ganesha : கருத்துக்கள் ( 1504 )
ganesha
Advertisement
Advertisement
ஜூன்
8
2018
பொது 10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி
மேலும் இவருக்கு எந்த வங்கியோ அல்லது அரசோ கடன் தள்ளுபடி பண்ணியது இல்லை. இவரின் அதிக வர்த்தகம் மற்றும் லாபம் மட்டுமல்ல இவர் இந்தியாவில் வாங்கிய கடனுக்கு வட்டியை ஒழுங்காக நாள் தவறாம காட்டுவதால் தான் இவருக்கு வெளிநாட்டில் மட்டும் பத்தாயிரம் கோடி ருபாய் அளவுக்கு கடன் கொடுத்துள்ளார்கள். அது தவிர ஒரு கொசுறு செய்தி. பெட்ரோல் டீசல் விலை அரசு நிர்ண்யக்கும் விலையில் இவரும் விக்கலாம் ஆனாலும் பல வருடங்களாக இவர் பெட்ரோல் நிலையத்தில் மற்ற அரசு பெட்ரோல் பங்கு விலையை விட இவர் குறைவாக பெட்ரோல் டீசல் கொடுத்துள்ளார். இதனாலேயே பல லட்சம் வாகனங்கள் இவரிடம் தான் டீசல் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் இந்த கம்பெனி அருமை பற்றி. மேலும் ரிலையன்ஸ் கம்பெனி வருடத்திற்கு இருபதினாயிரம் கோடி வரி அரசுக்கு கட்டிவருகிறது. இவர் கம்பெனியில் வேலை செய்பவர்கள் நாற்பதினாயிரத்துக்கும் அதிகமானவர்கள். அவர்கள் குடும்பம் நன்கு வாழ்கிறது. அவர்கள் சம்பளத்தில் வருமான வரி மட்டும் ஆயிரம் கோடி ஒவ்வொரு வருடமும் கட்டுகிறார்கள். அவர் செய்த ஒரே நல்ல காரியம் என்ன தெரியுமா? அவர் தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவவில்லை. அது மட்டும் தான் அவர் செய்த புண்ணியம்.   12:44:51 IST
Rate this:
8 members
0 members
40 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது 10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி
Ganapathy - bangalore,இந்தியா மற்றும் Sanny - sydney,ஆஸ்திரேலியா அவர்களுக்கு இது புரியவில்லையாம். உங்கள் அபிமான கட்சி ஆளர்களாகிய சன் டிவி உரிமையாளர்கள் எவ்வளவு சம்பளம் எடுக்கிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு. வருடத்திற்க்கு 2500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் மற்றும் 900 கோடி நிகர லாபம் காண்பிக்கும் கலாநிதி மட்டும் 12 கோடி மற்றும் அவர் மனைவி 12 கோடி சம்பளம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் கம்பெனி உரிமையாளர் தான் இந்தியாவிலேயே வருடத்திற்கு மூன்று லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் (அதாவது சன் டீவியை ஒப்பிட்டு பார்க்கும் போது சுமார் 120 மடங்கு அதிகமாக) செய்யும் கம்பெனி. வருடத்திற்கு நிகர லாபம் மட்டும் முப்பதைனாயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளது. 2008 இல் இருந்து இவர் சம்பளம் உயர்வு எடுத்துக்கொள்ளவில்லை. இவர் வேண்டுமென்றால் முந்நூறு கோடி கூட சம்பளமாக எடுத்துக்கொள்ளலாம். இவரை யாரும் தடுக்க முடியாது. அதனால் கம்பெனியும் விழுந்துவிடாது. சன் டிவி வர்த்தகத்தையும் இவரின் வர்த்தகத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் அம்பானிக்கு முன்னூறு கோடி சம்பளம் எடுத்தாலும் அதிகமில்லை இவர் வருடத்திற்க்கு வெறும் 15 கோடி சம்பளம் , அதுவும் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல சம்பள உயர்வு இல்லாமலேயே கடந்த ஒன்பது வருடமாக 15 கோடி சம்பளதாகி மட்டும் எடுத்துக்கொண்டிருக்கிறார். இது நிச்சியமாக பாராட்ட படவேண்டிய விஷயம். இதை புரிந்துகொள்ளவே நல்ல மூளை வேண்டும். அப்பறம் இதை பாராட்டவும் நல்ல மனம் வேண்டும்.   12:31:37 IST
Rate this:
2 members
1 members
20 members
Share this Comment

ஜூன்
5
2018
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது கனமழை 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
யோவ் மழை பெய்துள்ளதுயா. இது கூடவா தெரியாத நியூஸ் படிக்கிறாய்? பேஷ் பேஷ் ரொம்ப நான்னாயிருக்கு ,,,,,,,,,,,,   21:13:37 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2018
பொது பிரதமர் பதவி காலி இல்லை நக்வி பளீர்
மோடியின் நிகருக்கு யாரும் இல்லை என்பது மட்டுமல்ல, மோடியின் கால் தூசிக்கு கூட இந்த கூட்டத்தில் ஒருவரும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஏன் என்றால் மோடி லஞ்சம் லாவண்யம் ஊழல் இல்லாத அரசு தருகிறார். அடுத்த எலேச்டின் யிலும் தரவும் காத்திருக்கிறார். ஆனால் இந்த கூட்டத்தில் அனைவரும் லஞ்சம் லாவண்யம் ஊழல் செய்த யவர்கள் அதை மறுபடியும் செய்வதற்காகவே ஆட்சியை பிடிக்க காத்திருக்கின்றனர்.   21:41:14 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
3
2018
பொது பிரதமர் பதவி காலி இல்லை நக்வி பளீர்
பிஜேபிக்கு மாற்று கட்சியென்று என்று அனைவரும் இன்று தங்கள் கட்சியை சொல்லிக்கொள்ளலாம் . அனால் மோடிக்கு பதில் இவர்களில் மாற்று பிரதமர் யார் என்று இவர்களால் இன்று அடித்து சொல்ல முடியுமா?   19:50:34 IST
Rate this:
14 members
0 members
23 members
Share this Comment

