Prakash : கருத்துக்கள் ( 92 )
Prakash
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் சசிகலாவின் பாச்சா பலிக்காது!
ஜெயலலிதா ஊழலில் சிக்கியதே சசிகலா வினால் தான்... இதனால்தான் சசிகலா சஹாப்தம் என்றோ முடித்து விட்டது ... எதோ சலசலப்பு செய்யலாம் ...ஆனால் கட்சியை இப்படியெல்லாம் பேசி கைப்பற்ற முடியாது....இன்னொன்று...எதோ அரசியலை விட்டு விலகப்போவதாக சொன்னாரே ...அதற்குள் என்ன மாற்றம் தேவை ...எடப்பாடி 65 சீட்டு வாங்கியதோலோ ? இந்தம்மா இதை எதிர்பார்க்கவில்லை ...சர்தானே   15:16:57 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூன்
21
2021
பொது பொருளாதார நிபுணர்கள் கொண்ட தமிழக ஆலோசனை குழு டுவிட்டரில் டிரெண்டிங்
Raghuram rajan என்பவரால்தான் NPA உச்சத்திற்கு போனது ...இன்றும் PSU banks இதை அனுபாவிக்கிறது ...இவரின் காலத்தில் தான் Inflation 11 % மேல் போனது ...நல்ல அனுபவ சாலி... too many cooks spoil the broth?   02:00:14 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
18
2021
அரசியல் திறமைமிக்க தலைவர்கள் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி
நம் இந்திய பிரதமர் உலகளவில் முதல் இடத்தில இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு பெருமை பட வேண்டிய விஷயம் ...ஆனால் இங்கே மோடி வெறுப்பு சிலரது கருத்துக்களில் வெளிப்படுவைத்து துருதிஷ்டமானதே... இவருடைய கடும் உழைப்பு ...தேச நலன் ...தனக்கென சொத்து சேர்க்கவில்லை ..தன்னுடன் பிறந்தவர் ஒரு சாதாரண வீட்டில் உள்ளார் (இன்றைய அரசியலில் இந்த மாதிரி ஒரு உதாரணம் கூற முடியுமா?),... கோடிக்கணக்கில் இலவச GAS இணைப்பு (குடும்ப பெண்களின் வேலை பழுவை குறைக்கும், மற்றும் POLLUTION FREE)...விசாயிகளுக்கு வருடம் Rs.6000/- ...SWACH BHARAT...DIGITAL INDIA (இன்று COVID காலத்தில் இது எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது)...பண வீக்கம் இன்று 5 % உள்ளே (UPA காலத்தில் 12 % தொட்டது) ...இன்று HOME LOAN வட்டி விகிதம் 6.5 - 7.5 % சதவிகிதம் (UPA காலத்தில் நான் எடுத்த HOME LOAN 11.5 %)....National security விஷயத்தில் உறுதியான முடிவுகள் எடுப்பது......CHINA விடம் பயம் இல்லாமல் நிமிர்த்து நிற்பது...இன்னும் எவ்வளவோ....நீர் பல்லாண்டு வாழ்க என இறைவனை பிராத்திக்கிறேன் ...   01:41:45 IST
Rate this:
3 members
0 members
11 members

ஜூன்
18
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
13
2021
அரசியல் முதல்வரின் இரட்டை வேடம் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! இன்று முதல் 27 மாவட்டங்களில் மது விற்பனை
ஒரு தீமையை நிறுத்தினால் மற்றொறு தீமையை நாடுவார்கள்...அதையும் தடுக்க வேண்டும்....குட்காவை தடை செய்தார்கள் ..ஆனாலும் திருத்தனமாக குட்கா தமிழகத்துக்கு வரத்தான் செய்கிறது....இதை பிடித்து அழிக்க அழிக்க குட்கா வந்து கொண்டு தன இருக்கும். ALCOHOL உடலிலுள்ள எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ...இது CORONA காலத்தில் தேவையா? இதற்க்கெல்லாம் எப்பொழுது வருமோ விடியல்?   16:56:34 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
13
2021
பொது பெண்களை அர்ச்சகராக்கும் அரசின் முயற்சி சரியானதா?
பெரியார் ...மன்னிக்கவவும்...EV Ra திருக்குறளை தங்கத்தட்டில் வாய்த்த மலம் என்றார்...பெரியார் பாசறையில் படித்தவர்கள் நாங்கள் என்று கூறும் தி மு க வினரின் பதில் என்ன....   13:21:48 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
13
2021
பொது பெண்களை அர்ச்சகராக்கும் அரசின் முயற்சி சரியானதா?
மேற்கு மண்டலா வாக்காளர்களை பற்றி மிகவும் பெருமை படுகிறேன்....தி மு க ஆட்சிக்கு வந்தால் ஹிந்து மதத்தை சீண்டாமல் விட மாட்டார்கள் என்று தெரிந்தே யோசனையோடு வாக்களித்துள்ளநர் ...இந்த கேலி கிண்டலுக்கு உச்சம் ..."திருநங்கையரையும் அர்ச்சகராக நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வி.சி., கட்சி எம்.பி., ரவிக்குமார், அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடிதம் எழுதி உள்ளார்" ...ஆனால் ஒன்று நீங்கள் என்னதான் பண்ணினாலும் ஹிந்து மதத்திற்கு அழிவே கிடையாது...ஆங்கிலேயரை பார்த்தாகிவிட்டது ....மொகலாயரை பார்த்தாகிவிட்டது ...தி மு க என்ன வி சி க என்ன...இவை அழிவினையும் பார்க்கும் ...அரசன் அன்றே கொல்வான் ..தெய்வம் நின்று கொல்லும்   17:13:55 IST
Rate this:
4 members
0 members
12 members

ஜூன்
11
2021
அரசியல் மீண்டும் திரிணமுல் திரும்பினார் முகுல் ராய் மம்தாவுக்கு ஐஸ்
BJP க்கி 303 சீட்டு குடுத்து மக்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் ..ஆனால் ஒரு தனி நபர் அதை சாப கேடு என்கிறார் ...உமக்கு மேதாவி என்ற நினைப்பு தல தூக்குகிறது   11:01:24 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
11
2021
அரசியல் தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம் உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்
"போலி என்கவுண்டர்" என்று சொல்லப்படுவதில் நீதி மன்ற JUDGEMENT என்ன வந்தது?   07:26:37 IST
Rate this:
2 members
0 members
17 members

ஜூன்
11
2021
அரசியல் மீண்டும் திரிணமுல் திரும்பினார் முகுல் ராய் மம்தாவுக்கு ஐஸ்
மேற்கு வாங்க தேர்தலுக்கு பிறகு MAMATHA பண்ணிய அராஜகத்தைக்கண்டு பயந்து திரும்ப அங்கேயே பொய் விட்டார்...யாருக்குத்தான் உயிர் மேல் பயமிருக்காது ...   20:52:35 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X