நாங்கள் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம் நீங்கள் அதை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்ன சரியா
16-ஜன-2020 21:04:20 IST
இதுபோல அரசு கொடுக்கும் எந்த பணமும் மருத்துவ செலவுகள் போக ஒரு லட்சம் மட்டும் ரொக்கமாகவும் மீதியை மாதாந்திர வருமானமாகவும் கொடுக்க வேண்டும் இது சம்பத்தப்பட்ட குடும்பத்திற்கு உண்மையான உதவியாக இருக்கும் மேலும் மொத்தமாக பணம் வரும் போது குடும்ப உறுப்பினர்கள் பெற்றோர் மனைவி மற்ற உறவினர்கள் பங்கு கேட்டு சண்டை போடுவது முற்றிலும் தவிர்க்கப்படும் இந்த பரிந்துரை பல்வேறு வகைகளில் சாதித்தவர்களுக்கும் பொருந்துமாறு செய்யப்பட வேண்டும்
10-ஜன-2020 16:29:26 IST
வெளிநடப்பு செய்யும் நாட்களில் அரை சம்பளம் என்று அறிவித்தால் சபையில் இருந்தே கூச்சல் குழப்பம் விளைவிக்க தயார் என்று எதிர் கட்சிகள் கூட்டணி அறிக்கை
07-ஜன-2020 13:53:13 IST
வழக்குகள் கிடையாது என்றால் எத்தனையோ இந்தியர்கள் தங்கள் செல்வத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்களாம் இன்னும் வருமானவரியும் கிடையாது என்று அறிவித்தால் வெளிநாட்டில் உள்ள தங்கள் சொத்துக்களில் பெரும்பகுதியை நம் நாட்டிற்கே திரும்ப எடுத்துவர தயார் என்றும் வெளிநாட்டில் கூட்டறிக்கை விட்டிருக்கிறார்கள்
07-ஜன-2020 13:49:48 IST
நாளை சட்டமன்ற ஆண்டின் முதல் கூட்டம் நிகழ்ச்சிநிரல் - 1 கூச்சல் 2 குழப்பம் 3 ஆளுநரை பேச விடாமல் தடுத்தல் 4 வெளிநடப்பு 5 ஊடகங்களுக்கு பேட்டி 6 தமிழ் தாய் வாழ்த்து 7 சபாநாயகர் வரவேற்பு 8 கூச்சல் குழப்பம் 9 சட்டமன்றம் ஒத்தி வைப்பு
06-ஜன-2020 15:38:52 IST
இவ்வளவு காலமாக வாகன விபத்தில் தான் சாவு தமிழகத்தில் அதிகம் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம் சமீப காலமாக தற்கொலையும் வாகன விபத்துதான் போட்டி போடுவது வியப்பை அளிக்கிறது
03-ஜன-2020 19:49:11 IST
அவருக்கு குடியுரிமை கொடுக்க சொல்லி போராட்டம் நடத்தினால் இங்க கைது செய்றங்களே ஒருவேளை எதிர்க்கட்சிகள் கோரிக்கை காவல் துறை காதில் விழவில்லையோ ?
03-ஜன-2020 19:29:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.