SIVAKUMAR V : கருத்துக்கள் ( 13 )
SIVAKUMAR V
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2020
அரசியல் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது டெல்லியில் கேஜரிவால் அமுல் படித்தியபோது எல்லோரும் வரவேற்று வாழ்த்தினார்கள். அது பரவா இல்லையா / ஸ்டாலின் என்றால் தக்காளி சட்னியா   14:37:53 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
11
2020
பொது இரு மொழி கொள்கையால் பாதிப்பு முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு
இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களில் கண்டுபிடிப்புகள் பொங்கி வழிகின்றன ? இந்தியாவில் நோபல் பரிசு பெற்றவர்கள் கூட இரு மொழி வழியில் படித்த சி வி ராமன் போன்றவர்களே. ஹிந்தி மாநிலங்களில் ஏதேனும் நோபல் பரிசு வென்றவர்கள் உண்டா ? (தாகூர் இலக்கியவாதி )   10:22:23 IST
Rate this:
2 members
0 members
2 members

ஆகஸ்ட்
11
2020
பொது இரு மொழி கொள்கையால் பாதிப்பு முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு
ஹிந்தி படிப்பதால் நன்மை உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆனால் ஹிந்தி படித்தால் மட்டுமே நாட்டு பற்று வரும் என்பது தமிழ் மட்டுமல்லாது எல்லா மொழிகளையும் இழிவு படுத்தும் கருத்து.   10:53:27 IST
Rate this:
2 members
1 members
10 members

ஜூலை
9
2020
பொது வேலைவாய்ப்பை அதிகரிக்கவே தனியார் மயம் ரயில்வே வாரியத்தலைவர்
வேலை வாய்ப்பு அதிகரித்தால் அது பொது துறையில் இருந்தால் என்ன ?   10:16:24 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
8
2020
அரசியல் சீனியர் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கல்தா?
It is a good idea for the future too. In stead of elections for 500+ seats of parliament, we can have an ion for a total 25-50 people of IAS cadre and for a PM candidate to be elected for the entire country . Then we shall have an efficient group of ministers to he headed by a popular PM elected by the entire country.   15:35:30 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
2
2020
அரசியல் மோடி ஆட்சியில் மொபைல் போன் தயாரிப்பு உலகளவில் இந்தியா 2-ம் இடம்
எந்த ஒரு தயாரிப்பும் ஆரம்ப காலத்தில் குறைவாகவே இருக்கும். பயன்பாடு அதிகரிக்கும்போது உற்பத்தி கூடும். 2014 க்கும் 2019 க்கும் இடையில் செல் போன் உபயோகம் பல மடங்கு உயர்த்துவிடவில்லையா ?   11:48:08 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
28
2020
கோர்ட் கொரோனா இலவச சிகிச்கை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்டறிய உத்தரவு
நல்ல ஒரு தீர்ப்பு. ஆனால் சீக்கிரம் முடிவு வரவேண்டும்.   11:41:24 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
22
2020
அரசியல் பாஜ.,வில் இணைந்தார் வி.பி.துரைசாமி
பி ஜே பி எதற்காக தி மு க பிரமுகரை சேர்க்க வேண்டும்? viewed and is viewing DMK as the untouchable party, why now go in for persons who till now were staunch followers of the principles of that party or ADMK . I feel BJP must be a party with a difference , as they are always seen to be   11:37:13 IST
Rate this:
3 members
2 members
4 members

மே
20
2020
அரசியல் தவறான முடிவால் எல்லாம் முடிந்துவிடும் கவுதம் காம்பீர்
If strict lockdown is to be continued, the Central Govt should not have any choice to states.   20:16:19 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
20
2020
பொது கரையை கடந்தது சூப்பர் புயல்அம்பான்
" சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழன்றது." how ?   20:09:45 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X