Endrum Indian : கருத்துக்கள் ( 87 )
Endrum Indian
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2021
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
15
2021
அரசியல் டில்லி செல்கிறார் மம்தா? எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டம்
இன்று செய்தியிலேயே அந்த வார்த்தை பதம் இருக்கின்றதே ""அத்தைக்கு மீசை முளைக்கட்டும்"பிறகு பார்க்கலாம் என்று   18:59:22 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
15
2021
பொது கோவிட் தொற்றால் உயிரிழந்தோருக்கு வேளான் கடன் தள்ளுபடி கர்நாடக அரசு அறிவிப்பு
10,187 விவசாயிகள் ரூ 1 லட்சம் கடன் என்றாலும் அதுவே ரூ 101.87 கோடி ஆகுது ஆனால் தள்ளுபடி ரூ. 79.47 கோடி மட்டும் தானா??அப்போ ரூ 1 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்கியிருக்கின்றார்கள் என்று அர்த்தம். பாவம் இந்த ஏழை விவசாயிகள்????இன்னும் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும். இவர்கள் ஏழை விவசாயிகள் ஆனால் நாம் விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த இடை தரகர்கள் டில்லி எல்லையில் வேளாண் சட்ட எதிர்ப்பு செய்கின்றேன் என்று ஏசி வண்டியில் படுத்து ரெகார்ட் டான்ஸ் பார்த்து வேள வேலைக்கு நல்ல ஸ்வீட் காரம் தின்னும் இவனுங்க யார்????நாங்கள் விவசாயிகள்????இந்த விவசாயிக்கும் அந்த இடைத்தரகர் விவசாயிக்கும் வித்தியாசம் தெரிகின்றதா???   18:54:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2021
அரசியல் நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் கமல் பேச்சு
மய்யம் தமிழில் யாரும் சொல்வதில்லை மைய்யம் அல்லது மையம் என்று தான் சொல்கின்றார்கள் /பகர்கின்றார்கள் இதையே நீ உன் கட்சியின் பெயரில் சரியாக எழுதாத போது உனது தமிழ் இந்த உலகுக்கே தெரியுமே நீ யார் என்று??   18:37:20 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
15
2021
கோர்ட் காலனியத்துவத்தின் தேசத்துரோக சட்டத்தை ஏன் கைவிடக்கூடாது உச்ச நீதிமன்றம் கேள்வி
சொல்லவருவது என்னவென்றால் 1886 வருட பிரிட்டிஷ் சட்டத்தை காபி பேஸ்ட் செய்ததை எடுத்து விடவேண்டும்???சரிதானா அநீதி மன்றமே????அதாவது அந்த சட்டத்தை குப்பையில் போட்டு விட்டு புதிய எளிய சட்டம் வரவேண்டும். 1) எல்லா வழக்குகளும் 15 நாட்களில் முடித்து வைக்கப்படவேண்டும் 2)எந்த தீர்ப்பிலும் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு இருக்கக்கூடாது 3) சட்டம் இப்படி எளிமையாக இருக்கவேண்டும் அ) கற்பழித்தான் அவன் உறுப்பு அறுக்கப்படவேண்டும் 2)ஊழல் செய்தான் - அவன் நாக்கு இரண்டு கைகளும் அறுக்கப்படவேண்டும் 3) கொள்ளையடித்தான் எந்த விதத்திலும் அவன் இரண்டு கால்களும் அறுக்கப்படவேண்டும் இவ்வளவு தான் சட்டம் சரியா அநீதிமன்றமே அப்போவாவது சீக்கிரம் தீர்ப்பு எழுதுவீர்கள் அல்லவா??   18:31:55 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜூலை
15
2021
அரசியல் நடிகர் விஜயை பழிவாங்கத் துடிப்பது மலிவான அரசியல் சீமான்
ஒரு மைனாரிட்டியை பழி வாங்க நினைப்பது செகுலர் டோலெராண்ட் இல்லை என்று அர்த்தமாகின்றது அப்படித்தானே   18:22:22 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
26
2021
அரசியல் புதிய ஆட்சியில் கருணாநிதிக்கு மதிப்பில்லை! ஜெய்ஹிந்த் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் அவலம்!
இன்று முதல் திமுக பெயர் மு கி தி மு க - முஸ்லீம் கிறித்துவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் மாற்றப்படுகின்றது அல்லது தமிழர்கள் பின்னேற்ற கழகம் என்று மாற்றப்படுகின்றது   17:30:06 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜூன்
25
2021
அரசியல் குதிரைதான் வண்டியை இழுக்கும் காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து தான் தேவை ப.சிதம்பரம்
மரமண்டையாக இருந்தால் நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்பாரகள். நீ அறிவிலி என்றால் நிச்சயம் முஸ்லீம் நேரு காங்கிரஸ் மந்திரி பதவி கட்டாயம் இல்லையா திராவிஷ கட்சியில் சேர் மந்திரி பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது போல இருக்கின்றது இந்த உளறல்கள்   18:40:48 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
25
2021
உலகம் அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்தது 99 பேரின் கதி என்ன?
பராமரிப்பு பணிகள் என்றால் எங்கோ இடிக்கவேண்டியதை எங்கேயோ இடித்திருப்பார்கள் அதன் விளைவு தான் இது   18:23:13 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X