Ravikumar : கருத்துக்கள் ( 12 )
Ravikumar
Advertisement
Advertisement
மே
16
2017
கோர்ட் போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
Government Cheating the labor money. But court give the punishment to labor. I don't know how they provide the justice. There is no meaning for the reality.   17:13:06 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
30
2017
பொது கழிவு நீரை திறந்து விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்
சரியான முடிவு. மக்கள் திறத்து விட்டால் அபராதம். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, போன்றவை sewage water ஆறு, குளம், மற்றும் நீர் நிலைகலில் விடுகிறார்கள் அவர்களை என்ன செய்வது. இதுவரை இதற்கு ஏதாவது மாற்று செய்திருக்கர்களா.   17:14:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
10
2017
சிறப்பு கட்டுரைகள் மருத்துவத்துறையின் போலிகள் பொதுமக்களே கவனம்!
ஆய்வு அறிக்கை 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக சொல்கிறவர்கள். ஏன் அவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.   14:47:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2017
சிறப்பு பகுதிகள் யாருக்கு இது சாதகம்?
சர்விஸ் கட்டணம் கட்டாயம் இல்லை என்று சொல்றிங்க. இதை பில்லில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கும் உணவு கடை உரிமையாளர்களும் இடையே மோதல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.   14:38:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2017
சம்பவம் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் மீது தடியடி
காளையை ஆவிழ்து விடுங்கள். யார் தடுப்பார்கள் என்று பார்ப்போம்.   14:28:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
31
2016
பொது ரூபாய் நோட்டு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அருண் ஜெட்லி
எங்களுக்கு தெரிந்தவரை அதை நாங்கள் பார்க்கவில்லை. கடத்த ஆண்டுகளில் எத்தனையோ பொதுதுறை நிறுவனம் தனியார் மாயம் அகப்பட்டுள்ளது. இதை மேலும் ஊக்கப்படுத்திருக்கதை தவிர எந்த ஒரு நலிவடைந்த பொதுதுறை நிறுவனத்தை அதில் இருத்து மீட்டு கொண்டுவரும் முயற்ச்சி மேற்கொண்டதா தெரியவில்லை. நம் நாட்டின் பண மதிப்பு அமெரிக்கா நாட்டின் பணம் மதிப்பை விட தினமும் குறைத்து கொண்டே செல்கிறது. இதை தான் நாம் முனேற்றம் என்று சொல்கிறோமா?   14:46:16 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
30
2016
அரசியல் மன்னார்குடி சொந்தங்கள் தங்களின் மிரட்டல் வேலைகளை... ஆரம்பிச்சுட்டாங்க!மின் வாரிய டெண்டர்களை ஆதரவாளர்களுக்கு கொடுக்க நெருக்கடிஒப்பந்ததாரர்களை போலீஸ் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு
நாம் இன்னும் என்ன என்ன பார்க்கப்போகிறோம்மோ? . இது தான் ஆரம்பம் . இதை தான் தமிழ்நாடு இன்னும் நான்கு ஆண்டுகள் பார்க்கப்போகிறோம்?   11:21:01 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
30
2016
சம்பவம் வறட்சி., வறட்சி., எலிக்கறி தின்ற விவசாயிகள்
நீங்க எலிக்கறி மற்றும் பாம்பு தவளை போன்றவைகளை சாப்பிடலாம். உங்கள் வீட்டில் இனி காய் மற்றும் காரிகள் வாங்க வேண்டாம். ஆண்டு முழுவதும் எலிக்கறி மற்றும் பாம்பு தவளை போன்றவைகளை சாப்பிடுங்கள்.   13:00:36 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
28
2016
பொது மீண்டும் கல்மாடியா? வலுக்கும் எதிர்ப்பு
இந்தியாவில் யாரும் இல்லையா.   16:19:16 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
27
2016
பொது மின் வாரிய ஊழியர் நியமனத்திற்கு சசிகலா குடும்பம் முட்டுக்கட்டை
யார் இவர்கள்? அரசாங்க அதிகாரிகள் இவர்கள் சொல்வதை ஏன் கேட்க வேண்டும். இதை கேக்கும் அரசாங்க அதிகாரிகள் வேலையை விட்டு நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் இது அனைத்து துறைகளிலும் இதை மற்றவர்ளும் பின்பற்றுவார்கள். இதை கண்டிப்பாக அரசாங்கம் தடுக்க வேண்டும்.   16:13:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X