Matram Ondre Marathathu : கருத்துக்கள் ( 76 )
Matram Ondre Marathathu
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2022
பொது மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் தமிழக அரசு உத்தரவு
சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களே.. அபராதம் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டும் தானே? மற்றவர்களுக்கு கிடையாது அல்லவா?   13:04:38 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
2
2022
அரசியல் ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை சொல்கிறார் ஹிந்தி எதிர்ப்பு கட்சி பொன்முடி
தமிழ்நாட்டின் 65% உயரதிகாரிகள் ஹிந்தி ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான். அவர்களுக்கு தமிழ் தெரியாது. நிறைய ஊடக பேட்டியின் போது பார்பதில்லையா? அப்போ ஹிந்தி பயன் என்ன என்று புரிகிறதா? ஹிந்தி படித்தவர்க்கு தமிழ்நாட்டில் வேலை. நாம் தமிழ் மட்டுமே படித்து 75% பேருக்கு வேலை இல்லை.   16:19:48 IST
Rate this:
1 members
0 members
5 members

பிப்ரவரி
25
2022
அரசியல் தோல்வி தந்த அதிர்ச்சியில் பா.ம.க., வன்னியர் சங்கத்தை பலப்படுத்த திட்டம்
இவர்கள் தேர்தலுக்கு முன் அன்புமணிக்கு எம்பி ஸீட் தரும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வென்ற பின் தனித்து போட்டி நாங்கள் இல்லை என்றால் யாரும் இல்லை நாங்கள் தான் அடுத்த முதல்வர். வாய் கிழிய பேசி மீண்டும் ... இல்லாமல் பதவிக்கு அதுவும் தன்னுடைய குடும்பத்தின் ஒருவருக்காக தட்டு தூக்கி அது கிடைத்தவுடன் தொண்டர்களுக்கு அல்வா குடுத்து அமைதியாகிவிடுவார்கள். தொண்டர்களும் ஆஹா தலைவர் சூப்பரு அப்படி இப்படி என்று கூவி கொண்டு அழிந்து விடுவார்கள். ஏமாளி தொண்டன் இருக்கும் வரை ஏமாற்றும் தலைவர் ஜெயித்து கொண்டே இருப்பான். கஞ்சி குடிப்பவன் காஞ்சி போய் இருப்பான். இவர்கள் காசு குடுத்து காற்று வாங்கி கொண்டிருப்பார்கள்.   10:13:25 IST
Rate this:
0 members
0 members
14 members

பிப்ரவரி
23
2022
பொது இந்தியாவில் 15 ஆயிரமாக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு
மார்ச் 15க்கு மேல பாருங்க. கோவிட் எங்கேயோ போக போகுது. சந்தோசப்பட நேரம் இருக்காது.   12:16:55 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2022
அரசியல் நாங்க வந்துட்டோம்னு சொல்லு முதலிடம் பிடித்த பா.ஜ., பதிவு
இப்படி தான் ஒரு இடத்தில ஜெயித்த எம்ஜிஆர் ஒன்னும் முடியாது என்று திமுக சொன்னது. அப்பறோம் அவர் உயிரோடு இருக்கும் வரை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி மீண்டும் மீண்டும் முதலமைச்சராக அமர வைத்ததே திமுக தான். இப்போது பிஜேபி. என்ன நடக்கபோகுதோ. வாயால் கெட்ட கட்சி.   10:34:25 IST
Rate this:
3 members
0 members
22 members

பிப்ரவரி
23
2022
அரசியல் 126 இடங்களில் பா.ம.க., வெற்றி
ஐயோ பாவம். தந்தை மற்றும் தனயனின் ஆசையில் மண் விழுந்து விட்டது. இவர்கள் இல்லாமல் ஆட்சி இல்லை என்று பீற்றி கொண்டார்கள். அடுத்த முதல்வர் கனவு டமால் என வெடித்தது. உள்ளூரில் கூட இவர்களால் வோட்டு வாங்க முடியவில்லை. இவர்களின் கோட்டை தர்மபுரி அங்கே குரு இறந்த பின்னால் இவர்களால் வைப்புத்தொகை கூட வாங்கமுடியவில்லை. இவர்களின் அராஜகம் மற்றும் கொட்டம் அடங்கினால் போதும்.   10:01:59 IST
Rate this:
3 members
0 members
5 members

பிப்ரவரி
22
2022
அரசியல் கொங்கு மண்டலம் இனி எங்க மண்டலம் திமுக., கொண்டாட்டம்
ஜெயித்த இதே கட்சிகள் அன்று ஒட்டு இயந்திரத்தின் மேல் சந்தேகம் உள்ளது. எங்களை தோற்கடிக்க பிஜேபி செய்த சதி என்று கூறினார்கள். இன்று என்ன நடந்தது? ஒட்டு இயந்திரம் நன்றாக வேலை செய்கிறதா? எங்க அந்த காங்கிரஸ் தலைவர்கள்.....   16:41:45 IST
Rate this:
3 members
0 members
17 members

பிப்ரவரி
22
2022
அரசியல் பத்மநாபபுரத்தில் சமநிலையில் திமுக - பாஜ
13. கட்சி கூட்டணியுடன் போட்டி போடும் திமுகவுடன் தனித்து நின்று ஜெயித்தது பெரிய விஷயம் தான். பாமக கட்சியை விட அதிகம் தான்.   15:57:21 IST
Rate this:
2 members
0 members
32 members

பிப்ரவரி
22
2022
Rate this:
2 members
0 members
2 members

பிப்ரவரி
16
2022
அரசியல் வட இந்தியர் ஓட்டுகள் பெற ஹிந்தியில் துண்டு பிரசுரம் அதிமுக வேட்பாளரின் பலே ஐடியா
ஹிந்தி படிக்க விடாம பாருங்க தப்பு தப்பா பிரிண்ட் பண்ணிருக்காங்க. ஹிந்தி ஒழிக டாமில் வால்க   14:32:49 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X