முரட்டு காளை : கருத்துக்கள் ( 35 )
முரட்டு காளை
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2018
பொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்
, திரிபுரவில என்ன மாதிரி வாக்குறுதி கொடுத்தாங்க... எல்லா மாநிலத்தில் கிடைக்கின்ற சம்பளம் போன்று அவர்களுக்கும் கொடுக்கப்படும் என்பதே பிஜேபியின் வாக்குறுதி.. அப்படி என்றால் இத்தனைகாலமும் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தனர் என்று தானே அர்த்தம்   12:50:44 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மே
1
2018
அரசியல் குறிப்பு இல்லாமல் 15 நிமிடம் பேச முடியுமா ராகுலுக்கு பிரதமர் மோடி சவால்!
இந்த வந்துடாரு கருத்து சொல்ல... உன்னை எவன் கேட்டா கருத்து சொல்ல   14:59:46 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

மே
1
2018
அரசியல் குறிப்பு இல்லாமல் 15 நிமிடம் பேச முடியுமா ராகுலுக்கு பிரதமர் மோடி சவால்!
அத தான் நானும் கேட்க்கிறேன் எங்க எப்போ உங்க அக்கவுண்ட்ல பணம் போடுறேன்னு சொன்னாருன்னு ?   14:58:33 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

மே
2
2018
அரசியல் 2018- பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி. சுப்ரியா சுலே
அட ராமா (பாலகிருஷ்ணா ) மத்திய அரச கேள்வி கேட்க்க உரிமை எதிர் கட்சிகளுக்கு தானே... பிஜேபி இல்ல   14:49:12 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
6
2018
அரசியல் திரிபுரா மக்கள் என் உயிர் பிப்லப் தேவ் நெகிழ்ச்சி
நீங்க இன்னும் எந்த காலத்துல இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியல நடப்பு காலாண்டு நிலவர படி இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 .5 சதவிகிதம்.. வெட்டியா இருக்காம வேலை பார்த்தால் இதெல்லாம் உங்களுக்கு தெரியும்... அது சரி நாம வெட்டியா இருந்ததால இந்தியாவும் அப்படித்தா இருக்கும்ன்னு நெனச்ச அதுக்கு இந்தியா பொறுப்பில்லைங்க   09:55:01 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
6
2018
அரசியல் திரிபுரா மக்கள் என் உயிர் பிப்லப் தேவ் நெகிழ்ச்சி
பாலகிருஷ்ணனுக்கு தான் ஜெலுசிஸ் தேவைபடும் போல... எல்லோருக்கும் விளக்கம் தந்துகிட்டு இருக்காப்ல....   09:51:12 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
26
2017
சம்பவம் ரூ.15 கோடி வங்கி டிபாசிட் பினாமி சொத்தாக அறிவிப்பு
மரியப்பா... தேர்தல்ல நிக்கிறதுக்கும் மேல உள்ள திருடன் பிடிபட்டதுக்கும் என்னடா சம்பந்தம் ? எல்லா திருடர்களும் பிஜேபியை பார்த்து பயப்படுவது அப்பட்டமாக தெரியுது   09:29:06 IST
Rate this:
6 members
0 members
82 members
Share this Comment

நவம்பர்
26
2017
சம்பவம் ரூ.15 கோடி வங்கி டிபாசிட் பினாமி சொத்தாக அறிவிப்பு
அட மாரியப்பா.... ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அப்படிங்கிறது கூட தெரியலையே ?   09:27:17 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
24
2017
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
24
2017
Rate this:
13 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X