A R J U N : கருத்துக்கள் ( 282 )
A R J U N
Advertisement
Advertisement
மார்ச்
18
2019
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
..ஒரு வருடத்திற்கு முன்பே MKBNAGAR லே தொடங்கிட்டாங்க..அங்க இவருக்கு முனி,,,ரமேஷ் போன்ற கை ஆட்கள் உண்டு..ஒரு பாங்க டைரக்டரும் aஅடக்கம்   08:12:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2019
சிறப்பு பகுதிகள் நடிகர்களின், எம்.பி., கனவை தகர்த்த, பா.ஜ., மேலிடம்!
ஆளும் கட்சி துணை இருந்தால் எந்த அப்பாவையோ கஷ்ட்டப்படவேண்டிய நிலைமை..ஆளும் கட்சி செல்வாக்கு..அப்படி   09:02:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
12
2019
சிறப்பு பகுதிகள் அதிகாரிகள், வாக்கிங் போக ரூ.7 கோடியில் சாலை!
............7 கோடி ரூபாயில ரோடு தேவையான்னு...சொல்லிட்டிரு இல்ல ..இனிப்பாரும் அதிசயத்தே   09:10:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
7
2019
கோர்ட் ரூ.2000 நிதியுதவி வழங்க தடையில்லை
இப்போதெல்லாம் மாக்களின் பிரதிபலிப்பை யார் care பண்ணுகிறார்கள்.எதோ LANDMARK JUDGEMENT என்று சற்று எதிபாரா ஒன்றை சொல்கின்றனர்.   12:14:18 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
4
2019
சிறப்பு பகுதிகள் எஞ்சிய 2 சீட்டுக்கு பா.ஜ.,வில் நடக்கும் மல்லுக்கட்டு!
... தென்சென்னையை ஒதுக்கினா, மாநில நிர்வாகிகள், ராகவன், ராஜா, சக்கரவர்த்தின்னு, " ஏங்க இலா கணேசனை விட்டுடீங்களே ..போனதடவ NOTA வை விட கம்மியா வாங்கினாரே 17 ?   10:28:39 IST
Rate this:
131 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
3
2019
சிறப்பு பகுதிகள் திருவிழாவில் தொலைந்த குழந்தையான நடிகர் கட்சி!
தனி மரமா நிற்கிற, தினகரனின்... இவர் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை.. தான் நீண்ட தொகுதியில்-RKNAGAR போட்டியிட்ட அனைவரையும் DEPOSITE இழக்க செய்தவர். ஏனோ வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரும் இவருக்கு எதிராகவே தீர்ப்பு' சொல்கின்றனர்..பெரிய இடம்..இவர் தனது பலத்தை கூடிய விரைவில் "காட்டுவார்".   11:01:28 IST
Rate this:
2 members
1 members
0 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
சிறப்பு பகுதிகள் மாதம் ரூ.16 லட்சம் மாமூல் வாங்கும், டாஸ்மாக் அதிகாரி!
நெறயபேரோட "முகம்" கிழிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பொன்னையா தெரிந்துதான் செய்கிறாரா...எல்லோருக்கும் நல்ல புத்தி கொடு தாயே...   08:57:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
....முழு தொகையையும் கட்டுற விண்ணப்பங்களுக்கு மட்டும் தான், முன்னுரிமை குடுக்குறாங்க பா...'' என்றார் அன்வர்பாய். ரொம்ப அநியாயம். இதனை TRANSPORT AUTHORITIES கவனிக்கணும். லஞ்ச ஒழிப்பு துறை என்று ஒன்று இருந்தது..இப்போ இருக்கா தெரியவில்லை..   12:41:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
..சிட்டிக்குள்ளயே மாத்தி விட்டிருக்கா...powerful INSPECTORS களோ என்னவோ..ஒருவேளை தம்பிதுரை வேலையோ..   12:49:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
சிறப்பு பகுதிகள் ஏறுக்கு மாறாக பேசி ஏச்சு வாங்கிய இன்ஸ்பெக்டர்!
...கோடியில் சம்பாதித்து" கொடுத்திருக்கிறார்..அவருக்கு இல்லாத கட்டவுட்டா..பேனரா...பெயரிலேயே ராஜாவாக்கும்   09:22:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X