தங்கை ராஜா : கருத்துக்கள் ( 148 )
தங்கை ராஜா
Advertisement
Advertisement
Advertisement
மே
18
2022
பொது ராஜிவ் கொலை வழக்கு பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்
புலம்பல் ஸ் இன்று இங்கு அதிகமாக இருக்கும்   13:01:03 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜனவரி
2
2022
அரசியல் எம்.பி.,க்களை சந்திக்க ஜனாதிபதி மறுப்பு!
என்று அதிகாரத் திமிரில் இருப்பவர்களுக்கு நாளை தாங்களும் மக்களில் ஒருவராக ஜீரோவாகத்தான் இருக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாதா க்கும்   09:45:23 IST
Rate this:
22 members
0 members
9 members

ஜனவரி
2
2022
அரசியல் பா.ஜ., சட்டசபையில் அமளியை ஏற்படுத்த தயார்!
மக்கள் விரோத கட்சி பாஜக என்பதை மக்கள் முழுவதுமாக நம்புவதற்கு இந்த முறை பயன்படும்.   09:37:42 IST
Rate this:
36 members
0 members
13 members

அக்டோபர்
6
2021
அரசியல் உத்தர பிரதேசத்தில் ராகுல் குடும்பத்தினர் நாடகம் மரணத்திலும் லாபம் தேடுவதாக பா.ஜ., குற்றச்சாட்டு
பிணந்தின்னி பாஜக எது வேண்டுமானாலும் சொல்லலாம். உண்மையை மறைப்பதன் மூலம் உலகத்தின் கண் முன் தன்னைத்தானே அசிங்கப்படுத்தி கொள்கிறது அந்தக் கட்சி.   14:23:53 IST
Rate this:
3 members
0 members
3 members

அக்டோபர்
4
2021
கோர்ட் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை இருக்கும்போது எதற்காக போராட்டம்? உச்சநீதிமன்றம் கேள்வி
மோடியின் கோர்ட் எப்போது வேண்டுமா இடைக்கால தடையை நீக்கி விடும் என்று விவசாயிகளுக்கு தெரியும்.   21:50:42 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
2
2021
சிறப்பு பகுதிகள் ஈ.வெ.ரா.,வுக்கு மட்டுமே சொந்தமானதா சமூக நீதி?
இந்த கட்டுரையில் பல உண்மைகள் உண்டு மறுப்பதற்கில்லை. தமிழுக்காக பாடுபட்டவர்களில் பிராமணர்கள் ஏராளம் என்பதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் பிரச்சனை ஆதிக்க ஜாதி. அந்த ஆதிக்க ஜாதி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அதேநேரம் துவேஷம் வளர்க்கும் இயக்கத்திற்கு பரிவார் அமைப்பினருக்கு முழு ஆதரவாக பிராமணிய சமூகத்தின் சிலர், நான் எல்லோரையும் சொல்லவில்லை அந்த சிலர் மிக பெரிய அளவில் ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ஜாதிய வன்மத்தை கட்டமைப்பதில் மூலம் இங்கு இருக்கக்கூடிய பெரியாரிஸ்ட் களுக்கு அவர்களுடைய கருத்துகளுக்கு உண்மையாகி போகின்றனர்.   17:46:40 IST
Rate this:
1 members
1 members
2 members

செப்டம்பர்
6
2021
பொது நடுநிலைமை என்ற சொல்லுக்கு ஒரு நாளிதழ்
இதற்கு நான் பதில் எழுதினால் போட மாட்டார்கள். அதுதான் நடுநிலை நடுநிலை   12:32:16 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
3
2021
உலகம் ஆப்கனில் இன்று அமைகிறது தலிபான்களின் புதிய அரசு
வசனங்களை தகர்க்கும் வகையில் அதை சிறப்பான ஆட்சியை தந்தால் உலக நாடுகள் உலக மக்கள் கொண்டாடுவார்கள்   18:04:55 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
3
2021
பொது கோவிட் பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் செவிலியருக்கு பாராட்டு
மனிதம் வாழ்கிறது மகிழ்ச்சி, இந்த சகோதரி நீடூழி வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்   18:01:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
25
2021
அரசியல் பணமாக்குதல் பற்றி ராகுலுக்கு புரிதல் உண்டா? நிதியமைச்சர் கேள்வி
ராகுலுக்கு இருக்கிறதோ இல்லையோ மனம் ஆக்குதல் என்றால் என்ன என்று எங்களுக்கெல்லாம் நல்ல தெளிவு இருக்கிறது. யாரு வீட்டுச் சொத்தையோ யாருக்கோ வித்து பணமாக்குவது அப்படி தானே....   21:28:56 IST
Rate this:
3 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X