ramanujam : கருத்துக்கள் ( 11 )
ramanujam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2021
விவாதம் முதல்வர் பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சி சிறப்பா ?
நல்லதொரு ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார் திரு பழனிசாமி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை .   18:24:57 IST
Rate this:
7 members
0 members
19 members

அக்டோபர்
26
2020
அரசியல் திருமாவளவனை கண்டித்து நாளை பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம் முருகன் அறிவிப்பு
இங்குள்ள பெண்ணிய வாதிகள் எங்கே போனார்கள்? எல்லாம் திமுகவிற்கு அடிமைகளாக மாறிவிட்டார்கள் என்பதை உறுதி படுத்துகின்றன.   19:17:55 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
26
2020
அரசியல் மெகபூபா பேச்சுக்கு எதிர்ப்பு மூத்த தலைவர்கள் விலகல்
தேச விரோத கருத்துக்கு இங்குள்ள திராவிட கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து கோஷம் போடுகின்றன.....இவர்கள் அழித்தொழிக்க படவேண்டியவர்கள்   19:15:24 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
4
2020
உலகம் இன்னும் மூன்று மாதங்களில் தயாராக உள்ள ஆக்ஸ்ஃபோர்டு வாக்ஸின்..! பிரிட்டன் நம்பிக்கை
நல்ல நேரத்தில் தடுப்பூசி வந்து சேர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் வளம் பெரும்   18:44:46 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
4
2020
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
2
2020
எக்ஸ்குளுசிவ் உழவர் சந்தைக்கு ஆதரவுவேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தி.மு.க., இரட்டை வேடம்
திமுகவின் கொள்கையே கொள்ளை தான்.தனக்கு ஒரு நியாயம் பிரத்தியாருக்கு ஒரு நீதி என்பது தான்.....அரசியலை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கிறது திமுக.   18:55:54 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
2
2020
அரசியல் 7ம் தேதி வரை பொறுத்திருங்கள் ஜெயகுமார்
கட்சிக்காரர்கள் வாயை திறக்காமல் மெளனமாக இருந்தாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.   18:44:45 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
3
2020
பொது கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை
பொதுமக்கள் பயனுக்கு என்று வரும் என்பது தெரியாவிட்டால் குழப்பமே மிஞ்சும். இதற்கான அறிவிப்பு வரும் வரை மக்கள் மனதில் வெறுமை மட்டுமே படர்ந்திருக்கும்.   18:34:33 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2020
அரசியல் அ.தி.மு.க.,வில் அடுத்தடுத்து குழப்பம்!
இவர்கள் இருவரும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி எடுக்கிறார்கள் தவிர கட்சியையோ மக்கள் நலனையே முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற ரீதியில் இதனை தங்களுக்கு சாதகமாக முயற்சிக்கும் வேலையில் திமுக இறங்க முற்படும். திமுக இனி பதவிக்கு வந்தால் தமிழ் மக்கள் பாடு திண்டாட்டம் தான்.கட்ட பஞ்சாயத்து, அடுத்தவர்கள் சொத்தை அபகரிப்பது என்பன போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள்.....   18:28:13 IST
Rate this:
2 members
0 members
8 members

அக்டோபர்
3
2020
பொது அடல் சுரங்கச்சாலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இந்திய வரலாற்றில் இன்னொரு மைல்கல் . வாழ்த்துக்கள்.   18:20:34 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X