Iraivi : கருத்துக்கள் ( 46 )
Iraivi
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2021
பொது பிச்சைக்காரர்களும் உழைக்க வேண்டும் அனைத்தையும் அரசே கொடுக்க முடியாது மும்பை உயர் நீதிமன்றம்
ஐயையோ! நாங்கள் தமிழ் நாட்டில் அரசின் இலவசங்களை நம்பித்தான் ஓட்டு போட்டோம். உழைக்கச் சொன்னால் எப்படி? அரிசியில் இருந்து சமையல் எரிவாயு வரை, தீபாவளி பொங்கல் பண்டிகை வரை, கொரோனா மற்றும் புயல் வரை அனைத்திற்கும் அரசு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 100 நாள் வேலைக்கே நாங்கள் செய்யாத வேலையை செய்ததாகக் காட்டி காசு வாங்குகிறோம். இப்படி திடீரென்று எங்களை வேலை செய்யச் சொன்னால் எப்படி? ஒரு ஆறுதல். அது மும்பை பிச்சைக் காரர்களுக்குத்தானே. எங்களுக்கு இல்லை.   18:31:26 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
21
2021
பொது நான்கு மாவட்டங்களில் 2,000 பஸ்கள் இன்று இயக்கம்
நோய்த்தொற்று 385 மற்றும் 455 இருக்கும் செங்கல்பட்டு சென்னையில் பேருந்து ஓட அனுமதி. நோய்த்தொற்று 370 இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் ஹார்ட்வேர் போன்ற கடைகளை குறிப்பிட்ட நேரம் கூட திறக்க அனுமதியில்லை. என்ன இது????   07:13:47 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
1
2021
பொது மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி
ஊரை விட்டு ஓடினவனுக்கு கடன் கொடுத்தது காங்கிரஸும் தீயமுகவும்தான். அப்போது கடன் வாங்கிக்கொண்டு பிஜேபி வந்ததும் மாற்றுவோம் என்று ஓடினார்கள். அதுவும் மல்லய்யாவை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியதும் இதே காங்கிரஸும் தீயமுகவும்தான். ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் வெளிநாடு சென்றால் நினைத்த மாதிரி தடுக்க முடியாது. அவன் மோடிக்கு பயந்து ஓடி விட்டான். கடன் கொடுத்தவர்கள் இப்போது கூவுகிறார்கள்.   15:40:04 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
30
2021
பொது மோடி வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் டுவிட்டரில் டிரெண்டிங்
நீட்ஐ கொண்டு வந்து, அரசியல் பினாமிகளின் மருத்துவக் கல்லூரிகளில் தரமில்லாத மாணவர்களுக்கு கோடியில் பணம் பெற்றுக்கொண்டு மருத்துவ இடங்களை விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு, மோடி ஆப்படித்துவிட்டார். இவர்களால் மருத்துவ இடங்களுக்கு கோடியில் விற்பனை செய்ய முடியவில்லை. நிர்வாக இடத்தையும் நீட் தேர்வில் வென்றவர்களுக்கு, மருத்துவப் படிப்பிற்கு தகுதி உள்ளவர்களுக்கு, மாநில அரசு இட ஒதுக்கீட்டின் படி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சேர்க்க வேண்டியுள்ளது. கொள்ளைக்கு வழியின்றிப் போனது. இவர்கள் மோடியை திரும்பிப்போ என்று சொல்லாமல் வரவேற்பார்களா? இறைவி   16:29:47 IST
Rate this:
4 members
0 members
18 members