ஜூன்
3
2018
பொது கெயில் திட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடம் கேரளாவிற்கு வளர்ச்சி தமிழகத்துக்கு ஆபத்தா!
இந்த நியூஸ் முற்றிலும் உண்மை. சமீப காலத்தில் நடந்துவருகிற வன்முறை போராட்டம் மூலம் நம் தமிழ்நாட்டின், தமிழனின், சாபக்கேடு கம்யூனிஸ்ட் கட்சி, பிரிவினை தூண்டும் கட்சி, டுபாங்கூர் டுமிழன் கட்சி மற்றும் பொய் பேசும் திராவிட கட்சிகள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஏன் இப்படி செய்கிறார்கள் அப்படி என்ன அடிப்படை ஒற்றுமை என்றால் அது இவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் பெயரை வைத்திருந்தாலும் மற்ற மதத்தின் எச்சை பிரியாணிக்காக மற்றும் காசுக்காக ஹிந்துக்களின் ஹிந்து மதத்தின் ஹிந்து தைவத்தின் ஹிந்து கலாச்சாரத்தின் எதிரிகள். ஹிந்துக்களை அழிக்க முற்பட்ட முயற்சி செய்த இவர்கள், அது முடியாமல் போகவே தற்போது தமிழ்நாட்டையே அழிக்க முயன்றுவருகிறார்கள். மக்களே புரிந்து கொள்ளுங்கள். விழித்துக்கொள்ளுங்கள். இனி இவர்களை நம்பி எந்த போராட்டத்தில் குதிக்காதீர்கள். என்னவோ ஸ்டெர்லிட் ஆலையால் இவ்வளவு வருடத்தில் அந்த ஆலை உள்ளும் அருகிலும் வசிக்கும் மற்றும் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் 15000 தொழிலாளிக்கு அவர்கள் குடும்பத்திற்கு எவ்வளவு பேர் புற்றுநோயால் இறந்திருக்கிறார்கள் அவதிப்படுகிறார்கள் என்பதை ஆதார பூர்வமாக சொல்லி இருக்கிறார்களா? அவர்களுக்கே இல்லையென்றால் அந்த தொழிற்சாலையை தள்ளி இருக்கும் மக்களுக்கு என்ன என்ன பிரச்னை வந்திருக்கிறது என்று ஆதார பூர்வமாக சொல்லி இருக்கிறார்களா? இது தெரியாமல் மக்களை ஏமாற்றி காசு கொடுத்து போராட்டம் செய்யவைத்து அதில் வன்முறையை புகுத்தி மக்கள் கொல்ல வைத்துள்ளார்கள்.   19:07:47 IST
Rate this:
10 members
0 members
23 members
Share this Comment

ஜூன்
3
2018
சம்பவம் அம்பலம்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்காக பழிக்குப் பழி சதி வேலை செய்ய, போர்வையாளர்கள் திட்டம் உளவுத்துறை ரகசிய தகவலால் போலீசார், அலெர்ட்!
சில துப்பு கெட்ட பிரிவினை வாதிகளுக்கு மற்றும் கம்யூனிச தீவிரவாதிகள் மற்றும் பாவாடை தீவிர வாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் ஹிந்து எதிரிகள் நடத்தும் பெரிய கட்சிகள் கட்சி தலைவர்கள் இப்பவாவது இந்த உண்மையை தெரிந்துகொள்ளட்டும். ஆனாலும் அவர்கள் இதை தெரிந்துகொள்ள விருப்ப பட மாட்டார்கள். மக்களே நீங்களாவது இந்த பிரிவினைவாத மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மற்றும் இவர்களை நேர்முகமாக அல்லது மறைமுகமாக அவர்கள் தரும் பிச்சை எச்சை பணத்திற்காகவும் வோட்டுக்காகவும் சப்போர்ட் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று முடிவெடுத்து பகிங்கரமாக அறிவியுங்கள். எப்பொழுதாவது அவர்கள் திருந்துகிறார்களா என்று பாப்போம்.   11:23:03 IST
Rate this:
6 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
2
2018
உலகம் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பெயிண்டிங் வாங்கிய மோடி
இதுவரைக்கும் எந்த பிரதமராவது தன் காசு கொடுத்து இந்தியாவிலே வாங்கமாட்டார்கள். வெளிநாட்டில் கேட்கவே வேண்டாம். எல்லாம் அரசு செலவு தான். மோடி மட்டும் இதில் விதி விலக்கு.   20:45:20 IST
Rate this:
10 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
2
2018
சம்பவம் தமிழிசை குறித்து அவதூறு பெண் கைது
எஸ் வீ சேகர் இரு முறை வெளிப்படையாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நிச்சியமாக அவர் மன்னிக்க படவேண்டியவர்.   18:07:18 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X