chandrasekaran : கருத்துக்கள் ( 14 )
chandrasekaran
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2023
அறிந்துகொள்வோம் யாதும் ஊரே யாவரும் கேளிர்... இன்று சர்வதேச தாய்மொழி தினம் !
தாய் மொழிக்கும் மதிப்பு இல்லை, தாய்க்கும் மதிப்பில்லை. ரெண்டும் அழிந்தாலும் கவலைபடுவர் யாரும் இல்லை.   20:57:11 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2022
சினிமா
எனக்கு ஒரு சின்ன சந்தேகம், கதையில் பண்ணையார் சாமியை வாங்கிகொண்டு நிலங்களை பழங்குடிகளுக்கு கொடுத்ததை பின்வரும் சந்ததிகள் காப்பாற்ற போராடுவதை எல்லோரும் பாராட்டுகிறார்கள். சப்போஸ் பழங்குடிகளுக்கு சாமியை தந்துவிடு பண்ணயார் நிலங்களை வாங்கியிருந்தால் அதை நாம் எல்லோரும் பழங்குடிகளின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி மேல் வகுப்பு ஜாதியினர் நிலங்களை பறித்துவிட்டனர் என்றே விமர்சிப்போம். இப்போது அமைதியாக இருக்கும் ஜாதி பைத்தியங்கள் கொந்தளித்திருக்கும்.கதை நிலங்களை மீட்கும் போராட்டமாய் நீண்டு இருக்கும். அறியாமையை தூண்டி பயனடைத்ததை சுட்டி காட்டி மேல் வகுப்பினரை தண்டித்திருப்பார்கள். கதை நிலம் சம்பந்தப்பட்டது அல்ல. ஜாதி சம்பந்தபட்டது   16:34:17 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
15
2022
சினிமா
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்   20:30:17 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2022
சினிமா காந்தாரா படத்தை இரண்டு முறை பார்த்த பிரபாஸ்...
எனக்கு ஒரு சின்ன சந்தேகம், கதையில் பண்ணையார்  சாமியை வாங்கிகொண்டு நிலங்களை பழங்குடிகளுக்கு கொடுத்ததை பின்வரும் சந்ததிகள் காப்பாற்ற போராடுவதை எல்லோரும் பாராட்டுகிறார்கள். சப்போஸ் பழங்குடிகளுக்கு சாமியை தந்துவிடு பண்ணயார் நிலங்களை வாங்கியிருந்தால் அதை நாம் எல்லோரும் பழங்குடிகளின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி மேல் வகுப்பு ஜாதியினர் நிலங்களை பறித்துவிட்டனர் என்றே விமர்சிப்போம். இப்போது அமைதியாக இருக்கும் ஜாதி பைத்தியங்கள் கொந்தளித்திருக்கும்.கதை நிலங்களை மீட்கும் போராட்டமாய் நீண்டு இருக்கும். அறியாமையை தூண்டி பயனடைத்ததை சுட்டி காட்டி மேல் வகுப்பினரை தண்டித்திருப்பார்கள். கதை நிலம் சம்பந்தப்பட்டது அல்ல. ஜாதி சம்பந்தபட்டது   17:26:40 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
3
2022
சினிமா உலகளவில் ரூ.200 கோடி அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் வசூலைக் கடந்த பொன்னியின் செல்வன்...
குற்றம் குறைகளை மறந்து எதிர்காலத்தில் நல்ல தமிழ் வரலாற்று படங்கள் வர இந்த படம் ஒரு காரணமாக அமையும். புது வெள்ளத்தில்   20:46:50 IST
Rate this:
1 members
0 members
12 members

அக்டோபர்
1
2022
சினிமா பொன்னியின் செல்வன் முதல்நாள் வசூல் : தமிழில் புதிய சாதனை...
இப்படி பட்ட குறுகிய மனப்பான்மை கொண்ட மனிதர்கள் இளைஞர்களோடு வாழமுடியாமல் சண்டை இட்டு எல்லோரிடமும் பகைமை பாராட்டி கடைசியாகப் முதியோர் இல்லம் வந்தடைந்து மனம் நொந்து பரிதாபமாக செத்து போவார்கள். இவர்கள் என்றும் காலமாவதே இல்லை. மாற்றங்களை ஒப்பு கொள்ளாத மனிதன் அனுசரித்து போக மனமற்ற மனிதன் சமுதாயத்தில் செத்து போனதற்கு சமம் ஆவான். VFX குறைந்த உண்மையான யானை, குதிரைகளை உபயோகித்து, உண்மையான தங்க நகைகள் உபயோகித்து முடிந்த வரையில் குறைந்த அளவு Graphic பயன்படுத்தி 12 ஆண்டுகளாக பலபேர் கைவிட்ட ஒரு படத்தை எடுக்கும் போது இப்போதய ரசிகர்கள் ஒப்பு கொள்ள சில வியாபார compromise செய்யத்தான் வேண்டும். கற்பனையை விட்டு யதார்த்த நிலைக்கு வாருங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கை ருசிக்காது. இந்த படம் வெற்றி பெற்றால் இதை முன்னோடியாக வைத்து பலர் தமிழ்சரித்திரம் திரைப்படமாகி இன்றைய இளைஞர்கள், பாமரர்கள், நம் மொழி அறியாத உலக மாந்தர்கள் அறிவை வந்தடையும். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.   09:39:32 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
கலாச்சாரம் இல்லாதவர்கள் , ஒழுக்கம் கெட்டவர்கள் இவர்களால் வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு   19:12:51 IST
Rate this:
2 members
0 members
13 members


ஏப்ரல்
13
2022
சினிமா தமிழால் இணைவோம்: அனிருத், சிம்பு டுவிட்டர் பதிவு...
அன்புடன் இருக்கும் போது பராசக்தி துர்க்கையாக பொன்நிறமாய் இருக்கும் அவளே தீமையை அழிக்கும்போது காளியாய் மாறி கருமையாய் பயங்கரமாக தெரிவது போல் தமிழ் அன்னையும் தமிழைநேசிப்பவனுக்கு துர்க்கையாகவும் தமிழைஅழிக்கும் தீய சக்திகளைஅழிக்க காளியாய் தெரிகிறார்.   12:53:37 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2022
முக்கிய செய்திகள் ட்ரெண்டிங் ஆகும் புத்தக சீர் தஞ்சையில் திருமணத்திற்கு புத்தகங்களை வழங்கிய நண்பர்கள்
என்கிட்ட பத்து திருக்குறள் புக் இருக்கு .... எல்லாரும் இதையே மோய் செஞ்சிட்டாங்க ... இப்படிக்கு புது மணமக்கள் சோர்வுடன்   19:17:28 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X