தங்கை ராஜா : கருத்துக்கள் ( 5105 )
தங்கை ராஜா
Advertisement
Advertisement
ஜனவரி
17
2019
அரசியல் கிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா?
யார் என்ன சொன்னாலும் ஸ்டாலினை பார்த்து பாஜகவே பயப்படுகிறதா இல்லையா....... தளபதி கிங் மேக்கரோ இல்லையோ. அகில இந்திய அளவில் பிரதானமாக பேசப்படும் பெருந்தலைவர் என்பதே எங்களுக்கு பெருமை தான்   08:58:37 IST
Rate this:
41 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
18
2019
பொது சபரிமலை புரட்சிக்கான இடமல்ல ரவிசங்கர்ஜி
சரியான கண்டுபிடிப்பு தான். ஆனால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லவில்லையே. இது பக்தியினால் வந்த புனிதமல்ல. அரசியல் பிழைப்பு. அதிகார வெறிக்கான சதுரங்கம்   08:50:14 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
15
2019
கோர்ட் கோடநாடு விவகார கூலி படையினர் விடுவிப்பு
யார் யாருக்கு வக்காலத்து வாங்க வேண்டி இருக்கிறது.   12:28:03 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஜனவரி
15
2019
கோர்ட் கவர்னருடன் அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சந்திப்பு ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து மனு
கவர்னர் இன்று காப்பாற்றலாம் பிரதமர் இன்று காப்பாற்றலாம். அதனால் மட்டும் நீதி செத்து விடாது. இவர்களின் குரு இறந்து போனார். அது தான் கடவுளின் ஆற்றல்.   12:18:54 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2019
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
12
2019
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
12
2019
அரசியல் தி.மு.க., கூட்டணியில் காங்.,கிற்கு 12 + 1 ! சீட்கள்...
ஊக செய்தியானாலும் நல்ல அலசல். காங்கிரசுக்கு 12 அதிகம்.   13:21:15 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் துபாயில் 14 வயது சிறுமியிடம் அசிங்கபட்ட ராகுல் நேரலையை நிறுத்திய பரிதாபம்
நல்ல விஷயங்களை சொல்ல தோணாது. சிறுபிள்ளைகளை தூண்டி விட்டு சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்க வைப்பது சாதனையாம். பிஞ்சுகளை இப்படி பெரியவர்களுக்கு எதிராக பேச வைத்து பழுக்க வைக்கும் அசிங்கம் தான் இளம் தலைமுறையை சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறது   13:05:20 IST
Rate this:
55 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
11
2019
அரசியல் தேசிய கவுன்சில் கூட்டம் பா.ஜ., மேலிடம் ஆலோசனை
கள யதார்த்தத்தை இவர்களால் மனம் விட்டுப் பேச முடியுமா......பேசினால் உள்ளதும் பிச்சிக்குக்கும்.   12:45:17 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
12
2019
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X