விமர்சகன் : கருத்துக்கள் ( 141 )
விமர்சகன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
20
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
8
2021
பொது ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் டில்லிக்கு மாற்றம்?
இதெல்லாம் செய்ங்க எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாதீங்க கோதாவரி காவிரி இணைக்காதீங்க ஆனா இந்துக்கள் ஒட்டு மட்டும் வேணும் வெறும் தெய்வ பக்தி தேச பக்தியா னு சொல்லியே நாட்களை நகர்த்துங்கள் விழிப்புணர்வில்லாத இந்துக்களும் உங்களை நம்பி வாக்களித்து வீணா போகட்டும்   15:47:14 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
15
2021
கோர்ட் ஷாரூக் மகன் ஜாமின் மனு மீது 20ம் தேதி தீர்ப்பு
இருபதாயிரம் கோடி போதை மருந்து அதானி துறைமுகத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி யார் என்பது இப்போது வரை மர்மமாக உள்ளது. ஆனால் சாமானிய மாணவர்களை மட்டும் வேண்டுமென்றே துருவித்துருவி விசாரித்து இந்தியாவில் உள்ள வழக்குகளை எடுத்துக் கொண்டால் பெரிய நபர்களை விட்டு விடுவார்கள் ஒரே ஒரு நபரை மட்டும் வைத்து அந்த வழக்கை மூடிவிடுவார்கள்.   11:45:08 IST
Rate this:
5 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
சம்பவம் ஐதராபாத் மருந்து நிறுவனத்தில் கணக்கில் வராத வருமானம் ரூ.550 கோடி கண்டுபிடிப்பு
அப்போ குஜராத் மும்பையில் உள்ள மருந்து நிறுவனங்கள் ஜவுளி நிறுவனங்கள் மிக யோக்கியமானவர்களா அங்கு எத்தனை ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.   11:39:39 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2021
சம்பவம் கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்தனர் அதிகாரிகள்
நாங்க உயர்சாதி. ரொம்ப படித்தவர்கள். நாங்க எதுவும் தப்பு பண்ண மாட்டோம். கோயில் அர்ச்சகர்நா கூட பிற சாதிக்காரங்க உள்ளே வரக்கூடாது என எல்லாம் பேசியவர்கள் எவ்வளவுதப்பு பண்ணுகிறார்கள் இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா சமீப காலமாக நடக்கும் கே டி ராகவன் விஷயத்திலிருந்து இது இது எல்லாம் ஒரு துளி இன்னும் நிறைய இருக்கிறது. பிஎஸ்பி பள்ளியில் கொஞ்சம் நஞ்சமா நன்கொடை வாங்குகிறார்கள் இல்லாதவன் கடனை கட்டாவிட்டால் வேறு விஷயம் ஆனால் கையில் பணத்தை வைத்துக்கொண்டு கட்டாமல் இருப்பது எப்படி சரியாகும்.   11:35:03 IST
Rate this:
16 members
0 members
21 members

ஆகஸ்ட்
18
2021
Rate this:
19 members
0 members
6 members

ஆகஸ்ட்
10
2021
சம்பவம் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு
அதிமுக ஆட்சியில் கணக்கு வழக்கு இல்லாமல் அதிகம் சொத்து சேர்த்தவர் இந்த வேலுமணி அப்புறம் எடப்பாடி சம்பந்தி னு அப்பவே சொன்னாங்க   17:34:47 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
9
2021
கோர்ட் அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு
அப்போ கேரளாவில் நியமிக்கும்போது ஆகம விதி . . . .   16:32:54 IST
Rate this:
5 members
1 members
2 members

ஆகஸ்ட்
8
2021
சம்பவம் ரூ.6,833 கோடி மோசடி உ.பி., நிறுவனம் மீது வழக்கு
இன்னும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஏன் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருவர் மீது வழக்கு பதிவாகிறது. ஒரு வேலை டீல் ஓகே ஆகவில்லையா என மக்கள் சந்தேகம் கொள்ளகிறார்கள். மேலு இவர்கள் ஆட்சியில் எத்தனை பேருக்கு கடன் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் யாரவது சொல்லுங்கள்.   11:56:24 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
7
2021
பொது இது உங்கள் இடம் என்னென்ன நடக்குமோ தி.மு.க., ஆட்சியிலே!
எஸ்வி சேகர் ஹெச் ராஜாவை கைது செய்ய முடிந்ததா? ஆனால் கலையான ராமனை கைது செய்தார்கள் குண்டர் சட்டத்தில் ஏன் என்று யோசித்து பார்த்தால் இதற்கும் விடை தெரியும்.   11:48:51 IST
Rate this:
17 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X