rcsn : கருத்துக்கள் ( 29 )
rcsn
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2020
சினிமா 3 ஆயிரம் வீடியோக்கள், 85 லட்சம் நிதி: சத்தமின்றி சாதனை படைத்த சின்மயி...
ஹாய் சின்மயி, ஆசார்யன், தாயார் பெருமாள் அனுக்கிரஹம் எப்போதும் உனக்கு உண்டு. வாழ்த்துக்கள். ரொம்ப பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு பல மடங்காக பெருகி வரும். இது கண்கூடாக கண்ட அனுபவம். எனவே தொடர்ந்து நல்லதையே செய்வோம் எப்போதும் போல.   08:23:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
17
2020
அரசியல் எல்லையை சீனா ஆக்கிரமித்ததை மக்களுக்கு பிரதமர் சொல்ல வேண்டும்
நீங்கள் எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தீர்கள் என்ன காரணத்திற்காக நுழைந்தீர்கள் என்ற விபரம் முதலில் சொல்லுங்கள். மத்தியில் தலைமையில் இருப்பவர் ஒரு இந்தியர். நீங்கள்?   22:18:20 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
24
2020
அரசியல் சிக்கிம் தனிநாடு சர்ச்சை விளம்பரம் திரும்ப பெற்ற கெஜ்ரிவால்
இனிமேல் இந்தியாவில் பதவிக்கு வர நினைப்பவர்கள் இந்தியாவின் தொன்மையான வரலாறு, புவிஇயல் இரண்டிலும் டெஸ்ட் வைக்கப்பட்டு தொண்ணுறு மதிப்பெண் பெற்றால் தான் எந்த அரசியல் பதவிக்கும் தகுதியானவர் என்று சட்டம் வர வேண்டும்.   20:17:40 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
8
2020
சிறப்பு பகுதிகள் சீன நிறுவனங்களை ஈர்க்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
உங்கள் தலைப்பை பார்த்து முதலில் பயந்து விட்டேன். எதற்கு சீனாவின் நிறுவனங்கள் இங்கு என்று? சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் என்று இருக்க வேண்டும்   08:02:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
8
2020
சிறப்பு பகுதிகள் சீன நிறுவனங்களை ஈர்க்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
லஞ்சம் ஒழிந்தால் நம் நாடு நன்றாக வளரும். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவ தேவையான செயல் பாடு எளிதாகும். சம்மந்த பட்டவர்கள் திருந்தி நாடு முன்னேற உதவுவார்களா?   08:00:08 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
2
2020
பொது வெளி மாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவை துவங்கியது
ஆப்பு, ஏன் தமிழர்கள் வேலை செய்யாமல் பணம் மட்டும் வேணும் அப்டிங்கறாங்களா? வேலை இல்லாம போனாங்களோ இல்ல அவர்கள் ஊர்லே குழந்தை குட்டிகளுக்கு என்ன நடந்ததோ? உங்களுக்கு உங்களை மட்டும் நினைத்து பார்த்து இவ்வளவு சுயநலமாக இருக்கிறீர்களே?   11:35:52 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
2
2020
பொது வெளி மாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவை துவங்கியது
எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர்கள் குழாம் காசியில், வாரணாசியில் இருக்கிறார்கள். தீர்த்த யாத்திரை சென்றவர்கள் அங்கே உள்ள ஒரு மடத்தில் இருக்கிறார்கள். சிலர் தங்கள் கணவர் குழந்தைகள் இங்கும் அவர்கள் தனியாக அங்குமாக இருக்கிறார்கள். மார்ச் 10 தேதியில் இங்கிருந்து சென்றவர்கள். அவர்களுக்கு எதாவது செய்ய முடியுமா இது போன்ற ரயில் எதாவது விடப்படுமா?   11:33:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
24
2020
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
23
2020
பொது கொரோனா சிகிச்சைக்கு, ரோபோ கார்
பாராட்டுக்கள் நண்பரே. உங்களின் இந்த முயற்சி முழு அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். டாக்டர்களும் நர்ஸுகளும் மற்றும் துப்புரவு பணியாளர்களும் தங்கள் உயிரை முன்னிறுத்தி பாடு படும்போது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் யோசித்தது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். உங்களின் இந்த நல் எண்ணமே உங்களுக்கு மேன்மையை கொடுக்கும்.   09:32:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
20
2020
பொது வேண்டாம் மக்களே !உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்
தாமஸ் அவர்களே, டாக்டர் சீமான் அவர்கள் ஆர் சி வகுப்பை சேர்ந்தவர்கள். எடுத்துச்சென்ற மயானம் சி எஸ் ஐ. இதில் இந்து வோ முஸ்லிமோ தலையிடவில்லை. உங்கள் உள்பிரிவு அசிங்கம். கடைசியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் திருவாலங்காடு இந்து மயானம். எனவே உங்களைப்போன்றோர் செய்திகளை நன்கு அறிந்து பின்னர் கருத்துக்களும், சொற்றொடரை கெட்ட விதமாக மாற்றி எழுதவும் செய்யலாம்.   22:07:51 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X