ஆகஸ்ட்
11
2020
பொது இரு மொழி கொள்கையால் பாதிப்பு முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு
இங்கு குமார் என்பவர் நீண்ட ஒரு பொய்யான புலம்பலை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் நாட்டில் மேற்படிப்பு படிப்பவர்கள் அதிகம் தான். காரணம் இங்கு இருக்கும் அரசியல் கொள்ளைக்காரரர்களின் பினாமி கல்லூரிகள் அதிகம். அவைகளில் அதிக மாணவர்கள் சேர்ந்தால் தான் அவர்களுக்கு லாபம். அதனால் வங்கிகளை பிழிந்து அதிக கல்விக்கடன் கொடுக்க வைத்து குப்பைப் பட்டதாரிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று தமிழ் நாட்டின் கல்லூரிகளிருந்து வெளிவரும் மாணவர்கள் எத்தனை பேர் வேலைக்குத் தகுதியானவர்கள் தெரியுமா. கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலை பெற்று வெளிவருபவர்கள் பெரும் பகுதியினர் அரசியல் கொள்ளைக்காரரர்களின் சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்தவர்கள். நாங்களும் அதிக மாணவர்களை பட்டதாரிகள் ஆக்கினோம் என்பது பெருமை அல்ல. அவர்களில் எத்தனை பேர் தகுதியான பட்டதாரிகள்? இன்றும் உலக தரம் வாய்ந்த ஐஐடீயில் சேரும் தமிழக மாணவர்கள் எத்தனை பேர்? மிகவும் முயன்று ஐஐடீயில் சேரும் தமிழக மாணவர்கள் மொத்தமும் சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்தவர்கள்.. நமது தமிழ் நாடு கல்வித்தரம் என்றோ இறங்கி விட்டது. தமிழ் தமிழ் என்று புலம்பும் இவர்கள், கடந்த 25-30 வருடங்களில் படித்து வெளிவந்த மாணவர்களை தமிழில் பேச சொல்லி கேளுங்கள். தமிழ் கொலையை நீங்கள் அங்கே பார்க்கலாம். வல்லினம் இடையினம் தெரியாமல், ல ள உச்சரிப்பை கொலை செய்து, தமிழின் பெருமையான ழவை கடித்துத் துப்புவார்கள். இவை இல்லாமல், தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி மற்றும் பல வட மாநில மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள். இந்த மும்மொழி திட்டம் மூலம் அவர்கள் தங்கள் தாய் மொழியையும் படிக்க முடியும். புதிய கல்வித்திட்டம் ஹிந்தியை மட்டுமே சொல்லவில்லை. ஏதாவது ஒரு இந்திய மொழி என்றுதான் குறிப்ப்பிடுகிறது. அது தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகக்கூட இருக்கலாம். நம் அரசியல் வியாதிகளுக்கு இங்குள்ள ஏழை மாணவறைகள் முட்டாளாக இருக்கும் வரைதான் பிழைப்பு நடக்கும். இன்னமும் நாய்க்கு வீசப்படும் எலும்புத் துண்டுக்கு காலை நக்கும் நாய் போல அரசியல் வியாதிகளின் காலைக் கழுவும் அடிவருடிகள் பலர் இங்கு இருக்கும் வரை நம் எதிர்கால சந்ததிக்காக நாம் இறைவனை வேண்டுவதைத்தவிர வேறு வழியில்லை.   14:06:38 IST
Rate this:
5 members
0 members
20 members

ஜூலை
17
2020
அரசியல் மாணவர் எதிர்காலத்தை பாழாக்காதீர்! ஸ்டாலினுக்கு பா.ஜ., வேண்டுகோள்
தமிழ் நாடு மாணவர்களின் தரத்தை மிகக் குறைத்தது திமுகவும் அதைத் தொடர்ந்து வந்த அஇஅதிமுகவும்தான். முன்பு தமிழ் பாடங்களில் பழந்தமிழ் இலக்கியங்களும் பெரும் தமிழ் அறிஞர்களின் கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தது. அதனால் படித்த மாணவர்களுக்கு தமிழ் நன்றாக வந்தது. தமிழோடு தெய்வ பக்தியும் நேர்மை மற்றும் தர்ம சிந்தனைகளும் ஓங்கியது. திராவிட கலாசாரம் வந்ததிலிருந்து இவர்களின் குப்பைகள்தான் பாடமாக ஆனது. அதனால் இவர்களின் பொய்யும் புனைசுருட்டும் மக்களின் வாழ்க்கை முறையானது. நேர்மையும், தர்மம் சிந்தனையும் தெய்வ நம்பிக்கைகளும் காணாமல் போனது. தமிழ்நாட்டு மாணவர்கள் வேற்று மொழி படித்து அறிவை வளர்த்துக்கொண்டால் இவர்களின் அரசியல் வாழ்க்கை அடங்கிவிடும். கடந்த முப்பது வருடங்களில் தமிழ் படித்த மாணவர்கள் எவ்வளவு பேர் நன்றாக தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள். "ழ" மற்றும் "ல / ள" உச்சரிப்பு மற்றும் வல்லினம் மெல்லினம் இடையினம் தெரிந்து பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர். விருப்பத்தின் பேரில் ஹிந்தி கற்க கூட வழி இல்லாமல் செய்தார்கள். இன்றும் இந்தியா ராணுவத்தில் உள்ளவர்களையும் (அவர்கள் எந்த ஜாதியினராக / மதத்தினராகவும் இருந்தாலும்) வட இந்தியாவில் வேலை செய்பவர்களையும் கேட்டுப் பாருங்கள். ஹிந்தியின் முக்கியத்துவத்தை அவர்கள் சொல்வார்கள். திராவிட கட்சிகள் தமிழ் நாட்டிலிருந்து மறைந்தால் தமிழ் நாடு பல மடங்கு முன்னேறும்.   10:18:46 IST
Rate this:
2 members
0 members
18 members

