sankar : கருத்துக்கள் ( 235 )
sankar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
18
2019
எக்ஸ்குளுசிவ் முரசொலி நில விவகாரம் பா.ஜ.,- தி.மு.க., மோதல் வலுக்கிறது
ஸ்டாலின்: என்னக்கு மூல பௌத்திரம் இல்லை என்பதற்கு டாக்டர் செர்டிபிகேட் தர தயார் ,,,,   10:35:51 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
19
2019
கோர்ட் சிதம்பரம், ஜாமின் மனு இன்று விசாரணை?
உடம்பு தாங்குமா ,பாவம்   10:28:36 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
12
2019
அரசியல் சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்
ஜெயலலிதா அம்மையார் கருணாநிதி, ஸ்டாலின்னை தவிர யாரையும் விமர்சனம் செய்தது இல்லை, அவர்கள் விமர்சனம் செய்யும் அளவிற்கு கூட ஒன்னும் தகுதிவயந்தரல்ல என்பது அம்மையாரின் கருது ஆகும், தன்னை எதிர்க்கிறவர்க்கும் ஒரு தகுதி வேண்டும் என்று நினைத்தவர் ஜே அவர்கள், நீங்களும் அதை கடைபிடிலுங்கள் இந்த கமல், திருமா, சீமான் ,மற்றும் நேற்று மழையில் முளைத்த காளான்களுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை ,ஒன்னு நினைவு கொள்ளுங்கள் ... கூட சண்டை போட்டு வென்றால் கூட சேற்று நம் சட்டை தான் படும் ….   11:44:45 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
12
2019
சினிமா ஐந்து நாட்கள் கழித்து நன்றி சொல்லும் கமல்ஹாசன்...
பாஸ், எந்த பூஜை யை சொல்றிங்க ?   10:28:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2019
அரசியல் ஜெ., பாணி நிர்வாகம் சறுக்கினாரா ஸ்டாலின்
நல்ல மார்க்கு தான் ஆனா பாஸ் ஆவதற்கு உதவலயே…..   12:33:46 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
11
2019
சம்பவம் ஜே.என்.யூ., மாணவர்கள் போராட்டம்
சலுகை வாங்கி கொண்டு இன்னும் 15 வருஷம் படித்து கொண்டே இருங்கள் பிறகு இந்தியா ஒழிகனு கோசம் போடுங்க , தீவிரவாதி Afzal குரு வுக்கு பேரணி எடுங்கள் , நீங்க எல்லாம் படிச்சு என்னடா பண்ண போரிங்க இந்த நாட்டுக்கு பாரம்   16:36:37 IST
Rate this:
1 members
0 members
26 members
Share this Comment

நவம்பர்
11
2019
சம்பவம் கூட்டு சேராததால் போட்டுத்தள்ளினேன் விஜய் வாக்குமூலம்
இவனிடம் துப்பாக்கி எங்கேய இருக்குது வந்தது, இதை போல் இன்னும் எதனை பெருகிட்ட கள்ள துப்பாக்கி இருக்கோ , போலீஸ் அதை பத்தி இன்னும் விசாரணை செய்யாதது ஏன்?   11:57:32 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
9
2019
பொது 5 ஏக்கர் நிலம் தேவையில்லை ஒவைஸி
மரியாதை இவனுக்கா , அப்போ நாட்டின் பிரதமர்யை உங்கள் சகோதர்கள் சோசியல் மீடியாவில் தரக்குறைவா விமர்சனம் சேயும் பொது உங்க மரியாதையை எங்க போயிருந்துச்சா ....   14:22:09 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
9
2019
பொது 5 ஏக்கர் நிலம் தேவையில்லை ஒவைஸி
இடம் தேவை இல்லை னு செல்வத்துக்கு இவன் யாரு, இவன் என்ன வக்ப் போர்டு தலைவனா   14:12:21 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
10
2019
எக்ஸ்குளுசிவ் மிசா கைது விவகாரம் ஸ்டாலினுக்கு எதிராக வலைதளங்களில் கேலி, கிண்டல்!
உண்மையா சொன்ன ஒரு பொண்ணு ஓட வாழ்க்கை பாலா போயிரும் தான் அந்த காலத்தில் இருந்த எந்த ஒரு தலைவரும் இதில் கருது சொல்லவில்லை , குறிப்பா MGR அவர்கள் , ஒரு பெரிய போலீஸ்காரர் தன் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும் னு சிறை யில் ஸ்டாலினை போட்டு வெளுத்தார்கள் , அதை முடி மறைக்கவே மிசா என்று உதார் விடுறாங்க   13:12:09 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X