A R J U N : கருத்துக்கள் ( 389 )
A R J U N
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2020
சிறப்பு பகுதிகள் கமிஷன் கறக்கும் சர்க்கரை ஆலை அலுவலர்!
......அலுவலர் தலா, 25 ஆயிரம் ரூபாய் கட்டாய வசூல் செய்றார்.... இப்போதெல்லாம் அரசு ஊழியர் அட்டகாசம் ரொம்பவே அதிகமா... இருக்கு.PF பணத்துலே, PMO விவசாயிகளுக்கு கொடுத்ததாக,ஓய்வு ஊதியத்தை 'லபக்குவது', 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்...நீங்களாவது அரசை "அவர்களுக்கு" சம்பளமும் கொடுங்கள்" என்று சொல்வது தானே..பாவம்..இப்படி சுரந்து கின்றனர்..   11:07:45 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
16
2020
சிறப்பு பகுதிகள் பொறியாளர்களை அலைக்கழிக்கும் மின் வாரிய அதிகாரி!
.......'ரிலீவ்' ஆகிட்டு வாங்கோ'னு சொல்லிட்டாராம் ஓய்...ஒருவேளை 'கொஞ்சம்' ரிலீஸ் பண்ணி இருந்தா குடுத்திருப்பாரோ என்னவோ...பழக்க தோஷம்..   11:17:40 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
15
2020
சிறப்பு பகுதிகள் கலெக்டர் அதிரடியால் முறைகேடு அதிகாரிகள் கலக்கம்!
....பிரதமர் மோடியின் சாதனைகளை, ஒவ்வொரு வீட்டுக்கும் தெரியப்படுத்தி,...என்ன சாதனையை சொல்ல முடியும்....கிசான் திட்ட ஊழல்,100 நாள் வேலை...இதுலே அடிச்ச கோடியையா.. சொல்ல சொல்றீங்க..   11:53:26 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
10
2020
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
'சுகந்தி'ன்னு பேரு வச்சிருக்காங்க.......சுகந்தி வேல போகர்துலே இத்தனை பெருமையா,ஆமா,லஞ்சம் வாந்திரத்துலே வேளாண்மை" போல கிம்பளம் சம்பாதிக்கிறாங்களே வெட்கமா இருக்காதா.. போலீஸ் பிடிச்சிக்கிட்டு போகும்போது...யஹு..பொழப்பா இது..   11:41:15 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
4
2020
சிறப்பு பகுதிகள் தி.மு.க., வலையில் சிக்காத என்.ஜி.ஓ.,க்கள்!
..., கனிமவளத் துறை அதிகாரிகள், கலக்கத்தில் இருக்காங்க...'' ...,உத்தியோகத்தை விட இது தான் இவர்களுக்கு முக்கிய பிசினஸ்இன்று விஸ்வரூபம் எடுக்கிறது, குவிக்கிறார்கள், ஓசியில் கிடைக்கும் மண்...இவர்கள் சொத்தை மதிப்பிட்டாலே இந்த நாட்டை சமாளிக்கலாம்.   11:37:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
19
2020
சிறப்பு பகுதிகள் எஸ்.ஐ., எழுத்து தேர்வு மீண்டும் நடத்தப்படுமா?
20.32 லட்சம் ரூபாய் மதிப்புல மேம்படுத்தினதா, 2016-17ம் வருஷம், கல்வெட்டு மட்டும் வச்சாவ...வாங்கமட்டுமே தெரியும்,mmda அதிகாரிகள் phase 1 மற்றும் 2 Plaza apartment கோவிலம்பாக்கத்தில் ஒரு சுவரை கட்டி உள்ளனர்,இது விதி மீறல்,கேட்டால் இங்குள்ள பஞ்சாயத் யூனியனை கேளுங்கள் என கூறுகின்றனர்,   11:37:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
19
2020
சிறப்பு பகுதிகள் எஸ்.ஐ., எழுத்து தேர்வு மீண்டும் நடத்தப்படுமா?
20.32 லட்சம் ரூபாய் மதிப்புல மேம்படுத்தினதா, 2016 - 17ம் வருஷம், கல்வெட்டு மட்டும் வச்சாவ...வாங்கமட்டும் தான் தெரியும்   11:29:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
6
2020
சிறப்பு பகுதிகள் ஒரு பணியிடத்துக்கு ரூ.2 கோடி பேரம்!
.. தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருத்தர், 2 கோடி ரூபாய் கொடுக்கிறதா சொல்லியிருக்கார்... அந்த, 'டிபார்ட்மென்ட்' உருப்படுமா வே.....ஓஹோ..அதான் கம்பளைண்ட் கொடுத்தாக்கூட நடவடிக்கை எடுக்காது இல்லையா,   13:19:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
16
2020
சிறப்பு பகுதிகள் வாரி குவிக்கும் வருவாய் அதிகாரியின் உதவியாளர்!
இது ஆச்சரியமா இல்லை,இப்படி கொள்ளை அடிக்கிறாங்களே கண்டுக்க மாட்டாங்களா,வருவாய் அமைச்சர் என்னகாண் செய்கிறார், இதன் SECRETARY கண்டுக்க மாட்டாரோ   14:26:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
12
2020
சிறப்பு பகுதிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு பி.ஏ.,வான அரசு ஊழியர்!
....'அப்பப்ப, பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு போய், கையெழுத்து மட்டும் போட்டுட்டு வந்துடுதாரு... 'வேலைக்கு போகாம, அரசாங்க சம்பளத்தை வாங்கிட்டு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கு, சேவகம் பண்ற கூத்தெல்லாம், 'அம்மா' இருந்தா நடக்குமா'ன்னு, ஆளுங்கட்சியினரே புலம்புதாவ வே.. நாளைக்கு இவர் வேலையில் இருக்காரா SUSPEND ஆனாரா என்பது குறித்தும் சொல்லுங்கள் மறக்காமல்.   13:45:22 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X