விமர்சகன் : கருத்துக்கள் ( 116 )
விமர்சகன்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
11
2021
பொது உத்தரகண்டை தமிழகம் பின்பற்ற வேண்டும் ஈஷா யோகா நிறுவனர் சத்குரு
உத்தரகாண்ட் கர்நாடகத்தை போல தமிழகத்திலும் அந்த மாநில மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை, எங்கே இதையும் சொல்லுங்கள் ஜக்கி , பார்க்கலாம்   15:15:51 IST
Rate this:
3 members
0 members
5 members

ஏப்ரல்
11
2021
பொது உத்தரகண்டை தமிழகம் பின்பற்ற வேண்டும் ஈஷா யோகா நிறுவனர் சத்குரு
கலைஞர் ஜெயலலிதா இருக்கும்போது இந்த பேச்சு பேச முடியுமா அப்போது பேசியிருந்தால் உன் நேர்மையை பாராட்டி இருக்கலாம் உங்களை சொல்லி என்ன சொல்ல உங்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை சொல்ல வேண்டும்   15:13:20 IST
Rate this:
3 members
0 members
7 members

ஏப்ரல்
2
2021
அரசியல் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி ரெய்டு
அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் சில முக்கியமான துறைகளை விட கூடாது. பதவியில் உள்ள ஒரு அரசியல் கட்சியிடம் அணைத்து அதிகாரங்களும் குவிந்து இருந்தால் சர்வாதிகாரம் வரும். அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ரெண்டு கார்ப்பரேட்டுகள் ஒன்னாகி விலையை நிர்ணயிப்பது போல ரெண்டு கட்சிகளும் . . . .. தவறு செய்தால் விமர்சனம் செய்யுங்கள். வீட்டில் தந்தை குடும்பத்திற்கு எவ்வளவு கொடுத்தாலும் ஒன்றிரண்டு தப்பு செய்தால் மனைவி பிள்ளைகள் எப்படி விமர்சனம் செய்கிறார்கள் திட்டுகிறார்கள். அதுபோல எவ்வளவோ வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை வாட்டி வதைக்கும் இவர்களுக்கு ஏன் நாம் வக்காலத்து வாங்க வேண்டும் என சிந்தியுங்கள்.   13:05:06 IST
Rate this:
2 members
0 members
12 members

மார்ச்
31
2021
அரசியல் ராசாவை ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை திமுக.,வுக்கு ஜெயக்குமார் கேள்வி
உடனே நீங்க சந்துல சிந்து சிந்து பாட வேண்டாம்   15:52:01 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
28
2021
அரசியல் வானதி சீனிவாசன் துக்கடா தலைவர் ம.நீ.மை, சர்ச்சை அறிக்கை!
பிரதமர் பத்திரிகை டிவி நிருபர்களையே சந்திப்பதில்லை அப்படியே சந்தித்தாலும் அது எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததே   10:58:12 IST
Rate this:
10 members
0 members
10 members

மார்ச்
29
2021
பொது டில்லி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
தில்லி மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தரும் கெஜ்ரிவாலை ஒடுக்க எடுக்கும் முடிவுதான் இது   10:55:36 IST
Rate this:
8 members
0 members
13 members

மார்ச்
28
2021
அரசியல் என் தாயை இழிவுபடுத்துவதா பிரச்சாரத்தில் கண்கலங்கிய முதல்வர்
ஒரு உயர் பதவியை அடைய வேண்டுமென்றால் சிறப்பாக சேவை செய்து நேர்மையாக நடந்து படிப்படியாக முன்னேறி அடைவதுதான் அதைவிடுத்து அப்பதவியை அதை அடைவதற்கு எதை வேண்டுமானாலும் செய்தால் அதற்குப் பெயர் என்ன அதை பற்றி தான் ராசா பேசியிருக்கிறார் இது கூடப் புரிந்து கொள்ளாமல் நீலிக்கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது   10:52:47 IST
Rate this:
6 members
0 members
3 members

மார்ச்
18
2021
அரசியல் எங்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு இடையூறு செய்கிறது கமல் குற்றச்சாட்டு
இந்தியன் டு படத்திற்கு கால்சீட் ஒழுங்கா கொடுக்காம சங்கரை படாதபாடு படுத்துகிறீர்களாமே. உங்களை நம்பி வந்த தாணு ஆஸ்கார் ரவிச்சந்திரன் லிங்குசாமி போன இடம் தெரியவில்லை (அதேதான் பெண்களுக்கும் ) தாணு எப்படியோ தப்பி விட்டார்.   19:11:07 IST
Rate this:
3 members
0 members
2 members

மார்ச்
15
2021
சம்பவம் லஞ்சமாக பாலியல் உறவு? போலீஸ் அதிகாரி கைது
அங்கே சாதாரண பெண்மணிகு நல்ல நீதி கிடைத்தது இங்கே தமிழ்நாட்டுல ரெண்டு பெண் எஸ்பி களுக்கு நேர்ந்த கதி என்ன ஆனதுனு தெரியல   17:21:44 IST
Rate this:
1 members
1 members
17 members

மார்ச்
9
2021
அரசியல் தமிழகத்தில் திமுக ஆட்சி டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பு
சாராயத்தை கொண்டு வரமாட்டேன் என்று தாய் மீது சத்தியம் செய்த எம்ஜியார் சாராயத்தை கொண்டு வந்தார் , அதை அப்படியே பெரிய நிறுவனமாக்கி(கிட்டத்தட்ட ஆறாயிரம் சாராய கடைகள் ) தமிழக தாய்மார்களின் குடும்பத்தை நடுதெருவுக்கு கொண்டுவந்த ஜெயலலிதா நல்ல சக்திகளா   12:05:29 IST
Rate this:
5 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X