rajaram padmanabhan : கருத்துக்கள் ( 76 )
rajaram padmanabhan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2021
பொது நாறிக்கிடந்த நீர்வழித்தடங்கள் சுத்தமானது சென்னையில் அதீத வெள்ளத்தால் இப்படியும் ஒரு நன்மை
ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ருபாய் மிச்சம் அரசுக்கு. ஆனாலும், ஓரிரு வாரங்களில் பழைய சாக்கடை நிலை தொடர்ந்து விடும். இந்த நிலை மாறுவதில்லை.   10:52:46 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
29
2021
அரசியல் 12,959 கோவில்களின் பூஜைக்கு ரூ.129.59 கோடி வைப்பு நிதி
தமிழ்நாடு PowerFin நிறுவனம் ஏற்கனவே வட்டி மற்றும் முதலினை திரும்ப கொடுக்க முடியாத நிலையில் இருக்கும்போது திருக்கோவில் நிதியை அதில் முதலீடு செய்வதில் ஏதோ உள்குத்து இருக்கிறது.   11:37:19 IST
Rate this:
2 members
0 members
3 members

நவம்பர்
24
2021
அரசியல் மத்திய குழு நான்கைந்து நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, அதன் பின் டில்லி சென்று ஒரு மாதத்திற்கு பின் தான் நிவாரணம் கிடைக்கிறது
சென்னை நிலவரம்: இன்னும் சில பகுதிகளில் நீர் வடியாத நிலையில் நாளை இரவு முதல் நான்கு தினங்களுக்கு மழை அறிவிப்பு. இந்த ஆட்சி வந்ததில் இருந்து ஒரு சாலை கூட சரி செய்யப்படவில்லை, முதல்வர் பயன்படுத்தும் சாலை தவிர. மேலும், ஒரு மழைநீர் வடிகால் கால்வாய் கூட தூர் வரப்படவில்லை. நீர் சேமிப்பு முறையாக செய்யப்படவில்லை, தி நகர் முதற்கொண்டு எங்கு பார்த்தாலும் கழிவு நீர் சாலையில் தேங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு அரசியல் வசதிகளுடன் சுற்றுவதற்கே நேரம் போதவில்லை. பாவம் சாமானியன், ஒருபக்கம் கழிவுநீர் அகற்றப்படாமை மற்றொருபக்கம் காய்கறி மற்றும் மளிகை விலை உயர்வு.   16:25:19 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
24
2021
பொது இன்ஜினியரிங், எம்.பி.ஏ., பட்ட சான்றிதழுக்கு இனி ஜி.எஸ்.டி., கட்டாயம்
முதலில் முறையாக ஆங்கிலம் பயிலவும். பிறகு கருத்து கந்தசாமி ஆகலாம். எதை பற்றியும் தெள்ளிய அறிவு இல்லாமல் கருத்து சொல்வது என்பது இப்போது ஒரு நடைமுறை ஆகிவிட்டது.   13:22:46 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
23
2021
அரசியல் தமிழகத்தில் பயங்கரவாதிகள் அரசுக்கு பா.ஜ., எச்சரிக்கை
சமீபத்தில் கொலையான காவல் அலுவலரின் இறுதி சடங்கு கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. மா. கா. பா. ஆனந்த் ஒரு கிறிஸ்தவர், அதுபோல தமிழத்தில் எண்ணற்ற குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டன. ஆனால் இந்து பெயரில் இருக்கிறார்கள், பல காரணங்களுக்காக. அதாவது உண்மை இந்துக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. எனவே விழிப்புடன் இருந்து நமது கலாச்சாரங்களை காப்பது நமது இன்றியமையாத கடமையாகும்.   11:57:54 IST
Rate this:
2 members
0 members
16 members

நவம்பர்
15
2021
பொது ‛முதல்வரின் முகவரி புதிய துறை உருவாக்கம்
Vilathur village located in Thiruthuraipoondi taluk, Thiruvarur District. We are requesting for a road since 14 years from now, but the same not been laid. Made several complaints to CM cell, all are kept pending. Before election, some digging work commenced, but kept as it is and the present road cannot even be used for walking, as it is red sand road, not in quality and as per required width, and laid without removing road side debris and uneven. Also we requested to desilt the two tanks and five small ponds, that also kept pending for over 10 years. Request you to take up the matter on priority and provide the village with a good quality road with culverts over canals and desilt and make the tanks to the usable condition. Thanks and regards........... இந்த புகார் கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியும் எந்த பலனும் இல்லை.   17:34:56 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2021
சம்பவம் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு
தமிழ் நாடு பதிவு துறை வலைத்தளத்தின் தவறால் எனக்கு ரூபாய் 36200 இருமுறை செலுத்த வேண்டியதாயிற்று. அந்த கூடுதல் பணத்தை திரும்ப கேட்டு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொடுத்த விண்ணப்பம் இன்று வரை பரிசீலனையில் உள்ளது. சைதாப்பேட்டை அலுவலகத்தில் இருந்து பலமுறை சென்று பார்த்து 10% செலவு செய்தும் பலன் இல்லை. இப்போது கேட்டால் தாம்பரம் கருவூலத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஓராண்டாக சென்று வந்ததில் வரவேண்டிய தொகைக்கு மேல் செலவு செய்தாகிவிட்டது. பலனில்லாமல்.   12:39:41 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
30
2021
பொது தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
கடவுள் இல்லை என சொல்பவர்களும், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர்களும், இந்து மதத்தையே பிடிக்காதவர்களும் தீவிர முருக பக்தருக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு நகை முரண்.   12:21:06 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
26
2021
அரசியல் வெள்ள அபாயத்தை தடுக்க தயார் நிலை கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை
ஒரு அருமையான எழுதி ஆற்றிய உரை. உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் கூட தானே பேசக்கூட திறமை இல்லாமல் இருக்கும் முதல் முதல்வர். பிற அதிகாரிகள் பராக்கு பார்த்துக்கொண்டு இருந்ததும் வருந்தத்தக்கது. போலி வாசகங்கள் பழைய முதல்வர்களின் ஆடம்பர வார்த்தைகள் மட்டுமே இருந்தன. கடந்த இருபது ஆண்டுகளில் அரசு செயல்பாடுகளில் ஒரு முன்னேற்றம் இல்லாத ஒரே ஒரு மாநிலம் நம்முடையது என்பது வேதனையான ஒரு விஷயம்.   10:59:43 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
20
2021
அரசியல் குறைந்த அளவே மின்சாரம் கொள்முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
மின்சார வாரியம் சரியாக இயங்க அதை தனி சுய நிர்ணய உரிமையுடன் கூடிய நிறுவனமாக்குவதே முறை. ஒரு அலுவலர் சொன்னது போல, நூறு யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின்சாரத்திற்கு உச்ச மதிப்பு நிர்ணயிப்பது, அதிகமாக உள்ள வேலையாட்களை நீக்குவது போன்ற கடின முடிவுகள் தான் மின்சார வாரியத்தை காப்பாற்றும்.   11:36:50 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X