moorthy : கருத்துக்கள் ( 6 )
moorthy
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
4
2020
அரசியல் சீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன? சிதம்பரம் கேள்வி
அட முட்ட பயலே நம்மை சுற்றி உள்ள அண்டை நாடுகள் அனைத்துக்கும் சேர்த்து பொதுவான அறிக்கை, இது கூட புரியாதவர ....... நீங்களும் அமைச்சராக இருந்தீர்கள்...... என்ன செய்வது...... பாக்கிஸ்தான், சீனா, நேபால்...... பொதுவாக சொல்லப்பட்டது   13:45:50 IST
Rate this:
0 members
1 members
16 members

ஜூலை
2
2020
உலகம் இந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம் ஜெர்மனி, அமெரிக்கா தடை
இந்தியர்கள் உங்களை (பாக்கிஸ்தான்) போல கிடையாது. மோத வேண்டும் என்றால் நேரடி தாக்குதல் தான். திருட்டு தனமாக தாக்க எங்கள் நாட்டு மக்களுக்கும் சரி ராணுவத்துக்கும் சரி பழக்கம் இல்லை.இதை முதலில் சீனாவும் பாகிஸ்தானும் புரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகளுக்கு தெரியும் எங்களின் அணுகுமுறை   19:10:46 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூன்
15
2020
சம்பவம் சென்னையில் கொரோனா நோயாளிகள் 277 பேர் மாயம்
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கும் பொது அரசை எப்படி குறை கூற முடியும்...... ஓவஒருவரையும் கயிறு கட்டி வைக்க முடியுமா என்ன..... மக்கள் மீது தான் தவறு இருக்கிறது.   15:28:05 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
13
2020
உலகம் சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா பீஜிங்கில் சந்தைகள் மூடல்
அடுத்த நாடகம் அரேங்கேறுகிறது. இது உலகின் அணைத்து நாடுகளும் சீனாவை சந்தேகப்படுவார்கள் அல்லவா அதற்காக நடத்தப்படும் ஒரு சின்ன ஷூட்டிங் அவளவுதான்.   12:22:43 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
30
2020
பொது கொரோனாவை விட கொடியது தொழிலாளர்களின் இடப்பெயர்வு நீதிமன்றம் எச்சரிக்கை
மிகவும் மோசமான செய்தி. இதற்கு எந்த முன்னயேற்பாடு செய்யாமல் ஊரடங்கு? என்ன சொல்வது என்று தெரியவில்லை......... இவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய தருணத்தில் அரசாங்கம் மக்களிடம் நன்கொடை? வைரஸ் பரவ இது ஒரு முக்கியமான காரணம்..... மற்றொரு பக்கம் எல்லாம் இருந்தும் வீட்டில் இருக்காமல் வெளிய போகும் மக்கள்......... மேலும் பரவினால் மிக கொடுமையாக இருக்கும் இந்தியாவில்..... இனியாவது கொஞ்ச நாள் தனித்து இருங்கள் . பரவலில் மூன்றாம் நிலை எட்டி விட்டோம் என்று நினைக்கிறேன்.....   19:38:23 IST
Rate this:
2 members
0 members
0 members

மார்ச்
25
2020
பொது உலகின் மிகப்பெரிய முழு அடைப்பு பிரதமர் மோடிக்கு பெரும் சவால்
நண்பர்களே, குண்டு குண்டு போட வேண்டாம் சரியா, அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களை உலக நாடுகள் படிப்படியாக குறைக்க வேண்டும்.... அந்த பொருள்களை அணைத்து நாடுகளும் உள் நாட்டிலேயே தயாரிக்க முயற்சி செய்ய வேண்டும். இதை விட பெரிய குண்டு வேறு ஏதும் இல்லை என்று நினைக்கிறன்.   15:04:42 IST
Rate this:
1 members
1 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X