சாதி படம் எடுக்கும் டைரக்டர் தயாரிப்பாளர் சாதியை தூண்டி விடும் பெருச்சாளிகள் இவர்களை இனியும் சினிமா படம் எடுக்க தடை செய்யவேண்டும்
30-ஏப்-2019 20:56:36 IST
மதத்தின் பேரில் கொலை தாக்குதல் நடத்திய அமைப்பை மிகவும் கொடூர தீவிரவாத அமைப்பாக கருதி அவர்களுக்கு துக்கு தண்டனை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு எந்த நாடு சப்போர்ட் பண்ணினாலும் அவர்களையும் சர்வேதேச நீதி மன்றத்தில் கொண்டு சென்று தனிமை படுத்தவேண்டும்
23-ஏப்-2019 20:47:51 IST
இந்தியாவில் facebook இன்ஸ்டாகிராம் தடை செய்யவேண்டும் அப்போதுதான் நம்ம நாட்டில் உள்ளே இளைஞர்கள் இந்த பேய்களிடம் இருந்து விடுபடமுடியும்
14-மார்ச்-2019 10:42:47 IST
மம்தாவுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருக்கிறது அதனால் தான் கமிஷனர் மாட்டினால் எல்லா உண்மையும் தெரிந்துவிடும் என்று பயந்து அவர் வீட்டில் முன் உண்ணாவிரதம் இருக்கிறார் இதற்க்கு முன்னாடி CBI எங்கள் மாநிலத்ததுக்கு உள்ளே வரக்கூடாதுன்னு கட்டளையும் போட்டு இருக்கிறார் முதலில் இவர் ஆட்சியை கலைக்க வேண்டும் அப்புறம் மம்தாவையும் கைது பண்ணவேண்டும்
07-பிப்-2019 18:28:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.