ஏப்ரல்
10
2020
பொது எல்லையில் அதிக கவனம்அமித் ஷா உத்தரவு
Since we are a secular nation and because of dirty opposition parties, Govt could not enter a Masque just like that. If Govt had entered, all these opposition drama politicians will a huge havoc. Already they were openly supporting, without any base, the CAA blockage. More than these religious groups, it is difficult to handle our dirty opposition parties.   21:23:38 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூலை
23
2019
அரசியல் ஆந்திர வேலை ஆந்திரருக்கே ஜெகன் அதிரடி
இது போன்ற மாநில (மொழி) வாரியான பிரிவினை சட்டங்களை முளையிலேயே கிள்ளவேண்டும். இவர் போன்று போட்டி ஸ்ரீராமுலுவின் போராட்டத்தால்தான் இந்தியா மொழி வாரி மாநிலங்களைப் பிரிந்தது. அதன் பலனை இன்றுவரை அனுபவிக்கிறோம். இத்தகைய சட்டங்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.   16:36:41 IST
Rate this:
11 members
0 members
18 members

மார்ச்
2
2019
பொது பாலாகோட் தாக்குதல் ஆதாரம் வெளியிடுகிறது இந்தியா
ஆண்டாண்டு காலமாக கேள்வி கேட்பாரில்லாமல் கொள்ளையடித்த கும்பல்கள் இப்போது கூட்டணி அமைத்துள்ளது. நேர்மையான பிரதமரின் செயல்களை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எப்போது அரசின் இரும்புப் பிடி நம் மீது விழுமோ, எப்போது நமது திருட்டு சொத்துக்கள் முடக்கப்படுமோ என்ற பயத்தில், நாட்டின் ராணுவ ரகசியங்களைக் கூட வெளிப்படையாக கேட்கிறார்கள். ரபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் என்று குதித்தார்கள். உச்ச நீதி மன்றம் ஊழல் இல்லை என்று தீர்ப்பு சொன்னபின்பும் ஊழல் ஊழல் என்று குதிக்கிறார்கள். வெளிப்படையாக விவரங்களைக் கூறினால், அரசு ரகசியங்களை வெளியிட்டதாக கூவுவார்கள். வெளியிடாவிட்டால் ஊழல் கூப்பாடு. அது போன்ற கூவல்தான் பாலக்கோடு தாக்குதலின் ஆதாரங்களை கேட்பது. இவர்களின் கூப்பாடுகளை தாட்சண்யமின்றி நசுக்கவேண்டும்.   16:29:21 IST
Rate this:
7 members
1 members
144 members

ஆகஸ்ட்
23
2018
பொது முக்கொம்பில் மேலும் ஒரு மதகு உடைந்தது
முக்கொம்பு அணை பழமை காரணமாக மட்டும் உடையவில்லை. 100 வருடங்கள் கூட ஆகாத திருச்சி கொள்ளிடம் பாலம் உடைந்துள்ளது. இதற்கு முழு காரணம் அளவின்றி ஆற்றுமணல் அள்ளப்பட்டதுதான். இந்த கொள்ளையில் திமுக அதிமுக என்று எந்த வித்தியாசமும் இல்லை. நம் தலையெழுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதற்கான ஒரு பொய் காரணத்தை அறிவிக்கிறார்கள். இதே சர் ஆர்தர் காட்டன் கட்டிய பல அணைகள் இந்தியாவில் நன்றாகவே உள்ளது. தமிழர்களாகிய நாம் இன்றாவது விழித்துக்கொண்டு இந்த திராவிடக் கொள்ளையர்களை நிராகரிப்போம்.   13:30:12 IST
Rate this:
1 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X