Mohamed Malick : கருத்துக்கள் ( 49 )
Mohamed Malick
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2022
முக்கிய செய்திகள் கன்னட நடிகர் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு
ஆதி மொழியாம் தமிழ் மொழியை இந்தியாவின் தேசியமொழி ஆகட்டும் நாம் ஏற்றுக்கொள்வோம்   10:03:53 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
28
2022
அரசியல் ஸ்டாலின் துபாய் பயணத்திற்கு விமானக் கட்டணம் ரூ.1 கோடி
நல்ல ஒரு புலனாய்வு அப்படியே மோடி வெளிநாடுகளுக்கு சென்று வந்த வரவு செலவு கணக்கையும் ஒரு புலனாய்வு செய்து ரிப்போர்ட் தாங்க பாப்போம்   08:41:13 IST
Rate this:
15 members
0 members
10 members

மார்ச்
7
2022
பொது மீட்டுக் கொண்டு வந்தும் மரியாதை அளிக்காத மாணவர்கள் வீடியோ வைரல்
யாராக இருந்தால் என்ன வணக்கம் செய்தால் திரும்ப வணக்கம் செய்வது நமது நாகரிகம், விமான நிலையத்தில் உள்ளே எல்லாரும் நின்று வரவேற்க முடியாது குறிப்பிட்ட பதவியில் உள்ள அரசு அமைச்சகம் அல்லது அதிகாரிகள்தான் நின்று வரவேற்க முடியும் இந்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள்தான் மருத்துவம் படிக்க சென்றுள்ளார்கள்   09:54:25 IST
Rate this:
0 members
0 members
11 members

பிப்ரவரி
28
2022
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
28
2022
பொது ஏர் - இந்தியா நிர்வாக மாற்றம் விமானங்களில் அறிவிப்பு
வாழ்த்துகள் விமான பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுரியங்கள் இனியாவது நடக்காமல் , நல்ல சவுரியங்கள் நடக்கும் என்றும் நம்புவோம்   10:02:15 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
23
2022
அரசியல் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் தமிழகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு!
பொது தலத்தில் நின்று மக்கள் தேர்வு மூலம் வார்டு கவுன்சிலர் கூட ஆக தகுதியில்லாத எச் ராஜா வந்தாலும் ஆச்சிறிய படுவதற்கு ஒன்றும் இல்லை   09:25:22 IST
Rate this:
12 members
0 members
11 members

டிசம்பர்
18
2021
உலகம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று டோஸ் தடுப்பு மருந்து- பைசர் திட்டம்
அடிபாவிகளா ஏற்கனவே உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி லிஸ்டே பாத்தாலே பயமா இருக்கு இது இன்னும் மூணு வேறயா மொத்திலே எதிர்கால சந்ததியினர் சாப்பாட்டுக்கு பதில் மாத்திரை சாப்பிட்டுத்தான் உயிர் வாழுற மாதிரி பண்ணிடுவாங்க போல   19:45:49 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
7
2021
கோர்ட் மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு
பாலிதீன் பைகளை உற்பத்தி பண்ணுவர்களை பிடித்தி உள்ளே போடாமல் அதை விற்கும் சிறு வியாபாரிகளையும், பொதுமக்களையும் கண்டிக்கும் அரசும், நீதிமன்றமும் போல பொதுமக்களுக்கு ஜாதி சான்றிதழும் கொடுத்து ஜாதி ரீதியில் அனைத்திலும் ஒதிக்கீடும் கொடுத்து, சாகும் போது மட்டும் ஜாதி வேண்டாம் நல்ல தீர்ப்பு வாழ்க ஜனநாயகம்   10:39:19 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
2
2021
கோர்ட் கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பயிற்று மொழி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
ஏண்டா பரம்பரை அடிமை நீதான் போய் ஒரு கேஸை போடுறது   19:21:38 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
2
2021
கோர்ட் கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பயிற்று மொழி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அதற்குத்தான் தமிழக அரசின் பள்ளி இருக்கிறதே தமிழகம் முழுவுதும் உள்ளதே பிறகு ஏன் புதிதாக நவோதய பள்ளி   17:02:03 IST
Rate this:
9 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X