் தொகையை, அரசின் சார்பில் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
01-மார்ச்-2023 17:32:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.