venkatasubramani : கருத்துக்கள் ( 25 )
venkatasubramani
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
9
2019
சம்பவம் ரூ.7 கோடி தங்கம் பறிமுதல்
10 கிலோ தங்கத்தின் மதிப்பு 7 கோடியா.   20:48:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
26
2018
அரசியல் மதசார்பின்மையை பாதுகாக்கணும்
இந்து மதத்தை பாதுகாக்கணும். இந்து மதத்தை அழித்து மத சார்பின்மையை காக்க வேண்டிய தேவை இல்லை.   01:00:25 IST
Rate this:
0 members
0 members
104 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன பயன்?
நான் பேசியவாறு பலரும் விஜயகாந்தின் நல்ல குணம்தான் இப்படி அழுதிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.   05:36:20 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

ஜூலை
21
2018
சினிமா சர்வதேச நடிகருக்கான விருது போட்டியில் விஜய்...
கென்டகி விருது மாதிரி இதுவும் இருக்குமோ   08:24:02 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
14
2018
அரசியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது எந்த ஆட்சி? அமைச்சர்களுடன் தி.மு.க., மோதல்
தமிழை பயன்படுத்தி தங்களை வளர்த்தி கொண்டவர்கள் திமுகவினர். தமிழுக்கு ஒன்னும் செய்யல   04:56:22 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
பொது நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் நிறைய சந்தேகங்கள்
2012ம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல பாடகி விட்னி ஹூஸ்டன் என்பவரும் ஸ்ரீதேவி போலவே இறந்து போனார்   00:45:43 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
19
2018
சினிமா அரசியலிலிருந்து விலக கருணாஸ் முடிவு...
௧௫ வருடங்களுக்கு முன்பே இவருடன் பேசியிருக்கிறேன். நன்கு ஜாலியாக பேசுவார். கூவத்தூரில் அவர் அந்த கும்பலுடன் சேர்ந்ததை நான் ஏற்கவில்லை.   10:22:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
11
2018
உலகம் கிரீன் கார்டு எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா தாக்கல்
இந்த செய்திக்கு ஆதாரம் இல்லை. இந்தியாவில் ஆங்கில ஊடகத்தில் மட்டுமே காணப்படுகிறது. அமெரிக்காவில் எங்கும் அது போன்ற செய்தியை நான் பார்க்க முடியவில்லை. தயவு செய்து தவறான நம்பிக்கையை விதைக்காதீர்கள்.   08:43:02 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
9
2018
சினிமா ஆண்டாள் குறித்த கருத்து : வருத்தம் தெரிவித்த வைரமுத்து...
இந்து மதத்தின் மீது போர் தொடுத்துள்ள திமுகவினரை எப்படி கையாள்வது.. மக்கள் சிந்திக்க வேண்டும்   18:55:34 IST
Rate this:
14 members
1 members
75 members
Share this Comment

நவம்பர்
28
2017
கோர்ட் முன்ஜாமின் கோரி அன்பு செழியன் மனு தாக்கல்
தமிழ் சினிமாவுக்காக அரும்பாடு படும் அன்பு செழியனுக்கு இந்திய அரசு தாதாசாஹிப் பால்கெ விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்.   22:56:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X