ரவி : கருத்துக்கள் ( 20 )
ரவி
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
20
2022
அரசியல் எதுக்கு இவ்ளோ போலீஸ்? முதல்வர் வீட்டை சுற்றி 400 பேர்!
ஒருத்தனுக்கு எந்திரிக்கவே முடியலயாம்.... ஆனா அஞ்சு பொண்டாட்டியாம்.......   05:23:36 IST
Rate this:
2 members
0 members
15 members

டிசம்பர்
20
2022
அரசியல் எதுக்கு இவ்ளோ போலீஸ்? முதல்வர் வீட்டை சுற்றி 400 பேர்!
தொடைப்ப கட்டைக்கு பட்டு குஞ்சலம் எதுக்கு?   05:22:40 IST
Rate this:
2 members
0 members
14 members

பிப்ரவரி
24
2022
உலகம் " பிரதமர் மோடி தலையிட வேண்டும் " - உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்
இதெற்கெல்லாம் ராகுல்ஜி தான் சரிப்பட்டு வருவார். அவரையே புட்டினுடன் பேசவைக்கவேண்டும்.   12:37:39 IST
Rate this:
4 members
1 members
13 members

நவம்பர்
3
2021
சம்பவம் பெண் செயற்பொறியாளர் வீட்டில் ரெய்டு!
பணம் வாங்குவது பெரிய விஷயமில்லை. அதில் கொடுக்க வேண்டிய பங்கை ஒழுங்காக கொடுக்கணும்.   00:18:49 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
30
2021
அரசியல் பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நான் இருந்தா என்ன செத்தா என்ன துரைமுருகன் உருக்கம்
அந்த ஆள் சொன்னது திமுக மக்களுக்கு. தமிழக மக்களுக்குன்னு தப்பா புரிஞ்சிக்காதீங்க.   00:22:16 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
3
2021
முக்கிய செய்திகள் மூடப்படும் ஓட்டல்கள் ஆபத்தில் 10 லட்சம் குடும்பங்கள்
போன வருடம் விற்ற பண்டங்கள் இன்று நாற்பது முதல் ஐம்பது சதம் ஏற்றி விற்கப்படுகின்றன. அதுவும் சவிக்கி அல்லது ஸ்மோட்டோ போன்ற ஆப் கலில் இருந்து வாங்கினால் குறைந்தது அறுபது ரூபாய் அதிகம் கொடுக்கவேண்டி இருக்கிறது. ஒருவர் மட்டும் ஆர்டர் செய்தால் இருநூறு ரூபாய்க்கு குறையாமல் செலவாகிறது. இவர்களுக்கு லாபம் வரவில்லை என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.   00:49:09 IST
Rate this:
0 members
0 members
22 members

ஆகஸ்ட்
11
2021
சினிமா செம ஸ்பீடில் படமாகும் காசேதான் கடவுளடா...
சிவா பேசுவதே சில சமயங்களில் புரியாது. முகத்தில் ஒரு ரியாக்ஷனும் இருக்காது. தவிர தேங்காய் ரோலில் யோகிபாபு. நாராசம்.   23:24:01 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
29
2021
பொது இந்திய மேப்பில் டுவிட்டர் குசும்பு டிரெண்டிங்கில் விளாசல்
ட்விட்டரை அரசாங்கம் தடை செய்தால் பக்க விளைவுகள் அதிகம். குறிப்பாக ட்விட்டர் அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களை தூக்கி இருந்து விடுவார்கள். அதுவும் அவர்கள் எச்.ஒன் விசாவில் இருப்பவர்களை தூக்குவது எளிது. அவர்களால் இந்தியாவிற்கு பணவரவு இருப்பதால் அவசர முடிவு எடுக்கமுடியாது. ட்விட்டரை இந்திய சுப்ரீம் கோர்ட் வழியாக காலி செய்வதுதான் சரியான முடிவாக இருக்கும்.   18:43:18 IST
Rate this:
6 members
0 members
2 members

ஜூன்
29
2021
பொது பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை அரசு அனுமதிக்கு கோர்ட் தடை
எருமை மேய்க்கிற பயலுவளுக்கு இம்புட்டு அறிவான்னு நான் வியக்கேன்.   15:14:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
27
2021
அரசியல் ரூ.62 கோடி கான்ட்ராக்ட் அள்ளிய மாஜி குடும்பம்
அப்போ திமுக காரன் எடுத்து நடத்தினால் தப்பில்லையாமா?   21:45:17 IST
Rate this:
4 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X