Raja segaran : கருத்துக்கள் ( 62 )
Raja segaran
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
11
2017
அரசியல் உண்ணாவிரதத்தை முடித்தார் சவுகான்
மகாராஷ்டிரா ராஷ்ட்ரிய சுயம் சேவக் தன்னுடைய நிலை நிறுத்தத்திற்கு வேண்டி அரசாங்கத்தின் கஜானாவை காலிசெய்ய தீர்மானம் செய்துஉள்ளது. அதுபோல் மத்திய பிரதேஷின் பிஜேபியும் தன்னுடைய நிலை நிறுத்தத்திற்கு வேண்டி அரசாங்கத்தின் கஜானாவை காலிசெய்ய தீர்மானம் செய்துஉள்ளது. அதற்கு வேண்டி மத்திய பிரதேஷின் முதன்மந்திரி பண்டாரி உண்டாக்கிய ஒருகிலோ கேஸர்பாதம் அல்வா தின்றுவிட்டு இருபத்துஎட்டு மணிநேர உண்ணாவிரத நாடகம் நடத்தினார்.   19:38:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
8
2017
அரசியல் எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு தினகரன் திட்டம் என்ன?
"தொடையிடை பாடி வாழ்ந்த எடப்பாடியிடம், தினகரனைப்போல், வழி பிள்ளையாருக்கு உடைக்க கடை தேங்கயாயில்லை".   18:44:59 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
29
2017
அரசியல் மோகன் பாகவத் உடன் அமித்ஷா சந்திப்பு
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு வர தயாரில்லை. அமித்ஷாவின் எண்ணெய் வேலை செய்யப்போவது இல்லை.   23:20:52 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2017
கோர்ட் ராணுவ வீரரின் மனைவிக்கு 18 ஆண்டு பென்ஷன்
"கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்" - சாப்பாடு சாப்பிட வேண்டிய சமயத்து கஞ்சி கூட இல்லை, இன்று சாப்பிட்டால் ஜீரணம் ஆகா முடியாத சமயத்தில் ஆட்டுக்கறி சாப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. மனிதனை மனிதனே பகைக்கிறான் -"பிச்சைக்காரனுக்கு பிச்சைக்காரன் பொறாமை" .   15:43:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
25
2017
அரசியல் ஆட்சியில் இருந்த போது செய்தது என்ன? ராகுலுக்கு அமித் ஷா பதிலடி
ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியதாவது: மத்தியில் பா.ஜ., ஆட்சியமைத்து 3 ஆண்டுகளில் இதுவரை 106 புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 15 நாளுக்கு ஒரு முறை புதிய திட்டங்கள் துவக்கி வைக்கப்படுகின்றன. சத்திய நிலைபாடு: பிஜேபி தொடங்கிய 106 திட்டங்களில், எத்தனை திட்டங்கள் நிலுவையில் உண்டு என்று பா.ஜ., அரசின் சாதனைகள் பற்றி புகழும் அமித்ஷாவுக்கு தெரியாதது. "குறைக்கின்ற நாய் கடிக்காது"- பாவம் அமித்ஷா - "பேசுகின்றவன் காரியம் செய்யமாட்டான்".   15:29:13 IST
Rate this:
6 members
0 members
7 members

மே
25
2017
அரசியல் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக இன்று குற்றச்சாட்டு பதிவு?
வயது முதிர்ந்த தலைவர்கள் அரசியலுக்கு சாதகமானவர்களில்லை என்று சன்யாசி நரேந்திர மோதி, முடிவுசெய்ததின் பிரகாரம் அத்வானி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் பலர் புறம்தள்ளப்பட்டனர். இன்றைய நிலையில் "தலையாட்டி செட்டியார் பொம்மை" ஜனாதிபதியாக யார் வரப்போகிறார்? "மத்தளத்துக்கு இரு புறமும் அடி".   15:10:25 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
25
2017
அரசியல் டுவிட்டரில் தமிழிசை - குஷ்பு குடும்பிப்பிடி
குஷ்புவுடன், கடுமையான வார்த்தை போர் நடத்தி,தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தன்னுடைய தரம் தாழ்ந்த மனதின் வெளிப்பாடுகளை தெருவித்துக்கொண்டிருக்கிறாள். கோடம்பாக்கத்து தாமரைப்பூ அல்குல் சுந்தரி தமிழிசை சவுந்தரராஜனின் சாராய வருமானம் நின்றுவிட்டதாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதால் தனக்கு பிஜேபியிலுருந்து வரஇருந்த வருமானத்திர்க்கு வகை இல்லாமல் போய்விட்ட ஆதங்கத்தில் என்ன செய்வது என்று புரியாததால், வேறுதே இருந்த குஷ்புவை கிண்டிவிட்டு வேடிக்கை பார்க்க இஷ்டப்பட்டாள். அதன்பலனாக குஷ்புவிடமிருந்து, முறைவாசல் செய்யும் துடைப்பக்கட்டையால் அடிவாங்கிக்கொண்டாள். பாவம், அல்குல் சுந்தரி.   14:56:38 IST
Rate this:
27 members
1 members
8 members

மே
24
2017
விவாதம் அதிமுகவின் ஒராண்டு ஆட்சி...
முதன்மந்திரி பதவியின் நாற்காலியில் ஜெயலலிதா வாழ்ந்த 120 நாட்களில் ஒரு வேலை செய்யவில்லை. பன்னீர் செல்வம், தன்னுடைய 120 நாட்களில் ஒரு வேலை செய்யவில்லை, பழனிசாமியும், இந்த 120 நாட்களில் ஒரு வேலையும் செய்யவில்லை. இவன்களை தேர்ந்து எடுத்த தமிழ்நாட்டு மக்களை சொல்லவேண்டும்.   20:22:36 IST
Rate this:
1 members
0 members
16 members

மே
24
2017
அரசியல் ரஜினி பா.ஜ.,வுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி பொன்.ராதா
"உள்ளாட்சி தேர்தலை பிஜேபி தன் சொந்த பலத்தில் சந்திக்கும்", என பிஜேபி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றுமல்ல, பிஜேபியிலுள்ள வால் முதல் தலை வரை சொல்லிக்கொண்டு நடக்கிறது. அதே சமயம் பிஜேபியிலுள்ள வால் முதல் தலை வரை, "ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. பா.ஜ.,வுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று மான மரியாதையில்லாமல் சொல்லிக்கொண்டு நடக்கிறார்கள்.   20:02:48 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
23
2017
அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கு பின் அரசியல் மாற்றம் துரைமுருகன் ஆரூடம்
துரைமுருகன் இன்று சொல்கின்ற காரியம், 2016 செப்டம்பர் 26 ம் தேதியே தீர்மானிக்கப்பட்டது என்பது தான் சத்தியம். புதியதாக ஒன்றும் சொல்ல இல்லை.   19:32:01 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X