இளைஞர்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். சட்டப்பிரச்சினையை சந்திக்காத வீடே இல்லை என்று சொல்லலாம். மிகவும் படித்தவர்களுக்கு கூட யாரை அணுகுவது என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பவர்கள் பலர். அவ்வாறாக உங்கள் ஊர்களில் சட்ட உதவி தேவைப்படுவோருக்கு வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள். உங்களுக்குள் ஒரு கனெக்ட் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டளவில் சுயேச்சையாகவோ கட்சி ஆரம்பித்தோ தேர்தலில் நில்லுங்கள். முயற்சி செய்யுங்கள். அடுத்த தேர்தலிலாவது இந்த திராவிடக்கட்சிகளை வேரோடு தூரோடு பிடுங்கி எறியப்பாருங்கள்.
02-மார்ச்-2021 19:24:54 IST
தேர்தலுக்குத் தேர்தல் பழங்கச்சி புதுக்கட்சி என்றில்லாமல் சின்னங்கள் மாற வேண்டும். அந்த நிலை வந்தால் சுடாலின் கூட ஜெயிக்க முடியாது. நாடே உருப்படும்.
02-மார்ச்-2021 17:36:39 IST
அடுத்தவனுடைய காசைத் தொட பயந்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும். மக்களும் கேடு கெட்டவர்களாக அயோக்கியர்களாகிப்போன இந்த காலத்தில் அது நடக்க வாய்ப்பில்லை.
02-மார்ச்-2021 17:14:01 IST
மக்களே, நீங்கள் கடினப்பட்டு ஈட்டிய பணத்தை உங்களுக்கென்று செலவழித்தால் எப்படி யோசித்து யோசித்து செலவழிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறியாமலேயே எல்லாப்பொருளிலும் வரி கட்டுகிறீர்கள். அந்தப்பணத்தையெல்லாம் மனிதரில் புனிதர்களா கையாளுகிறார்கள்? உங்கள் பணத்தையெல்லாம் உலக மகா கயவர்களிடம் கொடுத்து உங்களுக்கு நல்லது செய்யச் சொல்கிறீர்கள்? இது என்ன நியாயம்? நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆள் உங்களைவிட நல்லவராக இருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு வாக்கும் நல்லவருக்குப் போக வேண்டும்.
02-மார்ச்-2021 17:13:18 IST
சத்தியம் எல்லாம் சக்கரைப்பொங்கல் மாதிரி. காரைக்குடி ஆச்சிமார்களே குலதெய்வம் மேல் சத்தியம் செய்வார்கள், இதைச்செய்ய மாட்டோம் என்று, ஆனால் சாகும் வரை அதை மட்டுமே செய்தார்கள் என்ற வரலாறு உண்டு. சத்தியத்திற்கு எல்லாம் மதிப்பு இல்லை.
02-மார்ச்-2021 17:02:12 IST
கருணாநிதி குடும்பத்துக்காகத்தானே சட்டசபை என்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கோபாலபுரத்தில் இருந்தால் என்ன சட்டசபைக்குள் இருந்தால் என்ன எல்லாம் ஒன்று தானே? சாதாரண மக்கள் எல்லாம் சட்டசபைக்குள் நுழைய முடியுமா? உங்களுக்கு எப்போ விருப்பமோ அப்போது சட்டசபைக்குள் சென்று அமர்ந்து கொள்ளுங்கள்.
02-மார்ச்-2021 16:58:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.